புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம குலதெய்வம் - Page 3 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 3 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 3 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நம்ம குலதெய்வம் - Page 3 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 3 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 3 Poll_c10 
3 Posts - 8%
heezulia
நம்ம குலதெய்வம் - Page 3 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 3 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நம்ம குலதெய்வம் - Page 3 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 3 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நம்ம குலதெய்வம் - Page 3 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 3 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம குலதெய்வம்

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 10:24 am

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம்

குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.

நம்ம குலதெய்வம் - Page 3 ZY2OAceRhVkPZGSxlVjg+659px-isakki

காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 3:15 pm

சூப்பருங்க மிக, மிக தேவையான பதிவு. நம்ம குலதெய்வம் - Page 3 3838410834 நம்ம குலதெய்வம் - Page 3 1571444738

நம்ம குலதெய்வம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம்ம குலதெய்வம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம்ம குலதெய்வம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 3:24 pm

ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:குலதெய்வம் அறியாதவர்கள் இப்படி செய்யலாம் என்று கூறுகிறார்கள்..

குலதெய்வத்தை கண்டுபிடிக்க,
 
அருமை அருமை தமிழ்நேசன் , இந்த தகவல்கள் எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள்.

எனது நண்பர்கள் சிலர்  குலதெய்வம் யாரென்று தெரியாமல் திருப்பதி வேங்கடஜலபதியை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்
சூப்பருங்க  48 நாட்கள் தொடர்ந்து செய்ய முடியுமா... தெரியவில்லையே.....

எனக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியாது. பங்காளிகளில் மூத்தவருக்கே கூட தெரியவில்லை. வருடக்கணக்காக இந்த விடை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். அப்புறம் காஞ்சிபுரத்தில் ஒரு ஜோசியர் இவர் ஜாதகத்தை பார்த்து திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் தான் உங்க குலதெய்வம் என்றார். அதிலிருந்து மாதம் ஒருமுறை அந்த கோயிலுக்கு சென்று வருகிறோம்.

எல்லாருக்கும் அம்மன் போன்ற பெண்தெய்வங்கள் / ஐயனார், மதுரை வீரன் போன்ற ஆண் தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும் போது, எங்களுக்கு மட்டும் எப்படி பெருமாள்...? என்ற கேள்வி என்னுள் இன்னமும் குடைந்து கொண்டே தான் இருக்கிறது.

நம்ம குலதெய்வம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம்ம குலதெய்வம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம்ம குலதெய்வம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 3:27 pm

தமிழ்நேசன்1981 wrote:
ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:குலதெய்வம் அறியாதவர்கள் இப்படி செய்யலாம் என்று கூறுகிறார்கள்..

குலதெய்வத்தை கண்டுபிடிக்க,
 
மேற்கோள் செய்த பதிவு: 1147195

அருமை அருமை தமிழ்நேசன் , இந்த தகவல்கள் எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள்.

எனது நண்பர்கள் சிலர்  குலதெய்வம் யாரென்று தெரியாமல் திருப்பதி வேங்கடஜலபதியை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்

குலதெய்வம் என்று கூகுளில் தேடியபோது கிடைத்த தகவல்கள்தான் அண்ணா.. குலதெய்வம் அறியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடலாம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், ஜாதகத்தில் அங்காரகன் நீச்சம் பெற்றிருந்தால் திருசெந்தூர் முருகனை குலதெய்வமாக கொள்ளக்கூடாதாமே.... உண்மையா...?

நம்ம குலதெய்வம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம்ம குலதெய்வம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம்ம குலதெய்வம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 3:29 pm

குல தெய்வம் தெரியாதவர்கள் (மேல்மலையனூர்) அங்கால பரமேஸ்வரியை தங்கள் குல தெய்வமாக வரித்துக்கொள்ளலாம் என்று சொல்ல்கிறார்கள்.... எது உண்மை யாருக்கேனும் தெரியுமா...?

நம்ம குலதெய்வம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம்ம குலதெய்வம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம்ம குலதெய்வம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 3:31 pm

சரவணன் wrote:அதாவது ஒரே குலதெய்வமாக இருந்தால் அவர்கள் பங்காளிகள்.திருமணம் செய்ய கூடாது, இது தானே?

அப்படியா...? இதுவேறு பார்க்கனுமா...?

நம்ம குலதெய்வம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம்ம குலதெய்வம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம்ம குலதெய்வம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 3:31 pm

விமந்தனி wrote:
தமிழ்நேசன்1981 wrote:
ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:குலதெய்வம் அறியாதவர்கள் இப்படி செய்யலாம் என்று கூறுகிறார்கள்..

குலதெய்வத்தை கண்டுபிடிக்க,
 
மேற்கோள் செய்த பதிவு: 1147195

அருமை அருமை தமிழ்நேசன் , இந்த தகவல்கள் எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள்.

எனது நண்பர்கள் சிலர்  குலதெய்வம் யாரென்று தெரியாமல் திருப்பதி வேங்கடஜலபதியை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்

குலதெய்வம் என்று கூகுளில் தேடியபோது கிடைத்த தகவல்கள்தான் அண்ணா.. குலதெய்வம் அறியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடலாம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், ஜாதகத்தில் அங்காரகன் நீச்சம் பெற்றிருந்தால் திருசெந்தூர் முருகனை குலதெய்வமாக கொள்ளக்கூடாதாமே.... உண்மையா...?
மேற்கோள் செய்த பதிவு: 1147243

அப்படியா.. அங்காரகன் என்றால் செவ்வாய். செவ்வாய் சம்பந்தமான அனைத்து தோஷங்களுக்கும் முருகப்பெருமானைத்தான் வணங்க சொல்கிறார்கள். வைத்தீஸ்வரன் கோயில் முத்துகுமாரசுவாமியை கிருத்திகை அன்று வணங்குவது சிறப்பு. செவ்வாய்க்குறிய வணங்க வேண்டிய தெய்வம் முருகன்தான்...ஆனால் குலதெய்வமாக கும்பிடக்கூடாது என்று இருக்கிறதோ என்னவோ..நல்ல விபரம் அறிந்தவர்களை கேட்க வேண்டும்...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Jun 23, 2015 3:39 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:குலதெய்வம் அறியாதவர்கள் இப்படி செய்யலாம் என்று கூறுகிறார்கள்..

குலதெய்வத்தை கண்டுபிடிக்க,
 
அருமை அருமை தமிழ்நேசன் , இந்த தகவல்கள் எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள்.

எனது நண்பர்கள் சிலர்  குலதெய்வம் யாரென்று தெரியாமல் திருப்பதி வேங்கடஜலபதியை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்
சூப்பருங்க  48 நாட்கள் தொடர்ந்து செய்ய முடியுமா... தெரியவில்லையே.....

.
மேற்கோள் செய்த பதிவு: 1147241

48 நாட்கள் செய்தால் சிறப்பு..இயலாவிட்டால் அமாவாசை முன்னார்களுக்கு ஏற்ற நாள்..அன்று அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.. அதோடு பின்வரும் முறையையும் பின்பற்றலாம்..

குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்
மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது. இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.

மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும். அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும். அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 3:49 pm

அருமையான திரி புன்னகை...............நேசன் உங்களுடைய விரிவான பதிவு ரொம்ப நல்லா இருக்கு ஜாலி.அறியாத பல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க நன்றி புன்னகை.............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 3:51 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:குலதெய்வம் அறியாதவர்கள் இப்படி செய்யலாம் என்று கூறுகிறார்கள்..

குலதெய்வத்தை கண்டுபிடிக்க,
 
அருமை அருமை தமிழ்நேசன் , இந்த தகவல்கள் எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள்.

எனது நண்பர்கள் சிலர்  குலதெய்வம் யாரென்று தெரியாமல் திருப்பதி வேங்கடஜலபதியை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்
சூப்பருங்க  48 நாட்கள் தொடர்ந்து செய்ய முடியுமா... தெரியவில்லையே.....

எனக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியாது. பங்காளிகளில் மூத்தவருக்கே கூட தெரியவில்லை. வருடக்கணக்காக இந்த விடை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். அப்புறம் காஞ்சிபுரத்தில் ஒரு ஜோசியர் இவர் ஜாதகத்தை பார்த்து திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் தான் உங்க குலதெய்வம் என்றார். அதிலிருந்து மாதம் ஒருமுறை அந்த கோயிலுக்கு சென்று வருகிறோம்.

எல்லாருக்கும் அம்மன் போன்ற பெண்தெய்வங்கள் / ஐயனார், மதுரை வீரன் போன்ற ஆண் தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும் போது, எங்களுக்கு மட்டும் எப்படி பெருமாள்...? என்ற கேள்வி என்னுள் இன்னமும் குடைந்து கொண்டே தான் இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1147241

இதற்கு மனம் சங்கடப்படுவானேன் விமந்தனி புன்னகை..ஜோசியர் சொல்லித்தானே அவரை ஏற்றுக்கொண்டு இருக்கீங்க புன்னகை .....உங்க மாமனாருக்கும் தெரியலையா உங்க குல தெய்வம் எது என்று? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 3:55 pm

விமந்தனி wrote:
எல்லாருக்கும் அம்மன் போன்ற பெண்தெய்வங்கள் / ஐயனார், மதுரை வீரன் போன்ற ஆண் தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும் போது, எங்களுக்கு மட்டும் எப்படி பெருமாள்...? என்ற கேள்வி என்னுள் இன்னமும் குடைந்து கொண்டே தான் இருக்கிறது.

உங்களுக்கு சாக்ஷாத் அந்த பெருமாளே கணவரா வந்திருக்கார் போலருக்கு! அதான் உங்க குல தெய்வம் பெருமாள்...
இனி அவர்தான் உங்க ஆள்...

நன்னா கும்பிட்டுக்கொங்கோ :வணக்கம்:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக