புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு ஏதாவது ஆன்மீக சேவை செய்து காலத்தை ஓட்ட வேண்டும் என்று என்னிடம் கேட்டார் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, அதனால் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
அவர் கேட்பது: ஏதாவது வேலை அல்லது சமூக, ஆன்மீக சேவை, உன்ன உணவு, உடை..அதாவது நல்ல மடம் போன்ற இடத்தை பற்றி கேட்கிறார்..
திருவண்ணாமலை, கோவை ஈஷா மையம் இங்கெல்லாம் கூட அந்த வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் உண்மையான நல்ல குரு (சித்தர்கள்) எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
இந்த மாதிரி சேவை (ஆஸ்ரமம்) கிட்ட இருந்து ஒரு போன் - interview கால் வந்தது, நான் அந்த நம்பரை சேமித்து வைக்க மறந்துட்டேன்..விமந்தனி wrote:அவரும் சேவை செய்ய ஆசைப்பட்டு தானே கேட்கறார்...? அது ஆன்மீக சேவையாக இருந்தால் என்ன, ஆத்மாவுக்காக இருந்தால் என்ன...? தனக்குரிய கடமைகளை சரிவர செய்துவந்தாலே பெரிய சேவை தான். வீட்டுப்பெரியவர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்வதும் சேவை தான். சேவை.................................. அது மனதை பொறுத்த விஷயம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147319சரவணன் wrote:இந்த மாதிரி சேவை (ஆஸ்ரமம்) கிட்ட இருந்து ஒரு போன் - interview கால் வந்தது, நான் அந்த நம்பரை சேமித்து வைக்க மறந்துட்டேன்..விமந்தனி wrote:அவரும் சேவை செய்ய ஆசைப்பட்டு தானே கேட்கறார்...? அது ஆன்மீக சேவையாக இருந்தால் என்ன, ஆத்மாவுக்காக இருந்தால் என்ன...? தனக்குரிய கடமைகளை சரிவர செய்துவந்தாலே பெரிய சேவை தான். வீட்டுப்பெரியவர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்வதும் சேவை தான். சேவை.................................. அது மனதை பொறுத்த விஷயம்.
ம்... interview வா?...............யாருக்கு அந்த இடம் வேண்டும் சரவணன்?...............
.
.
உங்களுக்கு என்றால் சொல்லுங்கோ, நாமே ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சுடலாம் ...எப்படி வசதி?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147325சரவணன் wrote:எனக்கு தான் interview வந்தது என் நம்பர் அவங்களுக்கு எப்படி கிடைததுன்னு தெரியலை....ஆனா நான் தான் மிஸ் பண்ணிட்டேன். பேசாம போயிருக்கலாம்!
ம்.. நான் மேலே இப்போ போட்டதை பாருங்கள், பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147325சரவணன் wrote:எனக்கு தான் interview வந்தது என் நம்பர் அவங்களுக்கு எப்படி கிடைததுன்னு தெரியலை....ஆனா நான் தான் மிஸ் பண்ணிட்டேன். பேசாம போயிருக்கலாம்!
ம்.. நான் மேலே இப்போ போட்டதை பாருங்கள், பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்
நாமே ஆரம்பிக்கலாம்....திடீர்னு போலிஸ், கேசுன்ன நம்மள உள்ள வச்சிடுவாங்க....வேறொரு இடம்னா நைசா எஸ் ஆயிடலாம்..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147329சரவணன் wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147325சரவணன் wrote:எனக்கு தான் interview வந்தது என் நம்பர் அவங்களுக்கு எப்படி கிடைததுன்னு தெரியலை....ஆனா நான் தான் மிஸ் பண்ணிட்டேன். பேசாம போயிருக்கலாம்!
ம்.. நான் மேலே இப்போ போட்டதை பாருங்கள், பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்
நாமே ஆரம்பிக்கலாம்....திடீர்னு போலிஸ், கேசுன்ன நம்மள உள்ள வச்சிடுவாங்க....வேறொரு இடம்னா நைசா எஸ் ஆயிடலாம்..
ஆரம்பியுங்க அம்மா, நான் இருக்கேன் ன்னு சொல்வீங்க என்று பார்த்தால்......இப்படி சொலீட்டீங்களே சரவணன்
மேற்கோள் செய்த பதிவு: 1147269ஆமாக்கா கொஞ்சம் இல்லை நிறைய கஷ்டமா தான் இருக்கும் மொத்தம் 7 மலை ஏறி இறங்கவேண்டும் முதல் மலையில் தான் படிக்கற்கள் போல இருக்கும் அப்புறம் எல்லாம் நம்மை அந்த ஈஸ்வரன் தான் அழைச்சிட்டு போகணும்.விமந்தனி wrote:வெள்ளியங்கிரி மலை ஏறுவது ரொம்பவும் கஷ்ட்டம் என்று சொல்லுகிறார்களே ராஜா. உங்கள் அனுபவம் எப்படியிருந்தது. பெண்கள் அங்கு போககூடாது என்று கட்டுப்பாடு வேறு. மாமா அங்கு ஒருமுறை போய்வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு தான் பயமாக இருக்கிறது. தனியாக அனுப்ப.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147345ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147269ஆமாக்கா கொஞ்சம் இல்லை நிறைய கஷ்டமா தான் இருக்கும் மொத்தம் 7 மலை ஏறி இறங்கவேண்டும் முதல் மலையில் தான் படிக்கற்கள் போல இருக்கும் அப்புறம் எல்லாம் நம்மை அந்த ஈஸ்வரன் தான் அழைச்சிட்டு போகணும்.விமந்தனி wrote:வெள்ளியங்கிரி மலை ஏறுவது ரொம்பவும் கஷ்ட்டம் என்று சொல்லுகிறார்களே ராஜா. உங்கள் அனுபவம் எப்படியிருந்தது. பெண்கள் அங்கு போககூடாது என்று கட்டுப்பாடு வேறு. மாமா அங்கு ஒருமுறை போய்வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு தான் பயமாக இருக்கிறது. தனியாக அனுப்ப.
ஒ....இப்போ சமீபமாய் பேப்பரில் பார்த்தேன், பெண்கள் வரக்கூடது என்று சொல்லி இருக்காங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147305விமந்தனி wrote:முதியோர் இல்லம் பெஸ்டுன்னு நினைக்கிறேன். அங்கு இயலாதோர் நிறைய.... இயலாதோர் / இல்லாதோருக்கு உதவியாக இருந்தாலே ஆன்மீக சேவைதான்.சரவணன் wrote:krishnaamma wrote:இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள்
இப்ப தான் நீங்க பாயிண்டுக்கே வந்துருக்கீங்க...இந்த மாதிரி இடம் தான் வேணும்...சாப்பாடு, தங்குமிடம், உடை....போதும்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1147348krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147345ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147269ஆமாக்கா கொஞ்சம் இல்லை நிறைய கஷ்டமா தான் இருக்கும் மொத்தம் 7 மலை ஏறி இறங்கவேண்டும் முதல் மலையில் தான் படிக்கற்கள் போல இருக்கும் அப்புறம் எல்லாம் நம்மை அந்த ஈஸ்வரன் தான் அழைச்சிட்டு போகணும்.விமந்தனி wrote:வெள்ளியங்கிரி மலை ஏறுவது ரொம்பவும் கஷ்ட்டம் என்று சொல்லுகிறார்களே ராஜா. உங்கள் அனுபவம் எப்படியிருந்தது. பெண்கள் அங்கு போககூடாது என்று கட்டுப்பாடு வேறு. மாமா அங்கு ஒருமுறை போய்வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு தான் பயமாக இருக்கிறது. தனியாக அனுப்ப.
ஒ....இப்போ சமீபமாய் பேப்பரில் பார்த்தேன், பெண்கள் வரக்கூடது என்று சொல்லி இருக்காங்க
அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே , பெண்கள் வரலாம் அதற்கு சில கட்டுபாடுகள் உள்ளது அவ்வளவு தான். ஓம் நமசிவய
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4