புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரல்கள் செய்யும் விந்தை!
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.
முத்திரைக்கான கட்டளைகள்
காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.
முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.
புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.
முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.
மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.
சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.
பலன்கள்:
காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவரலாம்.
உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும்.
புகை, மது போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவர இந்த முத்திரை உதவும்.
மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.
நோய்கள் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, கழிவு நீக்க முத்திரை நமக்கு ஒரு வழிகாட்டி.
நன்றி-டாக்டர்விகடன்

Chandru.r இந்த பதிவை விரும்பியுள்ளார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
balakarthik wrote:அவசியம் நல்ல குருமூலமாக கற்பதே சிறந்தது
குரு...! அப்ப அது சிரமம் ஆயிற்றே...!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151954விமந்தனி wrote:balakarthik wrote:நல்ல பகிர்வு அண்ணா
ப்ராணாயமம் யோகாசனம் போன்றவைகளை முடிந்தவரை புத்தகத்தை படித்து செய்யாமல் முறையான குருவை அணுகி செய்வதே நல்லது ஏனென்றால் நமது உடல் நிலைக்கு ஒவ்வாத சில பயிற்சிகளால் வேறு விதமான பிரெச்சனைகள் வரலாம்
பிராணயாமம் செய்ய கூட குருவை அணுகவேண்டுமா..? சில Blog ல இது பற்றி விவரமா போட்டிருக்காங்களே அதை வச்சு செய்யக்கூடாதா...?
பிராணாயாமம் பண்ணும் போது கூட , அது சிறப்பாக அமைய
எந்த பொசிஷனில் உட்காரவேண்டும் (வஜ்ராசனம் ),
கால்கள் பொசிஷன், முதுகு (spinal chord ), கைகள் , முக பாவம் ,முத்திரைகள்
பிராண சக்தியை உண்டாக்க ,inhale ,hold ,exhale ,vacuum (soonyam )
எண்ணிக்கைகள் என பல உள்ளன .
குருவிடம் கற்றுக்கொண்டு , தனியாக பயிற்சி செய்யலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1151958விமந்தனி wrote:balakarthik wrote:அவசியம் நல்ல குருமூலமாக கற்பதே சிறந்தது
குரு...! அப்ப அது சிரமம் ஆயிற்றே...!
அப்புறம் எசகு பிசகா மூச்சு புடிச்சுகிச்சுனா எடுத்து விட ஆள் வேணாமா அதுவுமில்லாம நம்மாளுங்க ஆரம்பத்துல ஆர்வகோலாருல மொதலையெ அந்த பதினாலாவது கேள்விக்கு பதில் சொல்லி ரெண்டு கோடிய வாங்கனுமுன்னு ஓவர் நயிட்டுல ஒபாமாவா ஆகணுமுன்னு எதெல்லாம் தொடர் பயிற்சிக்கப்புறம் செய்யணுமோ அதெல்லாம் மொதலையெ செய்ய ஆரம்பிச்சுடுவாங்க பக்கத்துல குச்சியுடன் குரங்காட்டி இருப்பது நல்லது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151958விமந்தனி wrote:balakarthik wrote:அவசியம் நல்ல குருமூலமாக கற்பதே சிறந்தது
குரு...! அப்ப அது சிரமம் ஆயிற்றே...!
அப்புறம் எசகு பிசகா மூச்சு புடிச்சுகிச்சுனா எடுத்து விட ஆள் வேணாமா அதுவுமில்லாம நம்மாளுங்க ஆரம்பத்துல ஆர்வகோலாருல மொதலையெ அந்த பதினாலாவது கேள்விக்கு பதில் சொல்லி ரெண்டு கோடிய வாங்கனுமுன்னு ஓவர் நயிட்டுல ஒபாமாவா ஆகணுமுன்னு எதெல்லாம் தொடர் பயிற்சிக்கப்புறம் செய்யணுமோ அதெல்லாம் மொதலையெ செய்ய ஆரம்பிச்சுடுவாங்க பக்கத்துல குச்சியுடன் குரங்காட்டி இருப்பது நல்லது
நான் மற்ற யோகாசனங்களை எல்லாம் சொல்லவில்லை. வெறும் மூச்சு விடறதுக்கே இவ்வளவு ரெஸ்றிக்ஷனா...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151954விமந்தனி wrote:balakarthik wrote:நல்ல பகிர்வு அண்ணா
ப்ராணாயமம் யோகாசனம் போன்றவைகளை முடிந்தவரை புத்தகத்தை படித்து செய்யாமல் முறையான குருவை அணுகி செய்வதே நல்லது ஏனென்றால் நமது உடல் நிலைக்கு ஒவ்வாத சில பயிற்சிகளால் வேறு விதமான பிரெச்சனைகள் வரலாம்
பிராணயாமம் செய்ய கூட குருவை அணுகவேண்டுமா..? சில Blog ல இது பற்றி விவரமா போட்டிருக்காங்களே அதை வச்சு செய்யக்கூடாதா...?
பிராணாயாமம் பண்ணும் போது கூட , அது சிறப்பாக அமைய
எந்த பொசிஷனில் உட்காரவேண்டும் (வஜ்ராசனம் ),
கால்கள் பொசிஷன், முதுகு (spinal chord ), கைகள் , முக பாவம் ,முத்திரைகள்
பிராண சக்தியை உண்டாக்க ,inhale ,hold ,exhale ,vacuum (soonyam )
எண்ணிக்கைகள் என பல உள்ளன .
குருவிடம் கற்றுக்கொண்டு , தனியாக பயிற்சி செய்யலாம் .
ரமணியன்
நீங்க பிராணயாமம் செய்யறீங்களா ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151958விமந்தனி wrote:balakarthik wrote:அவசியம் நல்ல குருமூலமாக கற்பதே சிறந்தது
குரு...! அப்ப அது சிரமம் ஆயிற்றே...!
குரு இல்லாம கத பண்ணரதற்கு ,இது என்ன கருட புராணமா ?
பாலா கூட அழகா சொல்லி இருக்கார் பாருங்க ! எசகு பிசகா பிடிச்சுக்குமாம் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:balakarthik wrote:அவசியம் நல்ல குருமூலமாக கற்பதே சிறந்தது
குரு...! அப்ப அது சிரமம் ஆயிற்றே...!
குரு இல்லாம கத பண்ணரதற்கு ,இது என்ன கருட புராணமா ?
பாலா கூட அழகா சொல்லி இருக்கார் பாருங்க ! எசகு பிசகா பிடிச்சுக்குமாம் !!
ரமணியன்
ஹ... ஹா... ஹா....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
balakarthik wrote:விமந்தனி wrote:நான் மற்ற யோகாசனங்களை எல்லாம் சொல்லவில்லை. வெறும் மூச்சு விடறதுக்கே இவ்வளவு ரெஸ்றிக்ஷனா...?
மொத்தமா விட்டுடகூடாதே அதுக்குத்தான்
அய்யோ... என்னதிது இப்படி பயமுறுத்தறீங்க...?
மேற்கோள் செய்த பதிவு: 1151971விமந்தனி wrote:balakarthik wrote:விமந்தனி wrote:நான் மற்ற யோகாசனங்களை எல்லாம் சொல்லவில்லை. வெறும் மூச்சு விடறதுக்கே இவ்வளவு ரெஸ்றிக்ஷனா...?
மொத்தமா விட்டுடகூடாதே அதுக்குத்தான்
அய்யோ... என்னதிது இப்படி பயமுறுத்தறீங்க...?
ரொம்ப சிரமமா இருந்தா ருத்ரம் சமகம் , ஹாதித்ய ஹ்ருதயம் போன்றவற்றை படிங்க அதுல வர ஸ்லோகங்களை முறையா உச்சரிச்சாலே சிறந்த மூச்சு பயிற்சித்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6