புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 Poll_c10நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 Poll_m10நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram

52 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

2 Posts - 2%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Balaurushya

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 Poll_c10நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 Poll_m10நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 Poll_c10 
418 Posts - 48%

292 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :)

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 29, 2015 3:30 pm

First topic message reminder :

அணிகலன்கள் , நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும் ஆடம்பரத்திட்கும் மட்டுமே நககைகள் என்று நினைப்பது முற்றிலும் தவறான விஷயம்.

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.

பசும் பொன் = மஞ்சள் நிறமான பொன் = தங்கம் , இதுவே கனகம் , ஸ்வர்ணம் எனும் சொற்களாலும்                       குறிக்கப்படும் .

இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 9l7P9QqagKRR0HMuKSgU+IMG-20150421-WA0015

நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

எத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.

அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

இன்று தங்கத்தை சாதாரண மக்கள் உபயோகிப்பது குறைந்து வருகிறது ஏன் என்றால் தங்கத்தின் விலை மிக உயர்ந்ததாகவும் பலவிதமான fashion நகைகள் சந்தைக்கு வந்ததே காரணமாகும்.

நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 AbryGMXSgiqTBTNXkzCY+gold-rate

நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ரிதியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்தது நமது தமிழர் பாரம்பரியத்தில். அது நமது ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே ஆகும்.

தொடரும்...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 7:10 pm

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் !

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கி றோம்.

நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை… அதில் மருத்துவ ரீதியான பலன் களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத் துவர்கள்.

‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ் வொரு உறுப்பின் நல னையும் பராமரிக்க உதவு கிறது…!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்…

‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதை களும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல் வோம்.

தொடரும்.................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 7:12 pm

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங் களில் ஒன்று சேர் வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறி ப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளி களில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மரு த்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடை பெறும். இதுதான் அக்கு பஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத் துவம்!
 
பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தி யாவில்தான்.இராமதேவர் என்ற சித்தர் தான் இதை சீனா வரை கொண்டு சேர்த் தவர்.  

அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கு இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங் காலில் தான் அதிகப் படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயி லுக்கு செல்வது, கல்லும் முள் ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக் தியுடன் ஏற்றுக் கொள் வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண் டாடி மகி ழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமை யான அக்குபஞ்சர் வைத்திய த்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட் டார்கள்.

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 7:13 pm

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் இவை ஃபேஷனுக்கும் ஃபே ஷன்… தங்கம் விற்கும் யானை விலை, குதிரை வி லையில், இவை நம் தேவை களையும் நிறைவு செய்யும்…

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமை யும்!…

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 7:13 pm

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 OswMs5wSYGrnSJOZ3SoV+images-q=tbn-ANd9GcRVd8TlJpqHAdCeYW1qTuksB-4xJHZiJlxL1irlW4bHyD0Y6Wwz(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 7:14 pm

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 GqofLJv6SVO6xV2NKtZA+resize_20110708103359

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 7:17 pm

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 A2sPuy8QSIzgQ66V8LI4+resize_20110708103433

நிறைய தளங்களில் எடுத்த விவரங்கள், படங்கள் மற்றும் என் சொன்னத சரக்கு தான் மேலே போட்டுள்ள பதிவு புன்னகை......படித்தமைக்கு நன்றி நண்பர்களே!.................படித்ததும்................... பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 02, 2015 6:49 am

வாழ்த்துக்கள் க்ரிஷ்ணாம்மா .....
சபாஷ் .... ஒரு தீசிஸ் பண்ணிட்டேள் .....
உங்கள் ஆற்றலுக்கு அளவே இல்லை ...
அருமை .... நிறைய தெரிந்து கொண்டேன் .
எவ்வளோ நகைகள் .........நான் பார்ததேர்க்கே புளங்காகிதம் அடைந்து விட்டேன் .
நாங்கள் எப்போவும் துபாய் ஏர்போர்ட் வழியாக தான் US flight ஏறுவோம். எப்போவும் அங்கே உள்ள நகை கடைகளை பாத்துக்கொண்டே வருவேன் . அவ்வளோ நகைகள் இருக்கும் ..
அது போல் நீங்கள் போட்ட படங்களை பாத்தேன் ...
ரொம்ப பார்த்தா ஆசை வரும் ... சோகம் சோகம்
அனால் இந்த நாக்கில் அணிவதை தான் பார்க்க முடியல ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மொத்தத்தில் உங்கள் பதிவு சூப்பர் / நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 3838410834 நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 3838410834 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2015 10:32 am

shobana sahas wrote:வாழ்த்துக்கள் க்ரிஷ்ணாம்மா .....
சபாஷ் .... ஒரு தீசிஸ் பண்ணிட்டேள் .....
உங்கள் ஆற்றலுக்கு அளவே இல்லை ...
அருமை .... நிறைய தெரிந்து கொண்டேன் .
எவ்வளோ நகைகள் .........நான் பார்ததேர்க்கே புளங்காகிதம் அடைந்து விட்டேன் .
நாங்கள் எப்போவும் துபாய் ஏர்போர்ட் வழியாக தான் US flight ஏறுவோம். எப்போவும் அங்கே உள்ள நகை கடைகளை பாத்துக்கொண்டே வருவேன் . அவ்வளோ நகைகள் இருக்கும் ..
அது போல் நீங்கள் போட்ட படங்களை பாத்தேன் ...
ரொம்ப பார்த்தா ஆசை வரும் ... சோகம் சோகம்
அனால் இந்த நாக்கில் அணிவதை தான் பார்க்க முடியல ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மொத்தத்தில் உங்கள் பதிவு சூப்பர் / நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 3838410834 நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 4 3838410834 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1149109

மிக்க நன்றி ஷோபனா புன்னகை.................வி.பொ.பா. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 07, 2015 10:03 pm

அம்மா வி . போ . பா என்றல் என்ன ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 12, 2015 12:26 pm

shobana sahas wrote:அம்மா வி . போ . பா என்றல் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1149899

வி.பொ.பா. என்றால், உங்கள் பதிவு எனக்கு பிடித்திருந்ததால், அங்குள்ள " விருப்ப பொத்தனை பாவித்தேன்' என்று அர்த்தம் ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக