புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_c10ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_m10ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_c10 
61 Posts - 47%
heezulia

38 Posts - 29%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Raji@123

3 Posts - 2%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_c10ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_m10ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_c10 
176 Posts - 41%

174 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_c10ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_m10ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_c10ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_m10ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 2:50 pm

First topic message reminder :

இம்முறை எளிதானதும் பலர் அனுபவத்தில் பலன் கண்டதும்கூட...முயற்சித்து பலன் பெறலாமே..

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 Smoke_thumb%25255B1%25255D

மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர். அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.

இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…!

வ.எண் பொருட்கள் அளவு

1. வெண்கடுகு 250 கிராம்

2. நாய்க்கடுகு 250 கிராம்

3. மருதாணி விதை 250 கிராம்

4. சாம்பிராணி 250 கிராம்

5. அருகம்புல் பொடி 50 கிராம்

6. வில்வ இலை பொடி 50 கிராம்

7. வேப்ப இலை பொடி 50 கிராம்

மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. எங்கும் தேடி அலைய வேண்டாம். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நன்றி- ஆன்மீகச்சுடர் வலைத்தளம்.

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Jun 25, 2015 8:01 am

பில்லி , சூனியமா?
ஹா ஹா ஹா ஹா

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 27, 2015 12:46 am

விமந்தனி wrote:நானும் இந்த சாம்பிராணி கலவையை செய்ய ஒரு வருடம் முன்பே (ஆன்மீக சுடரில்) குறிப்பெடுத்து வைத்தேன். இன்னும் வாங்கவும் இல்லை. செய்யவும் இல்லை. எனக்கு நினைவூட்டுவது போல மறுபடியும் என் கண்ணில் இந்த பதிவு. இனிமேலாவது செய்யணும். நன்றி தமிழ்.
தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:நல்ல விவரங்கள் நேசன், ..... எங்களுக்கு யாரோ சொன்னார்கள் தினமும் தூபத்தில் அல்லது கரி இல் வெண் கடுகை போட சொன்னார்கள், அது பட பட என்று வெடிக்கனும். அப்படி 90 நாட்கள் செய்தால் ஏதாவது திய சக்தி வீட்டுக்குள் இருந்தால் போய்விடும் என்று புன்னகை

ஆம் அம்மா.. ஒவ்வொரு மூலிகையும் ஒரு தெய்வத்தின் அம்சமாக விளங்குகிறது. அதன் புகை தீய சக்திகளை விரட்டுகிறது என்பது மூலிகை மர்மம்.

வெண்கடுகு மற்றும் நாய்கடுகு - பைரவர் அம்சம்

வேப்பிலை- சக்தி அம்சம்

அருகம்புல்- விநாயகர் அம்சம்

வில்வம்- சிவன் அம்சம்

மருதானி - மகாலஷ்மி அம்சம்

இத்தனையும் சேரும்போது பலன் அதிகம்...கிடைக்கிறது..
துவங்கி விட்டேன். நேற்றிலிருந்து. மேற்சொன்ன அளவுகளில் வாங்கினால் பொருட்களின் விலை சுமார் ரூபாய் 6௦௦/- ஆகிறது. மறுபடியும் நன்றி தமிழ்.

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 27, 2015 12:52 am

ராஜா wrote:
விமந்தனி wrote:நானும் இந்த சாம்பிராணி கலவையை செய்ய ஒரு வருடம் முன்பே (ஆன்மீக சுடரில்) குறிப்பெடுத்து வைத்தேன். இன்னும் வாங்கவும் இல்லை. செய்யவும் இல்லை. எனக்கு நினைவூட்டுவது போல மறுபடியும் என் கண்ணில் இந்த பதிவு. இனிமேலாவது செய்யணும். நன்றி தமிழ்.
செய்யுங்க அக்கா , நான் சொல்வதையும் விருப்பபட்டால் செய்யுங்க .

இந்த சாம்பிராணி புகை போடும்போது புகை வீட்டை விட்டு வெளியேறாவண்ணம் அனைத்து ஜன்னல் , கதவுகள் ventilators அனைத்தையும் அடித்துவிடுங்கள்.

வீடு முழுவதும் புகை நிரம்பி இருக்கும் போது அனைத்து கதவு ஜன்னல்களையும் ஒரே நேரத்தில் திறங்க , புகையுடன் சேர்த்து தீய சக்திகளும் வெளியேறிவிடும் , இது எனக்கு ஒருவர் சொன்னது

அப்படியா...! இது புதிய தகவல் ராஜா. வழக்கமாக நான் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி போடுவது வழக்கம். ஆனால் கதவு, ஜன்னல் பற்றியெல்லாம் யோசித்ததில்லை. பின்கதவை அடைப்பதோடு சரி.

உங்கள் பதிவை நேற்று(வியாழன்) காலையிலேயே பார்த்தேன். இன்று(வெள்ளி) சாம்பிராணி போடும்போது நீங்கள் சொன்னது போலத்தான் எல்லா கதவு, ஜன்னல்களையும் அடைத்து விட்டு புகை போட்டேன். இனிமேலும் அப்படியே செய்கிறேன். நன்றி ராஜா.

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 27, 2015 7:00 pm

விமந்தனி wrote:அப்படியா...! இது புதிய தகவல் ராஜா. வழக்கமாக நான் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி போடுவது வழக்கம். ஆனால் கதவு, ஜன்னல் பற்றியெல்லாம் யோசித்ததில்லை. பின்கதவை அடைப்பதோடு சரி.

உங்கள் பதிவை நேற்று(வியாழன்) காலையிலேயே பார்த்தேன். இன்று(வெள்ளி) சாம்பிராணி போடும்போது நீங்கள் சொன்னது போலத்தான் எல்லா கதவு, ஜன்னல்களையும் அடைத்து விட்டு புகை போட்டேன். இனிமேலும் அப்படியே செய்கிறேன். நன்றி ராஜா.
மேற்கோள் செய்த பதிவு: 1148102

அக்கா நான் சொன்னது மேற்கூறிய பொருட்களை கொண்டு சாம்பிராணி போடும்போது மட்டும்தான் , வழக்கமாக வெள்ளி / செவ்வாய் வீட்டில் சாம்பிராணி போடும்போதும் மாலையில் விளக்கேற்றும் போதும் கொல்லை கதவை மட்டும் மூடினால் போதும் (லட்சுமி வீட்டிலேயே தங்குவதற்காக என்று பாட்டி சொல்லுவார்கள் )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 7:40 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:அப்படியா...! இது புதிய தகவல் ராஜா. வழக்கமாக நான் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி போடுவது வழக்கம். ஆனால் கதவு, ஜன்னல் பற்றியெல்லாம் யோசித்ததில்லை. பின்கதவை அடைப்பதோடு சரி.

உங்கள் பதிவை நேற்று(வியாழன்) காலையிலேயே பார்த்தேன். இன்று(வெள்ளி) சாம்பிராணி போடும்போது நீங்கள் சொன்னது போலத்தான் எல்லா கதவு, ஜன்னல்களையும் அடைத்து விட்டு  புகை போட்டேன். இனிமேலும் அப்படியே செய்கிறேன். நன்றி ராஜா.  
மேற்கோள் செய்த பதிவு: 1148102

அக்கா நான் சொன்னது மேற்கூறிய பொருட்களை கொண்டு சாம்பிராணி போடும்போது மட்டும்தான் , வழக்கமாக வெள்ளி / செவ்வாய் வீட்டில் சாம்பிராணி போடும்போதும் மாலையில் விளக்கேற்றும் போதும் கொல்லை கதவை மட்டும் மூடினால் போதும் (லட்சுமி வீட்டிலேயே தங்குவதற்காக என்று பாட்டி சொல்லுவார்கள் )
மேற்கோள் செய்த பதிவு: 1148196

இப்போது கரியை காண்பதே அபூர்வமாக இருக்கிறது. அந்த காலங்களில் குமுட்டி அடுப்பு இருக்கும் .

இன்றைய அபர்ட்மெண்ட் சூழ்நிலையில்  ஒரு வாசலோடு சரி !
அந்த கால வீடுகள் , மிகவும் பெரியது . வீட்டின் பின்பக்கம் (கொல்லை புறம் ) பெரிய மரம் செடி கொடிகள் நிறைந்தது .மாலை வேளைகளில் , இருட்டுகின்ற நேரத்தில் , பூச்சிகள் ,பாம்பு வீட்டுக்குள் வந்தால் ,அதை கண்டு பிடிப்பதற்கு ,போதிய வெளிச்சம் இருக்காது ( இந்த காலங்கள் போல் , மின்வசதிகள் கிடையாது ) ஹர்ரிகேன் விளக்கில் இவைகளை கண்டுபிடிப்பதில் , கஷ்டம் இருக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்குமோ ?

தர்க்க ரீதியான ஒரு அலசலே தவிர , பழங்கால நம்பிக்கைகளுக்கு எதிரி அல்ல .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Jun 27, 2015 7:42 pm

இதுவரை இந்தமாதிரி செய்ததில்லை இனி மனைவியிடம் கூறி
செய்யச் சொல்கிறேன்.  நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக