புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும் இல்லாமல் நடத்தினர்.
என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும் மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர். இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.
Facebook கில் படித்தது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148150Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147864சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
நான் பட்டு உடுத்தி ( உடுத்துவதை விட்டு) பதினைந்து அண்டுகள் ஆயிற்று சரவணன். நான் பட்டு உடுத்துவது இல்லை.
பட்டான பதில் .
பட்டுக்கு எதிரி நான் . ஏன் ?
நம் தமிழ்நாட்டு வெப்பதட்ப நிலைக்கு ஏற்றதல்ல .
ஹிம்சையின் விளைவு பட்டு . ( அஹிம்ச பட்டு இருக்கிறதே என்பர் சிலர் .)
அவ்வளவு சுத்தம் இல்லை என்றே ஏன் கருத்து . தோய்ப்பதே இல்லை . அல்லது அபூர்வமாக
தோய்த்தால்தான் உண்டு . இதே காரணத்திற்காக டெனிம் ஆடைகளை அணிந்ததில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148137nimal wrote:பட்டுத்துணியில் நூல்களுக்கிடையில் இடைவெளி இருக்காது இதன் காரணமாக கிருமிகள் தொற்றினால் உடலுக்கு உண்டாகும் விளைவு குறைக்கப்படுகிறது.
காற்றோட்டம் தடை செய்யப்படுகிறது .
உள்ளே புகுந்த கிருமிகள் இலேசில் வெளி வராது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1148161T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148150Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147864சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
நான் பட்டு உடுத்தி ( உடுத்துவதை விட்டு) பதினைந்து அண்டுகள் ஆயிற்று சரவணன். நான் பட்டு உடுத்துவது இல்லை.
பட்டான பதில் .
பட்டுக்கு எதிரி நான் . ஏன் ?
நம் தமிழ்நாட்டு வெப்பதட்ப நிலைக்கு ஏற்றதல்ல .
ஹிம்சையின் விளைவு பட்டு . ( அஹிம்ச பட்டு இருக்கிறதே என்பர் சிலர் .)
அவ்வளவு சுத்தம் இல்லை என்றே ஏன் கருத்து . தோய்ப்பதே இல்லை . அல்லது அபூர்வமாக
தோய்த்தால்தான் உண்டு . இதே காரணத்திற்காக டெனிம் ஆடைகளை அணிந்ததில்லை .
ரமணியன்
ஓர் உயிரை வதைத்து பகட்டான உடை அணிவது பிடிக்கவில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148168Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148161T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148150Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147864சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
நான் பட்டு உடுத்தி ( உடுத்துவதை விட்டு) பதினைந்து அண்டுகள் ஆயிற்று சரவணன். நான் பட்டு உடுத்துவது இல்லை.
பட்டான பதில் .
பட்டுக்கு எதிரி நான் . ஏன் ?
நம் தமிழ்நாட்டு வெப்பதட்ப நிலைக்கு ஏற்றதல்ல .
ஹிம்சையின் விளைவு பட்டு . ( அஹிம்ச பட்டு இருக்கிறதே என்பர் சிலர் .)
அவ்வளவு சுத்தம் இல்லை என்றே ஏன் கருத்து . தோய்ப்பதே இல்லை . அல்லது அபூர்வமாக
தோய்த்தால்தான் உண்டு . இதே காரணத்திற்காக டெனிம் ஆடைகளை அணிந்ததில்லை .
ரமணியன்
ஓர் உயிரை வதைத்து பகட்டான உடை அணிவது பிடிக்கவில்லை.
எனக்கு தெரிந்த பெண்மணி , தோல் கைப்பையை உபயோகப்படுத்த மாட்டார் .
எனக்கு அடுத்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை ,பேரன் உறவு ,
பட்டாசுகள் வெடிக்கமாட்டார்--சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதால் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1148024
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148047
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148118
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1148047வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148024
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148118
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1148363
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5