புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
142 Posts - 78%
heezulia
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மரண சுகம் I_vote_lcapமரண சுகம் I_voting_barமரண சுகம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண சுகம்


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Tue Jun 30, 2015 10:25 pm

மரண சுகம் இன்று மரண பயமானது
மதத்தினால்*
வேறு எதனையும்விட, மரணத்தை நினைந்து
மனிதன் பெரிதும் அஞ்சுகிறானே, உண்மையில்
அது அத்தனை துன்பமானதா என்ன?
இல்லை...இல்லவே இல்லை.


முழு உடல் நலத்துடன் வாழ்ந்து முடித்த
ஒருவரின் உடல், மரணத்தை ஏற்க
ஆயத்தம் ஆகும் தருணங்களிலோ, மரணத்தைத்
தழுவுகிற அந்தக்
கணங்களிலோ எந்தவிதமானதொரு வலியையோ
துன்பத்தையோ அனுபவிப்பதில்லை.
அந்த அனுபவம் சுகமானது.


உழைத்துக் களைத்து, வயிறார உண்டு
முடித்து, அயர்ச்சியுற்ற நிலையில், நல்ல
எண்ணங்களுடனும் மன மகிழ்ச்சியுடனும் உறங்கத்
தொடங்குகிற அந்தக் கணங்கள் எத்தனை
சுகமானவையோ அத்தனை சுகமானது மரணம்.


உடம்பின் அணுக்களில் பெரும்பாலானவை
அல்லது கணிசமானவை அழிவுறும் நிலையில்
புதிய அணுக்கள் உருவாக அல்லது பழையவை
புதுப்பிக்கப்பட, உடம்பு உறக்கத்தில் ஆழ்த்தப்
படுகிறது.
இந்த ‘உறக்கம்’ ஒரு தற்காலிக மரணமே.


அணுக்களைப் புதுப்பித்துக் கொள்ளும்
அல்லது புதியனவற்றை உருவாக்கும்
ஆற்றலை உடம்பு முற்றிலுமாய் இழந்துவிடும்
நிலையில் எய்துவதே மரணம்.
[’உறங்குவது போலும் சாக்காடு...’ என்னும்
திருக்குறள் தந்த மேதையின் கருத்து இங்கு
நினைவு கூரத்தக்கது. மறு பிறப்பு பற்றிச்
சிந்திக்கும் போது
இதை ஆராயலாம்]


தற்காலிக மரணத்தின் போதோ, நிரந்தர
மரணத்தின் போதோ உடல் எந்தவொரு
வலியையோ துன்பத்தையோ உறுவது இல்லை
என உறுதிபடச் சொல்லலாம்.
அவ்வாறாயின் ‘மரண வேதனை’ என்கிறார்களே,
அதெல்லாம் வெறும் கற்பனைதானா?


ஒரு நோய் காரணமாக மரணம் சம்பவிக்கும்
போது , அந்த நோயால்
உண்டாகும் வேதனையை மரணம் தரும் வேதனை
என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
விபத்துகளாலோ, பிறரின் தாக்குதல்களாலோ
உடல் உறுப்புகள்
சிதைக்கப்பட்டு, அதனால் விளையும்
வலிகளையும் மரணம் தரும் வலி என்று நம்பிக்
கொண்டிருக்கிறோம்.


உடம்பை இயக்குகிற முக்கிய உறுப்புகள் வயது
ஆக ஆக வலிமை குன்றி வருகின்றன;
செயலாற்றும் திறனை இழக்கின்றன.
இதன் விளைவாக, மனிதனின் சிந்திக்கும்
ஆற்றலும் குறைந்து வருகிறது.
பெருமளவில், முக்கிய உறுப்புகள் தம் செயல்
திறனை இழக்கும் போது, மனிதனின்
சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து அவன் ‘மயக்க
நிலை’ எய்துகிறான்.


உறுப்புகள் தம் முழுத் திறனையும் இழக்கும்
போது மனிதனுக்கு மரணம் சம்பவிக்கிறது.
இம்மாதிரியான ‘இயற்கை’ மரணத்தில் வலியோ
ஒருவித வேதனையோ
இடம் பெற வாய்ப்பே இல்லை என்பது
அறியற்பாலது.


முழு முதுமை எய்திய நிலையில் அரிதாகச்
சிலர், சில நாட்களோ பல நாட்களோ சுய
நினைவு இழந்த நிலையில் உயிர் வாழ்ந்து
மரணத்தைத் தழுவுவது அறியற்பாலது.
இயற்கை மரணம் துன்பம் தரும் ஒன்றல்ல என்பது
உண்மை.

எனினும், மனிதர் கள் மரணத்தை எண்ணி
எண்ணி அல்லல் பட்டு, அஞ்சி அஞ்சிச் செத்துச்
செத்துப் பிழைப்பது ஏன் என்று மனம் கேள்வி
எழுப்புவது இயல்புதான்.
அதற்குக் காரணம்..............................
மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவில்
உதிக்கும் கற்பனைகளும் அனுமானங்களும்தான

-குரங்கின் தூதுவன் > Myth vs Myth busters
(ஆத்தீகமா? நாத்தீகமா?)

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 30, 2015 10:32 pm

மனிதர் கள் மரணத்தை எண்ணி
எண்ணி அல்லல் பட்டு, அஞ்சி அஞ்சிச் செத்துச்
செத்துப் பிழைப்பது ஏன் என்று மனம் கேள்வி
எழுப்புவது இயல்புதான்.
அதற்குக் காரணம்..............................
மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவில்
உதிக்கும் கற்பனைகளும் அனுமானங்களும்தான
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை, அருமை...!




மரண சுகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமரண சுகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மரண சுகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Jul 01, 2015 12:25 am

மரண சுகம் 3838410834 மரண சுகம் 3838410834



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Wed Jul 01, 2015 7:07 am

மரண சுகம் 3838410834
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக