புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
25 Posts - 38%
heezulia
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
4 Posts - 6%
prajai
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
2 Posts - 3%
Raji@123
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
1 Post - 2%
Barushree
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
1 Post - 2%
M. Priya
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_m10பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Nov 12, 2009 3:35 pm

பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு Sidhu_+2

பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவை வைத்து "சித்து' +2 என்ற படத்தை இயக்கி முடித் திருக்கிறார். மோசர்பியர் உதவியோடு கே.பி.ஆர். மீடியா என்ற கம்பெனி மூலம் தயாரித்தும் இருக்கிறார்.

இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல் ரொம்ப யூத்ஃபுல்லா படத்தை எடுத் திருப்பார் என்று பாடல் காட்சிகளையும் ட்ரெய்லரையும் பார்த்தால் புரிகிறது.

சாந்தனுவுக்கு ஜோடியாக சாந்தினி என்ற பெண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இவர் எத்திராஜ் காலேஜில் மூன்றாமாண்டு விஷுவல் கம்யூனிகேஷன் படித்துக் கொண்டிருக்கிறார். த்ரிஷா வுக்கு அப்புறம் தமிழ் பேசத் தெரிந்த தமிழ் பெண். டப்பிங்கும் அவரே பேசி இருக்கிறார்.

பாக்யராஜ் படமாச்சே... காமெடி தூக்கலாக இருந்தால் தானே அவர் டச் இருக்கும். அதனால் செந்தில், கஞ்சா கருப்பு, மனோபாலா, நெல்லை சிவா, முத்துக்காளை, அனுமோகன், சிஸர் மனோகர், என்று ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. குணச்சித்திரத்துக்கு ராஜேஷ், தலைவாசல் விஜய், கௌசாஇ, சீமா, சீதா கூட்டணியோடு மகனை உலவ விட்டிருக்கிறார். பாக்யராஜும் ஒரு பாட்டு சீனில் தலை காட்டுகிறாராம்.

ஆறு பாடல்களில் இரண்டு பாடல்களை யுவன்சங்கர்ராஜாவும் ஒரு பாடலை வெங்கட் பிரபுவும் சாந்தனுவின் நட்புக்காகப் பாடிக் கொடுத்திருக்கிறார்கள்.

பாக்யராஜ் தனித்துப் படம் இயக்கத் தொடங்கியதிலிருந்து கதையை அவரே எழுதுவதுதான் வழக்கம். இந்தப் படத்தின் கதையை பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்ஸி எழுதி இருக்கிறார்.

""இது எதிர்பாராமல் நடந்தது. நண்பர் டாவின்ஸி இந்தக் கதையைக் கொடுத்து "திரைக்கதை அமைத்துத் தாருங்கள்; நாங்கள் இயக்கப் போகிறோம்' என்று சொன்னார். பிறகு அவர்கள் அந்த ஐடியாவை ஏனோ கைவிட்டு விட்டதால் அந்தக் கதையையே சாந்தனுவுக்குப் பயன்படுத்திக் கொண்டேன்'' என்று கதை கைமாறிய விஷயத்தைச் சொன்னார் திரைக்கதைத் திலகம் பாக்யராஜ்.

சாந்தனுவோடு அனிருத், விஷ்ணு என்ற இரு புதுமுகங்களைக் கூட்டணி சேர்த்திருக்கிறார். அனிருத் மலையாளத்தில் டைரக்டர் ஹரிஹரனால் அறிமுகப்படுத்தப்பட்டு அங்கு நடித்துக் கொண்டிருப்பவர். விஷ்ணு நடிகை நளினியின் தம்பி.

படத்தின் ஒளிப்பதிவை ராசாமதி என்ற இளைஞர் செய்திருக்கிறார். ஆர்தர் வில்சனிடம் உதவியாளராக இருந்த ராசாமதி கவிஞர் அறிவுமதியின் மகன். சாந்தனு சிபாரிசு. இசையமைப்பாளர் தரண் "பாரிஜாதம்' படம் மூலம் அறிமுகமானவர். மகள் சிபாரிசு!

""இது படமல்ல; பாடம் என் பார்கள். ஆமாம்; இந்தப் படம் எனக்குப் பெரிய பாடம்தான். என் பையன் அடங்க மாட்டேன்னுட்டான். எல்லாத்துலேயும் தலையிட்டு என்னை ரொம்ப சிரமப்படுத்திட்டான்.

'என் சோக கதைய கேளு தாய்குலமே ஸ்டைல்ல ஒரு பாட்டு. அதில நானும் செந்திலும் இடையிலே வந்து இரண்டு வரி பேசுற மாதிரி இருந்தா நல்லாயிருக்கும். அந்த இடத்திலே ஒரு டான்ஸ் மூவ்மென்ட் இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு நினைச்சு அதை ஷ§ட் பண்ணிட்டு இருந்தோம். டேக் போகும்போது திடீர்னு என்னை பார்த்து "வாங்க வந்து எக்சைஸ் பண்ணுங்க"ன்னு சொல்றான்னு பாக்யராஜ் சொல்ல பிரஸ்மீட்டே களைகட்டியது. ஒரே கைதட்டல்.

அமிதாப், ஏவி.எம். படம் பண்ணும்போதுகூட என் ஐடியாவை நான் விட்டுக் கொடுக்கலை. ஆனா இதுல நிறைய்ய விட்டுக்கொடுக்க வேண்டியதாயிடுச்சு. ஒண்ணும் பண்ண முடியலை. பையனா போயிட்டானே. அதுக்காகவாவது இன்னொரு பையனை வெச்சு படம் பண்ணிக் காட்டணும்'' என்று தனக்கே உரிய நகைச் சுவையோடு மகனை கலாய்த்தார். செம ஜாலி கலாய்ப்பு. சிரிச்சு வயிறு புண்ணா போச்சு!

"ஆளாளுக்கு ஒரு கதையை எழுதிக்கிட்டிருக்காங்க. அதனால நானே கதையைச் சொல்லிடறேன்.

எல்லா அப்பா- அம்மாவும் பையன் படிச்சு பெரிய ஆளா வரணும்னுதான் ஆசைப்படுவாங்க. படிப்பு ஏறாட்டி இவன் தேறமாட்டான்னு சபிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அது தப்பு. அவனுக்குள்ளே வேறு திறமை ஏதாவது இருக்கும். அதைக் கண்டுபிடிச்சு உற்சாகப் படுத்தினா பெரிய ஆளா வருவான்.

அதேபோல நல்லா படிச்சிட்டிருக்கற பொண்ணை கல்யாணம் அது இதுன்னு திணிச்சா அவங்க திசைமாறிப் போயிடுவாங்க. அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளோட உணர்வைப் புரிஞ்சு நடத்தணும்.

இதுதான் கதையோட அவுட்-லைன்'' என்று கதையோட்டத்தைச் சொன்னார் பாக்யராஜ்.

கதையைச் சொல்லமாட்டோம்; க்ளைமாக்ஸைப்பத்தி மூச்சுவிடமாட்டோம்னு சிதம்பர ரகசியம் மாதிரி சினிமா பார்ட்டிகள் பேசற காலத்துல தைரியமா கதை சொன்ன பாக்யராஜை பாராட்டலாம். தன் திறமை மீது அவர் வெச்சிருக்கற நம்பிக் கைக்கு ஹாட்ஸ் ஆப் சொல்லலாம்!

'சித்து' -அடிங்க சிக்ஸர்!

http://www.oruwebsite.net/Tamil-Movie-News/1255.html

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 3:43 pm

பாக்யராஜ் பாக்யராஜ் தான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 21, 2009 12:17 pm

பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு 678642 வாழ்த்துக்கள் பாக்கியராஜ் அவர்களே ,

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக