புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
2 Posts - 1%
sanji
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_m10நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள்

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:00 pm

நீரோட்டம் இருப்பதை சரியாக கண்டுபிடித்து கிணறு வெட்ட, ஆழ்துளை கிணறு அமைக்க நமக்கு தண்ணீர் கிடைப்பதோடு, பண செலவும் குறையும். மேலும் ஏமாற்றம் இருக்காது.

பூமியில் எங்கே நீரோட்டம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க பல வழிகளை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

இந்த பதிவிற்கு தாங்களும் தங்களது மேலான கருத்துக்களையும், தங்களுக்கு தெரிஞ்த தகவல்களையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி :வணக்கம்:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:03 pm

நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் NveKbmiRR52d5RGdH4Ce+suravali

முதலில் இன்றைய கால கட்டத்தில் அறிவியலாளர்கள் சொல்லும் முறை ஒன்றை பார்ப்போம்.. இந்த முறையை யாரவது முயற்சி செய்துள்ளர்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் மற்றவருக்கும் பயன்படும்படி அவர்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம். நன்றி!

எப்போதாவது சுழல் காற்று வீசுவதை பார்த்திருப்பீர்கள். அது மண்ணையும், தூசுகளையும் எடுத்துக்கொண்டு சாலைகளில் அங்கும் இங்கும் சுழன்றபடி செல்லும், அந்த சுழல் காற்று பூமியை தொட்டபடி செல்லும் இடங்களில், பூமிக்கடியில் நீர் ஓட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. நாம் இது போன்ற இடங்களை வாய்ப்பு கிடைக்கும் போது  குறித்து வைத்துகொண்டு முயற்சித்து பார்க்கலாம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:08 pm

நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் FaKubhKRk20A4qV0Bdqe+119

அத்திமரம் உள்ள இடங்களில் அடியில் தண்ணீர் இருக்கும் இன்று கிருப சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக கிணறு தோண்டுவதற்கும், ஊற்றுக்கள் கண்டறிவதற்கும் இடம் நிர்ணயிப்பது அத்தி மரத்தின் பக்கத்தில் ஆகும். அத்திமரம் தெய்வீக தன்மை வாய்ந்தது, அது நீர் உறவிடங்களுக்கு மேல் வளரும் என்று நம்பிவருகின்றனர். நீரூற்றுக்கு மேல் அத்திமரம் நன்றாக வளரும் என்று கண்டுபிடித்துள்ளனர்.  அதிக ஆழம் தோண்டுவதற்கு முன்னரே இந்த மரத்தின் அருகில் நீர் கிடைத்துவிடுமாம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:13 pm

நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் CAeI4ZrRKKVutKmT4ztA+119

கரையான்: கரையான் புற்று உள்ள இடத்தில் கண்டிப்பாக நீர் இருக்கும், அதுவும் சுவையான நீர் கிடைக்கும், கரையான் பொதுவாக ஈரமான பகுதியில் மட்டுமே புற்று கட்டும் என்பது நான் அறிந்ததே. இன்றும் கூட கிராமங்களில் தண்ணீருக்காக இடம் பார்க்கும் போது கரையான் புற்று உள்ள இடத்தை தேர்ந்து எடுப்பார்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:23 pm

நாவல் மரம்:
   
நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் HqBe2QUyQVGM1RCZtC4r+119

கிணறு வெட்ட வேண்டிய இடத்தில் ஒரு நாவல் (ஜம்பூ) மரத்தைக் கண்டால், சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். அதன் அருகில்  புற்று இருந்தால் தென் திசையில் 15 அடி ஆழ்ழத்தில் இனிய சுவை உடைய நீர் இருக்கும்.

இவ்வாறு நிறைய மரங்கள் பெயர்களைச் சொல்லி அவர் நீர் இருக்கும் திசை,ஆழம் எல்லாம் சொல்லுகிறார்.
மரத்தின் பழங்கள், இலைகள் முதலியன அசாதரண வடிவத்தில் இருந்தாலும் நிலத்தடி நீர் இருக்கும் என்கிறார்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 8:26 pm

ஒலி மூலம் நிலத்தடி நீர் கண்டுபிடித்தல்:

சப்தம் மூலம் பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க வும் வழி சொல்லுகிறார்!! பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 27 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். கண்டங்கத்தரிச் செடி முள் இல்லாமல் வளர்ந்தால் அதுவும் நிலத்தடி நீரின் அறிகுறி என்றும் வராகமிகிரர் குறிப்பிட்டுள்ளார்.

நிலத்தில் நீரோட்டம் இருப்பதை அறியும் வழிகள் DtxE2jdjRqK79Jdtzxqz+119

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 9:27 pm

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.  (தகவல் siththarkal .com )

-----
மேலும்;

பசு: கிராமங்களில் அந்தக் காலத்தில் பசுமாட்டின் கன்றை கிணறுவெட்ட வேண்டிய பூமியில் அவிழ்த்துவிடுவார்கள். அது சுற்றிச் சுற்றி வந்து எதாவது ஓரிடத்தில் சிறுநீர் கழித்தால் அங்கு கிணறு தோண்டுவார்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 12:04 pm

அரிய ஆச்சரியமூட்டும் விஷயங்கள் சரவணா புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 12:06 pm

ராஜா wrote:அரிய ஆச்சரியமூட்டும் விஷயங்கள் சரவணா புன்னகை
நன்றி அண்ணா..இன்னும் சில தகவல் போடலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள பின்னூட்டம் போட்டுட்டீங்க....நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 12:35 pm

ஜோதிட சாஸ்திரத்தில், ஸம்ஹிதா ஸ்கந்தம் என்று ஒரு பிரிவு இருக்கிறது. ஜலம் எங்கே ஓடுகிறது? பூமியின் அடிப்பகுதியில் நதி எங்கெங்கே போகிறது? உள்ளே ஜலம் இருப்பதற்கு மேலே என்ன என்ன அடையாளம் இருக்கும்- என்பவற்றைப் போன்ற பல விஷயங்கள் அதில் சொல்லப் பட்டிருக்கின்றன.

மேலும் பஞ்சாங்கம் சொல்லும் குறிப்பு :

கிணறு வெட்ட :- அசத்தம் –ஆயில்யம், சதயம், ரேவதி, திருவோணம், மகம், அனுஷம் மூன்று உத்ர ரோகினி, பூசம், மிருகசீர் – புதன் வியாழன், வெள்ளி, ரிக்தை, பட்ச, சித்திரை நீங்கிய மற்ற திதிகள் - ரிஷப, கடக, மகர, கும்ப, மீனா ராசிகள் எட்டாம் இடம் சுத்தி உத்தமம்.

கிணறு வெட்டப் போகிற இடத்தை பனிரெண்டு பாகமாக்கி தற்கால இலக்கணத்தை நடுவாக வைத்து பிரதக்ஷணமாக என்ன சந்திரன், சுக்ரன் எந்த திசையில் இருக்கிறானோ அதில் கிணறு வெட்ட ஜலம் உண்டு.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக