>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 pm
» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:04 pm
» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Yesterday at 9:43 pm
» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:18 pm
» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 4:03 pm
» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Yesterday at 8:58 am
» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:55 am
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Yesterday at 8:42 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Yesterday at 8:38 am
» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:35 am
» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 4:48 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Sun Jan 17, 2021 4:11 pm
» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:56 pm
» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Sun Jan 17, 2021 1:16 pm
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:03 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Sun Jan 17, 2021 12:57 pm
» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Sun Jan 17, 2021 7:16 am
» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:21 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:17 am
» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm
» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm
» ரசித்த பாடல்
by சக்தி18 Sat Jan 16, 2021 6:31 pm
» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm
» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm
» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:52 pm
» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Sat Jan 16, 2021 2:50 pm
» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:46 pm
» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Sat Jan 16, 2021 2:18 pm
» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Sat Jan 16, 2021 1:43 pm
» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Sat Jan 16, 2021 10:48 am
» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:56 am
» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:33 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 pm

Admins Online
ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
ஜோசப் murphy யின் ஆழ்மனத்தின் அற்புத சக்தி தமிழ் pdf
யாராவது தந்து உதவ முடியுமா
தரவிறக்க சுட்டி:
https://od.lk/d/MzlfMTU4NTM5OTBf/Aalmanathin arputha sakthi.pdf
அல்லது
https://my.pcloud.com/publink/show?code=XZXlM17ZSoEmoyJHEwbW6ldSGqhXrV9MMWlV
அல்லது
https://mega.nz/#!fZVQkSjQ!7n1MhQeuBjcvcX9G-6icCwok-pTuzjHvGPWW3dD1YRI

supramohan- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 10/06/2015
மதிப்பீடுகள் : 10
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
தலைப்பை தமிழில் போடுங்கள் நண்பரே
..........டயலாக் பாக்ஸ் இல் அடித்து , கட் செய்து அங்கு பேஸ்ட் செய்யுங்கள்
.............சரியா?...இப்போ நான் மாற்றிவிட்டேன் ! ......அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.............
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

அன்புடன்,
கிருஷ்ணாம்மா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
மேற்கோள் செய்த பதிவு: 1147515@krishnaamma wrote:தலைப்பை தமிழில் போடுங்கள் நண்பரே..........டயலாக் பாக்ஸ் இல் அடித்து , கட் செய்து அங்கு பேஸ்ட் செய்யுங்கள்
.............சரியா?...இப்போ நான் மாற்றிவிட்டேன் ! ......அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.............
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![]()
supramohan- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 10/06/2015
மதிப்பீடுகள் : 10
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
நேசன், செல்லா, கார்த்தி அல்லது வேறு யாராவது உதவுவார்கள்...கொஞ்சம் காத்திருங்கள்............ஆமா , நீங்கள் இன்னமும் உங்களை அறிமுகம் செய்து கொள்ள வில்லையே?

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
மேற்கோள் செய்த பதிவு: 1147510@supramohan wrote:ஜோசப் murphy யின் ஆழ்மனத்தின் அற்புத சக்தி தமிழ் pdf
யாராவது தந்து உதவ முடியுமா
நீங்கள் குறிப்பிட்ட நூலை தேடிப்பார்க்கிறேன்.. இன்னும் சில கூடுதல் விபரங்கள் கொடுக்க இயலுமானால் தேட வசதியாக இருக்கும். பதிப்பகம் பெயர். நேரடி தமிழ் நூலா மொழிபெயர்ப்பா என்ற விபரங்கள் இருந்தால் நன்று..கிடைத்தவுடன் லிங்க் இந்த திரியில் இணைக்கிறேன்.மற்ற நண்பர்களும் தேட உதவுவார்கள்..

தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
மிக்க நன்றி நேசன்
...............

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

ஆழ்மனத்தின் அற்புத சக்தி
டாக்டர். ஜோஸ்ஃப் மர்ஃபி அவர்கள் எழுதியது. தமிழில்: நாகலட்சுமி சண்முகம் அவர்கள்.
இப்போது புத்தகத்தின் விபரம் கிடைத்துள்ளது. கூடிய விரைவில் மின்நூலும் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
ஜோசப் மர்பியை பற்றிய சிறு குறிப்பு...
அயர்லாந்தில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த டாக்டர்.ஜோசப் மர்பி. உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த மர்பி தன் இளம் வயதில் தெற்காசிய நாடுகளின் மதங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். உளவியல் சார்ந்த புதிய கருத்துக்களை நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருந்த காலத்தில் அவர் தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். உடலைப் பற்றிய கவனமின்றி அவர் தொடர்ந்து கொண்டிருந்த ஆராய்ச்சியின் இறுதியில் டாக்டர்.மர்பி கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளில் ஒருவராக மாறினார். அவர் தன்னுடைய உடலை கவனிக்கத்துவங்கிய போது தோல் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
புற்றுநோய் படிபடிப்படியாக மோசமான நிலையில் பாதிரியார் ஒருவரைச் சந்தித்தார் மர்பி. அவர் கூறினார் “ ஒரு கைக்கடிகாரத்தை ஒருவர் உருவாக்குகிறார் என்றால் அது உருவாக்கப்படுவதற்கு முன்பு அதைப்பற்றிய தெளிவான எண்ணம் அவருக்கு இருந்திருக்கும். அதே கடிகாரம் பின்னால் பழுதடைந்தாலும் அந்த தெளிவான எண்ணத்தால் அதை அவரால் சரியாக்கிவிட முடியும் அல்லவா?” இந்த உவமை மர்பிக்கு மனதைப் பற்றிய தெளிவைக் கொடுத்தது. மனது உடலின் இயக்கத்தில் பெரும் பங்காற்றுகிறது என்றால் மனதின் தெளிவு உடலின் தெளிவாக மாறும் என்பதை டாக்டர்.மர்பி உணர்ந்தார். மூன்றே மாதங்களில் எவ்விதமான மருத்துவத்தின் உதவியும் இன்றி தோல் புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் மர்பி. ”புற்றுநோய் எப்படி குணமானது என்பது என் மருத்துவருக்கு வேண்டுமானால் அற்புதமாக இருக்கலாம். ஆனால் என் மனதைப் பொறுத்த வரை குணமாதல் என்பது இயல்புதான்” என்கிறார் டாக்டர்.மர்பி. அவருடைய முப்பதிற்கும் மேற்பட்ட உளவியல் நூல்கள் இன்றைய நவீன உளவியலின் போக்கையே திசை மாற்றியிருக்கின்றன. இப்போது நவீன உளவியல் கொள்கையை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கிறார் மர்பி.

அருமையான பகிர்வு நேசன், இப்போது நானும் காத்திருக்கேன் அவரின் நூலுக்காக
................முற்றிய நிலை இல் இருந்த தோல் புற்றுநோயையே வென்று இருக்கிறார் அவர் ! சூப்பர் !!

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?

உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மத்திரையில் படமாகப் பதியவைத்தால், உங்களால உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதைச் சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிறைந்துள்ள இப்புத்தகம், உங்களது ஆழ்மன சக்தியை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்தரைக்கிறது.
புத்தகமாக வாங்க விரும்புபவர்களுக்காக... இந்த தகவல்.
புத்தகத் தலைப்பு ஆழ்மனத்தின் அற்புத சக்தி
எழுத்தாளர் நாகலட்சுமி சண்முகம்
பதிப்பாளர் மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
விலை:180
உண்மைதான்...எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
படிக்க ஆவலாக உள்ளது காத்திருக்கிறேன் நண்பரே
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
விவரத்துக்கு நன்றி நேசன், காத்திருக்கிறேன்
...............

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
ஆழ்மனத்தின் அற்புத சக்தி --- இன் நூல் விரைவில் கிடைக்க அனைவரும் ஆழ் மனதில் வேண்டுவோம் ...

Re: ஆழ்மனத்தின் அற்புத சக்தி pdf எங்காவது கிடைக்குமா நண்பர்களே ?
இதே தலைப்பில் விகடனில் ஆழ்மனதின் அற்புத சக்திகள் என்று வெளியானது. தலைப்பு மட்டும் தான் ஒரே பெயர். டாக்டர் மர்ஃபியின் நூலுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியாது. இணையத்தில் படிக்க
http://enganeshan.blogspot.com/2009/09/1.html

lotus73- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015
மதிப்பீடுகள் : 20
Page 1 of 2 • 1, 2
Permissions in this forum:
You can reply to topics in this forum
|
|