புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
87 Posts - 65%
heezulia
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
423 Posts - 76%
heezulia
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
6 Posts - 1%
prajai

3 Posts - 1%
Anthony raj
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_m10பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 5:31 pm

பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன்...

ஆசிரியர் அனுபவத் தொடர்

அந்தப்
பெண்ணுக்கு இப்போது வயது 40. ஏறத்தாழ 20 ஆண்டுகளாக தான்
சுமந்துகொண்டிருக்கும் வேதனையுடன் இப்போது என்னைத் தேடி வந்திருக்கிறாள்.

படிக்கும்
காலத்தில் எல்லா இளம் பெண்களையும் போலத் துள்ளித் திரிந்தவள்தான்.
படித்து முடித்து திருமணம் முடிந்தவுடன்தான் அவள் வாழ்க்கையில் பிரச்சனை
தொடங்கியிருக்கிறது.
பார்த்தேன்... கேட்டேன்... சொல்கிறேன் Parthayen
திருமணத்திற்குப்
பிறகு வேலைக்குச் சென்றாள். தொடர்ந்து கணிணியின் முன்பு அமர்ந்திருக்க
வேண்டிய வேலை. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இனம்புரியாத
அழுத்தம் அவள்மீது கவிந்தது.

கணவனுடன் முதலில் சின்னச் சின்ன சண்டையில் தொடங்கி, பிறகு பார்த்தாலே பத்திரகாளி ஆட்டம் போடத் தொடங்கிவிட்டாள்.

நாளாக நாளாக அவளது இந்தப் போக்கு அதிகமானதே தவிர, குறைந்தபாடில்லை.

நரம்பியல் வல்லுநர்கள், மனநல மருத்துவர்கள் என பல இடங்களுக்கும் போய்விட்டு கடைசியாக என்னிடம் வந்து சேர்ந்தள்ளாள்.

இப்போது அந்தப் பெண்ணின் மகளுக்கு 20 வயது நெருங்குகிறது.

அவளுடைய இந்தப் போக்கு அந்தக் குடும்பத்தையே கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.

நான் அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து விசாரித்தேன்.

அவள் மெல்ல பேசத் தொடங்கினாள்.

நான்
செய்வது தவறு என்று எனக்குத் தெரிகிறது. ஆனாலும் என்னைக் கட்டுப்படுத்திக்
கொள்ள முடியவில்லை. வேதாளம் முருஙகை மரத்தில் ஏறுவது போல் ஆகிவிடுகிறது.
என்னால் யாருக்கும் நிம்மதியில்லை. இப்போதெல்லாம் தற்கொலை செய்துகொள்ள
வேண்டும் என்று அடிக்கடி தோன்றுகிறது என்று கூறினாள்.

அந்தப் பெண் மிகவும் ஆபத்தான மன நிலையில் இருப்பது அவள் பேச்சிலிருந்தே புரிந்தது.

முதலில் மூளைக்கும், உடலின் இதரப் பகுதிகளுக்குமான இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதற்கான சிகிச்சையைத் தொடங்கினேன்.

தொடர்ந்து மூச்சுப் பயிற்சியினால் சரநிலையை ஒழுங்குபடுத்தினேன்.

தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வேலையை பல ஆண்டுகளாக செய்து கொண்டிருப்பதால் ஏற்பட்ட விளைவு இது.

முதுகுத்தண்டு,
மூளை இவற்றிற்கு அதிக அழுத்தம் ஏற்படும்போது நெற்றியில் உள்ள திலர்த
காலம் தொடங்கி உடலில் உள்ள வர்மப் புள்ளிகள் அனைத்தும்
பாதிக்கப்படுகின்றன.

இதை வெறும் மனநோய் என்று வகைப்படுத்தி அதற்கான சிகிச்சையை அளித்து வருவதால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குணம் தெரியாது.

வர்ம
யோக சிகிச்சை மூலம் மட்டுமே இதைக் குணப்படுத்த முடியும். புலன்களின்
இயக்கம் நரம்புகளின் மூலம்தான் நடைபெறுகிறது. நரம்புகளை இயக்குவது வர்மப்
புள்ளிகள்தான். வர்மப் புள்ளிகளை ஒழுங்படுத்தும்போது மூளை உட்பட உடலின்
அனைத்து இயக்கங்களும் ஒழுங்குக்கு வருகின்றன.

இப்போது அந்தப்பெண் குணமாகி குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருந்துவருகிறாள்.

வெறும் மனப் பிரச்சனையாகப் பார்க்காமல் வர்ம அடிப்படையில் அவளுடைய நோயை அணுகியதால் தான் அவள் பூரண குணமடைய முடிந்தது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக