புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: சென்னையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் ஓட்டுனர்கள் உடனடியாக ரயில்களை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை கடற்கரை புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மார்க்கங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த மார்க்கம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு தாம்பரத்திற்கு புறநகர் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் 10.35 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதனிடயே, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி புறநகர் ரயில் ஒன்று வந்தது. இந்த ரயில், பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு புறப்பட்டது.
இந்த இரண்டு ரயில்களும் கோட்டை ரயில் நிலையத்திற்கும், பூங்கா ரயில் நிலையத்திற்கும் நடுவே சரியாக 10.45 மணிக்கு ஒரே தண்டவாளத்தில் வந்தது. இதனை பார்த்த ஓட்டுநர்கள் உடனடியாக ரயில்களை நிறுத்தினர். இந்த தகவலை அறிந்த ரயில்களில் இருந்த பயணிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து புறநகர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ரயில்களில் இறங்கி நடந்தே சென்றனர்.
தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் ஒரு ரயிலை வேறு தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விகடன்.

என்ன சொல்றது என்று தெரியலை.....................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மிக பெரு சேதம் விளை விக்காமல் தடுத்து நிறுத்திய இரு டிரைவர் களுக்கும் பாராட்டுக்கள்...!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்று அதிகாலை 1.09 am போட்டப் பதிவு .
நேற்று காலை 1030 மணி அளவில் நடந்த சம்பவம் .
விகடனில் பதிவாகி உள்ளது .
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும்
இன்றைய தினமலரிலும் பதிவாகவில்லை .
இந்த உடகங்கள் போடும் செய்தி எவ்வளவு புதிய செய்திகள் எனத் தெரியவில்லை .
எது எப்பிடி இருப்பினும் ,
இரு டிரைவர்களும் மெச்சத்தக்கவர்களே!
ஆள்சேதம், பொருட்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது .
வாழ்த்துக்கள் ஓட்டுனர்களே
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இரு ஓட்டுனர்களுக்கும் பாராட்டுக்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இவ்வளவு முக்கியமான செய்தி ,
மற்ற பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்தது ஏன் ?
நான் வாங்கும் பத்திரிகைகளில் என்னால் பார்க்க முடியவில்லை .
நீங்கள் யாராவது பார்த்தீர்களா , நீங்கள் வாங்கும் பத்திரிகைகளில்
இச்செய்தி வந்துள்ளதா ?
குறிப்பிட்ட பத்திரிகையின் நம்பகத்தன்மை அறிவதற்கே தவிர ,
வேறெதற்கும் இல்லை .
ரமணியன்
மற்ற பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்தது ஏன் ?
நான் வாங்கும் பத்திரிகைகளில் என்னால் பார்க்க முடியவில்லை .
நீங்கள் யாராவது பார்த்தீர்களா , நீங்கள் வாங்கும் பத்திரிகைகளில்
இச்செய்தி வந்துள்ளதா ?
குறிப்பிட்ட பத்திரிகையின் நம்பகத்தன்மை அறிவதற்கே தவிர ,
வேறெதற்கும் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி
» சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி
» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது
» சென்னையில் பயங்கரம்: இளம்பெண் காரில் எரித்து கொலை- உடல் எலும்புக்கூடான பரிதாபம்
» சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1