புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
First topic message reminder :
FACEBOOK கில் நான் இதை படித்தேன் இது உண்மையா?
ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்துஇன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....
அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!
இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை!,
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...
இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!
சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....
சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!

மேற்கோள் செய்த பதிவு: 1146865சரவணன் wrote:இவ்ளோ இருக்கா பாலாஜி அண்ணா....?
அவங்க வந்து பாக்குற வரைக்கும் சிலிண்டர் வெடித்த வீட்டை அப்படியே போட்டு வச்சிருக்கணும?
ஆமாம் , கிளெய்ம் செய்ய நிபந்தனைகள் மிக கடினமானதாக உள்ளது ..இதனால்தான் மக்கள் இதில் அதிக ஆர்வம் செலுத்தவில்லை என்று நினைக்கின்றேன் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மக்கள் பயன்பெறக்கூடிய எந்த விடயத்தையும் அரசாங்கமோ நிறுவனங்களோ உரிய முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்த்து இல்லை. சேர்க்க போவதும் இல்லை. ஊடகங்கள்தான் இந்த விடயத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும். மக்களிடம் காசு வாங்குவது மட்டும் மறைமுகமாகவோ நேரடியாகவோ வசூலித்துவிடுவார்கள். இதில் இவர்கள் கில்லாடிகள்தான். மக்கள்தான் பாவம். எதற்க்காக பணம் கொடுக்கிறோம் என்பது தெரியாமலேயே அல்லல் படுகிறார்கள். தற்போதை பிரதமர் இன்சூரன்ஸ் திட்டமும் இந்த வகையை சேர்ந்த ஒன்றுதான். கேட்காமலேயே பேங்க்கில் இருந்து 12 ரூபாய் எடுத்துவிடுகிறார்கள். பின்னாளில் ஏதோ ஒரு காரணமாக பேங்கில் பணம் இல்லாமல் அக்கவுண்ட் இருந்தால் அதையே காரணம் காட்டி இன்சூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டது என்று கூறப்போகிறார்கள். சாமானியர்கள் எந்த நேரமும் அக்கவுண்ட்டில் காசு சேர்த்துவைப்பதில்லை. அதுவரை அவர்கள் அக்கவுன்ட்டில் இருந்து கேட்காமல் கொள்ளாமல் பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் நிலை..ராமசாமி..என் பணம் வந்துடும்..னு கவுண்டமணி சொல்ற மாதிரிதான்...
தமிழ்நேசன்1981 wrote:மக்கள் பயன்பெறக்கூடிய எந்த விடயத்தையும் அரசாங்கமோ நிறுவனங்களோ உரிய முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்த்து இல்லை. சேர்க்க போவதும் இல்லை.
corporate நிறுவனங்களுக்கு தெரியும் இன்சுரன்ஸ் என்ற பெயரில் பொதுமக்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதற்கு பதில் , ஓரிரு அரசியல்நாய்களுக்கு எலும்புத்துண்டை தூக்கி போட்டு விஷயத்தை அமுக்கிடலாம் என்று
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
LPG காப்பீட்டு தொகை சம்பந்தமாக ,நான் கூற வந்ததை , நாட்டாமை பாலாஜி , கூறிவிட்டார் .
நன்றி ,பாலாஜி .
ரமணியன்
நன்றி ,பாலாஜி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தலைப்பு திருத்தப்பட்டு, திண்ணைப் பேச்சு பகுதிக்கு மாற்றப்பட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முன்பெல்லாம் டெலிவரி பையனுக்கு ,காஸ் விலை +பக்ஷீஸ் ,ரவுண்ட் ஆஃப் கொடுப்போம் .
10இல்ரிந்து 14 வரை பையனுக்கு டிப்ஸ் கிடைக்கும் .
இப்போதெல்லாம் குறைந்த பட்ஷம் 20/- வேண்டும் என்கிறார்கள் .
அவர்கள் கூறும் காரணம் , போகஸ் இணைப்புகள் குறைந்து விட்டன .
ஆகவே அந்த போகஸ் டிப்ஸ் கணக்கை உங்கள் மூலம் ஈடு செய்கிறோம் என்கிறார்கள் .
ஒரு +பாயிண்ட் , காஸ் புக் பண்ணி 3நாட்களுக்குள் கிடைக்கிறது .
ஒரு முறை புக் பண்ணி மறுநாளே வந்துவிட்டது .
ரமணியன்
10இல்ரிந்து 14 வரை பையனுக்கு டிப்ஸ் கிடைக்கும் .
இப்போதெல்லாம் குறைந்த பட்ஷம் 20/- வேண்டும் என்கிறார்கள் .
அவர்கள் கூறும் காரணம் , போகஸ் இணைப்புகள் குறைந்து விட்டன .
ஆகவே அந்த போகஸ் டிப்ஸ் கணக்கை உங்கள் மூலம் ஈடு செய்கிறோம் என்கிறார்கள் .
ஒரு +பாயிண்ட் , காஸ் புக் பண்ணி 3நாட்களுக்குள் கிடைக்கிறது .
ஒரு முறை புக் பண்ணி மறுநாளே வந்துவிட்டது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இங்கும் (சிதம்பரத்தில்)
காஸ் புக் பண்ணினால், உடனே
டெலிவரி ஆகிறது...
-
போன் மூலமே புக் பண்ண வேண்டும்
செல்போனுக்கு காஸ் டெலிவரி ரெடி என்ற
தகவலும், டெலிவரி ஆன பின், மான்யத் தொகை
வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது என்ற குறுஞ்
செய்தியும் வருகின்றன
-
டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் 30 ரூபாயாக
உள்ளது
-
காஸ் புக் பண்ணினால், உடனே
டெலிவரி ஆகிறது...
-
போன் மூலமே புக் பண்ண வேண்டும்
செல்போனுக்கு காஸ் டெலிவரி ரெடி என்ற
தகவலும், டெலிவரி ஆன பின், மான்யத் தொகை
வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது என்ற குறுஞ்
செய்தியும் வருகின்றன
-
டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் 30 ரூபாயாக
உள்ளது
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எவ்வளவு கொடுத்தாலும் ,இன்னும் கொடுக்கமாட்டார்களா என்ற எண்ணம் அனேகரிடம் உள்ளது .
30 ரூபாய் டிப்ஸ் + டெலிவரி கமிஷன் என குறைந்த பட்ஷம் 10 ரூபாய் ஆக மொத்தம்
ஒரு சிலிண்டருக்கு 40 ரூபாய் .ஒரு நாளுக்கு 25 முதல் 30 சிலிண்டர் டெலிவரி பண்ணினால்
வருமானம் 1000 முதல் 1200/- (வரி இல்லாமல் )
ரமணியன்
30 ரூபாய் டிப்ஸ் + டெலிவரி கமிஷன் என குறைந்த பட்ஷம் 10 ரூபாய் ஆக மொத்தம்
ஒரு சிலிண்டருக்கு 40 ரூபாய் .ஒரு நாளுக்கு 25 முதல் 30 சிலிண்டர் டெலிவரி பண்ணினால்
வருமானம் 1000 முதல் 1200/- (வரி இல்லாமல் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விமந்தனி on Tue Jun 23, 2015 9:20 am
காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.
குமாரசாமி கணக்கா இருக்கே .
ஏற்றியிருப்பது 4.50 ரூபாய் .சொல்லறது 5 ரூபாய் .
உங்க முகராசி பேசாம வாங்கிட்டு போறாங்க .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» வெளிநாடுகளிலிருந்து இந்தியா்கள் அனுப்பிய தொகை ரூ.8.4 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
» வீட்டுக்கு காப்பீட்டுத் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
» 1.34 கோடி குடும்பங்களுக்கு அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் துவக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7