புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 5 Poll_c10LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 5 Poll_m10LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 5 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 5 Poll_c10LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 5 Poll_m10LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 5 Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 5 Poll_c10LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 5 Poll_m10LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 5 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Mon Jun 22, 2015 10:19 am

First topic message reminder :

FACEBOOK கில் நான் இதை படித்தேன் இது உண்மையா?  

ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்துஇன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....

அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை!,

நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...

இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!

சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....

சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jun 24, 2015 4:50 pm

நாங்கள் ரூபாய் 705 கொடுக்கிறோம் (கள்ளக்குறிச்சி)
இது எங்கள் ஏரியாவில் சரியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 24, 2015 4:56 pm

vishwajee wrote:நாங்கள் ரூபாய் 705 கொடுக்கிறோம் (கள்ளக்குறிச்சி)
இது எங்கள் ஏரியாவில் சரியா
மேற்கோள் செய்த பதிவு: 1147605ரொம்ப அதிகம் விஸ்வா ,

ஒருவேளை திருட்டு சிலிண்டரா இருக்குமோ புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 5:32 pm

எங்களுக்கு சப்ளை ஆன காஸ் பில் தொகை  614.47
டெலிவரி பையனிடம் கொடுத்த தொகை 630/-
அடுத்த முறையில் இருந்து டிப்ஸ் 20/- கொடுக்கவேண்டும்
என்று அன்பு கட்டளை இட்டுள்ளான் .

visvaajee --நாங்கள் ரூபாய் 705 கொடுக்கிறோம் (கள்ளக்குறிச்சி)
இது எங்கள் ஏரியாவில் சரியா

கள்ளக்குறிச்சி தமிழ்நாட்டில் தானே உள்ளது . visvaajee
உங்களுக்கு அவர் டெலிவரி ஸ்லிப் தருவதில்லையா ?
அதில் தொகை தெளிவாக பிரிண்ட் ஆகி இருக்குமே ?
verify பண்ணுவது இல்லையா ?
எங்கோ தவறு நடக்கிறது !
சரி செய்யவேண்டியது உங்கள் கடமை .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 5:39 pm

vishwajee wrote:நாங்கள் ரூபாய் 705 கொடுக்கிறோம் (கள்ளக்குறிச்சி)
இது எங்கள் ஏரியாவில் சரியா
மேற்கோள் செய்த பதிவு: 1147605

சில சமையம் மெயின் கோடவுனில் இருந்து சின்ன  சின்ன ஊர்களுக்கு கொண்டுவந்து கொடுக்கும் வண்டி  கூலியை நம்மிடமிருது தான் வாங்கிக்கொள்வார்கள். சோகம் ...எத்தனை சிலிண்டர்கள் கொண்டு வராங்களோ அதற்க்கு தகுந்தாற்போல  வகுத்து வாங்கி விடுவார்கள் ...........அதாவது இப்போ பெட்ரோல் விலை தமிழ் நாட்டில் ஒரு மாதிரி யும் பெங்களூரில் ஒருமாதிரி யும் இருக்கே, அது போல உள்ளூர் மட்டும் கிராமங்களுக்கு கொண்டு செல்லும்போது அப்படி அதிகமாகும்.
.
.
நாங்கள் முதலில் இருந்த வீட்டிற்கு கொண்டு வந்து தர 100 ருபாய் அதிகம் கேட்பார்கள், 'அதற்கு நானே வர்றேன்' என்று  சொல்லலி விட்டு, நாங்களே காரில் போய் எடுத்து வந்து விடுவோம்  சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jun 24, 2015 7:27 pm

சில சமையம் மெயின் கோடவுனில் இருந்து சின்ன  சின்ன ஊர்களுக்கு கொண்டுவந்து கொடுக்கும் வண்டி  கூலியை நம்மிடமிருது தான் வாங்கிக்கொள்வார்கள். சோகம் ...எத்தனை சிலிண்டர்கள் கொண்டு வராங்களோ அதற்க்கு தகுந்தாற்போல  வகுத்து வாங்கி விடுவார்கள் ...........அதாவது இப்போ பெட்ரோல் விலை தமிழ் நாட்டில் ஒரு மாதிரி யும் பெங்களூரில் ஒருமாதிரி யும் இருக்கே, அது போல உள்ளூர் மட்டும் கிராமங்களுக்கு கொண்டு செல்லும்போது அப்படி அதிகமாகும்.
.
.
நாங்கள் முதலில் இருந்த வீட்டிற்கு  கொண்டு  வந்து தர 100 ருபாய் அதிகம் கேட்பார்கள், 'அதற்கு நானே வர்றேன்' என்று  சொல்லலி விட்டு, நாங்களே காரில் போய் எடுத்து வந்து விடுவோம்  சோகம்[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1147626

நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கும் அம்மா. எங்கள் ஊரில் இருந்து
கள்ளக்குறிச்சிக்கு 15 கி,மீ தான். அடுத்தமுறை நானும் நேரில் வந்து வாங்கிக்
கொள்கிறேன் என்று கேட்டுப் பார்க்கிறேன். நன்றி அம்மா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 7:30 pm

கார் எல்லாம் வச்சிருக்கீங்க ஆனா ஒரு நூறு ரூபாய் போட்டு கொடுக்க மாட்றீங்களே சார்... ஏன்னா சார் இது சோகம் சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jun 24, 2015 7:33 pm

T.N.Balasubramanian wrote:எங்களுக்கு சப்ளை ஆன காஸ் பில் தொகை  614.47
டெலிவரி பையனிடம் கொடுத்த தொகை 630/-
அடுத்த முறையில் இருந்து டிப்ஸ் 20/- கொடுக்கவேண்டும்
என்று அன்பு கட்டளை இட்டுள்ளான் .

visvaajee --நாங்கள் ரூபாய் 705 கொடுக்கிறோம் (கள்ளக்குறிச்சி)
இது எங்கள் ஏரியாவில் சரியா

கள்ளக்குறிச்சி தமிழ்நாட்டில் தானே உள்ளது . visvaajee
உங்களுக்கு அவர் டெலிவரி ஸ்லிப் தருவதில்லையா ?
அதில் தொகை தெளிவாக பிரிண்ட் ஆகி இருக்குமே ?
verify பண்ணுவது இல்லையா ?
எங்கோ தவறு நடக்கிறது !
சரி செய்யவேண்டியது உங்கள் கடமை .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147622

இதுவரை நான் வாங்கியது இல்லை ஐயா. அண்ணன் வாங்கி வருவார் பணம் மட்டும்
கொடுத்துவிடுவேன், இரவு வீட்டிற்கு சென்று பில்லை பார்க்கிறேன் ஐயா.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jun 24, 2015 7:35 pm

ராஜா wrote:
vishwajee wrote:நாங்கள் ரூபாய் 705 கொடுக்கிறோம் (கள்ளக்குறிச்சி)
இது எங்கள் ஏரியாவில் சரியா
மேற்கோள் செய்த பதிவு: 1147605ரொம்ப அதிகம் விஸ்வா ,

ஒருவேளை திருட்டு சிலிண்டரா இருக்குமோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147608

வீட்டில் மூன்று குடும்பம் . நான்கு சிலிண்டர் தல

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 10:32 pm

vishwajee wrote:
நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கும் அம்மா. எங்கள் ஊரில் இருந்து
கள்ளக்குறிச்சிக்கு 15 கி,மீ தான். அடுத்தமுறை நானும் நேரில் வந்து வாங்கிக்
கொள்கிறேன் என்று கேட்டுப் பார்க்கிறேன். நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1147648

நல்லது விஸ்வா ...............அந்த ப்பக்கம் வேலை இருந்தால் ஒரு நடை போகும்போது கொண்டு வந்து விடலாம்..............ஆனால் அப்படி தருவாங்களா என்று கேட்டுப் பாருங்கள்....பெங்களூரில் தந்தார்கள்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 10:35 pm

சரவணன் wrote:கார் எல்லாம் வச்சிருக்கீங்க ஆனா ஒரு நூறு ரூபாய் போட்டு கொடுக்க மாட்றீங்களே சார்... ஏன்னா சார் இது சோகம் சோகம்

100 ருபாய் க்காக மட்டும் இல்ல சரவணன், அவங்க ஒரு லாரி லோட் வரும் வரை நமக்கு சிலிண்டர் தர லேட் ஆக்குவாங்க, அப்போ கிருஷ்ணா தனியா இருந்தான், தனியா சமைப்பதே போர், இதில் காஸ் வேற இல்லாவிட்டால்?...ஸோ , நாங்க போய் எடுத்து வருவோம்புன்னகை
.
.
அதுவும் 6 மாதத்துக்கு 1 சிலிண்டர் என்பதால், ஒரு லெட்டெர் கொடுக்கணும், அதையும் தந்துவிட்டு, சிலிண்டரும் எடுத்து வருவோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக