புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
25 Posts - 78%
heezulia
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
5 Posts - 16%
viyasan
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
201 Posts - 40%
heezulia
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_m10தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு


   
   
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue 23 Jun 2015 - 10:59

உலகில் தொன்மையான மொழிகளுள் சிறப்பான முதல்மொழி நம் தமிழ்மொழி. ஆதிகாலத்து மூத்த குடிமக்களால் மொழி உருவாக்கம் மற்றும் எழுத்து வடிவம் பெற்று இலக்கணம் படைக்கப்பட்டது. செய்யுள், இறையருட்பாக்கள், காப்பியம், இலக்கியம், நாடகம், கதை, கட்டுரை, செய்திகள், திரைப்படங்கள், நவீன காலப்படைப்புகள் என பல்லாயிரம் ஆண்டுகளாக நம் வாழ்வாக, வழியாக, ஒளியாக, மதியாக நம் தீந்தமிழ்மொழி திகழ்கிறது.தமிழ் எனும் சர்க்கரை தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாகவும், பல்வேறு மொழிகளில் உள்ள பல்வேறு வார்த்தைகளுக்கு வேர்ச்சொல்லாகவும், தமிழ் மொழி இருக்கிறது. 'சர்க்கரை' என்னும் தமிழ் வார்த்தை 'ஷக்கர்' (இந்தி), 'சுகர்' (ஆங்கிலம்), 'சுக்காரியா' (கிரீஸ்), 'சுக்காரோ' (இத்தாலி), 'சூக்கர்' (பிரெஞ்சு), 'அசுக்கர்' (ஸ்பானிஷ்), 'சோக்ரி' (பின்னிஷ்), 'சுக்கர்' (டேனிஷ்), 'கியுக்கர்' (ஹங்கேரியன்), 'சாக்கர்' (ருமேனியன்) மற்றும் இன்னபிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக கரும்பின் பேரினப் பெயரான 'சக்காரம்' மற்றும் ஈஸ்ட் உயிரியின் பேரினப் பெயரான 'சக்காரோமைசிஸ்' என்ற வார்த்தைகள் 'சர்க்கரை' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது.


தொழில்நுட்ப முன்னோடி :கரும்பு பயிரிடும் முறை மற்றும் சர்க்கரையை கரும்பில் இருந்து பெறும் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்து உலகிற்கு அளித்தவர்கள், தமிழர்களே. இதனாலேயே தென்னாப்ரிக்கா, கியூபா, பார்பேடாஸ், மேற்கிந்திய தீவுகள், பிஜித் தீவுகள் என பல்வேறு நாடுகளில் சர்க்கரை ஆலைகள் அமையவும், தொழில் வளம் பெருகவும் முன்னோடிகளாக விளங்கியவர்கள் தமிழர்களே.

அரிசி, மா என்ற நம் அருந்தமிழ் வார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி, லத்தீன், பிரேசிலியன், லித்துவேனியம், போர்த்துக்கீசியம், ருமேனியா, ரஷ்யா, சுவீடன், செக், குரேஷியா நாடுகளின் மொழிகளில் அதே பொருளை உணர்த்தும் வார்த்தைகளாக இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது."நளியிறு முன்னீர் நாவாய் ஓட்டி' எனத் தொடங்கும் புறநானுாற்றுப் பாடலில் 'நாவாய்' என்பது அலைகடலில் செலுத்தும் கலத்தைக் (கப்பலை) குறிக்கும். கப்பல் கட்டும் முறையையும், அதனை அலைகடலில் செலுத்திப் பயணிக்கும் திறனையும் உலகிற்கு

அறிமுகம் செய்தவர்கள் நம் மூத்தகுடி தமிழ் மக்களே. இதற்குச் சான்றாக ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ள 'நேவி', 'நேவிகேஷன்' மற்றும் 'நேவிகோ' எனும் வார்த்தைகள் தமிழின் வேர்ச்சொல்லான 'நாவாய்' என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.


தமிழும் எண்களும் :வார்த்தைகள் மட்டுமல்லாது பாரசீக எண் உருக்கள் (1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10) தமிழ் எண் உருக்களிலிருந்து (க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, க) பெறப்பட்டதே. 'தினம்' எனும் தமிழ்ச்சொல் 'திவஸ்' என்ற சமஸ்கிருதச் சொல் மூலமாக 'டேய்ஸ்' எனும் ஆங்கிலச்சொல்லாக உருவாக்கம் பெற்றது. அதைப் போன்றே அட்(ஷ்)டம், நவம், தசம் என்ற தமிழ்ச்சொற்கள் முறையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் என ஆங்கில மாதங்களாயின.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் பரவலாகவும் இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிஜித்தீவுகள், மொரீஷியஸ், டிரினிடாட், மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவிலும் தமிழ்மொழி பயன்பாட்டில் உள்ளது. அபூர்வமானதும் தொன்மையானதுமான மொழி என்பதாலேயே, ரஷ்ய அதிபரின் க்ரெம்ளின் மாளிகையின் பெயரை, அதன் முகப்பில் தமிழ் மொழியிலும் பொறித்துள்ளனர்.


மொழியியலாளர்கள் கூற்றுப்படி உலகின் ஆறு தொன்மையான மொழிகளுள் தமிழ் மற்றும் சீனமொழிகள் தவிர மற்ற மொழிகள் அழிந்து விட்டன. தற்போதுள்ள நடைமுறைப்படி பார்த்தால் குறிப்பாக தமிழகத் தமிழர்கள் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதை எண்ணித்தான், 'மெல்லத் தமிழினி சாகும்' என பாரதியார் பாடி வைத்தார் போலும்.

பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் இலக்கணம் வகுத்து, வாழ்க்கைக்கான சீரிய நெறிமுறைகளையும், மாண்பையும் கற்றுக்கொடுத்தது தமிழ். பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் படைப்புகள் உருவாக்கிய அன்னை மொழியை நாம் சீரிய முறையில் கற்று, அடுத்தடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வது நம் தலையாய கடமை.

இதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள்;தமிழ்மொழியை உள்ளார்வத்துடன் கற்கவேண்டும். கல்விச்சாலைகளில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும்.


வார்த்தைகள்- அது தொடர்பான பதங்களை எளிமையாகவும், ஆழ்ந்தும் கற்பிக்க வேண்டும். அதற்கிடையேயான சமூகம், மானுடவியல் தத்துவங்கள் மற்றும் அறிவியல் பூகோளத் தொடர்புகளை ஒருமித்து அறிந்து, அவரவர் துறை சார்ந்து பயன்படுத்த வேண்டும். தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமன்று; அதுவே உணர்வு, நம் இயக்கம், நம்மை நெறிப்படுத்தும் ஒரு கருவி; தமிழே நம் வாழ்வு என்பதை முழுமையாக உணர வேண்டும்.


தமிழ் இலக்கணம் :அறிவியல் கூறுகளில் அடிப்படையிலும் தமிழ் இலக்கணம் படைக்கப் பெற்றது. எடுத்துக்காட்டாக உயிரின வகைகளின் அமைப்பு, பண்புகளின் அடிப்படையிலேயே அலகிட்டு வாய்ப்பாட்டினை அமைத்துள்ளனர். தமிழ் இலக்கணத்தை அறிவியல் கோட்பாடுடன் ஒப்பிட்டு, ஆய்வு மேற்கொண்டு உயிர்கள் மற்றும் வாழ்க்கையோடு பொருத்திப் படிக்க வேண்டும்.பிறமொழிகளை நிந்தனை செய்யாமல், கற்றுக் கொண்டு தமிழ் மொழிக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயான தொடர்பினை அறிய முற்படவேண்டும்.

தமிழ்மொழியின் அறிந்திராத அல்லது தெரிந்திராத விபரங்களையும் கருத்துக்களையும் பெற வழிவகை செய்ய வேண்டும்.தமிழ்ப்பதத்தையும், தமிழில் வழங்கப்பட்டு வரும் பழமொழிகளின் பொருளை புரிந்து கொண்டு பாழ்படுத்தாமல் பயன்பெற வேண்டும்.

கணினி வழிப்பயன்பாட்டினை தமிழில் எளிமைப்படுத்தி உலகெங்கும் ஒரே மாதிரியாகப் பயன்படும் வகையில் வடிவமைத்தல் வேண்டும்.நம் செயல்பாடுகளின் மூலம் தமிழின் வாழ்வை, நம் உணர்வை தழைத்தோங்கச் செய்வோம்.- டி.கண்ணன், உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை,தியாகராஜர் கல்லுாரி,மதுரை99941

- தினமலர்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 23 Jun 2015 - 12:01

தமிழ் வாழ்க!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue 23 Jun 2015 - 20:46

தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு 103459460 தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு 3838410834

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue 23 Jun 2015 - 21:45

தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு 103459460 தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக