புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள். அந்த ரகசிய குறியீடான QR CODE ஐ எவ்வாறு உருவாக்குவது என பார்க்கலாம் இதற்கென தனியாக சாப்ட்வேரும் உள்ளது.அதனை உருவாக்கிதரும் நிறுவனங்களும் உள்ளன.அவ்வாறு உள்ள ஒரு நிறுவன முகவரிதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இந்த தளம் ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட முகவரிதளம் ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் டேடா டைப் என கொடுத்துள்ளார்கள். இணையதள முகவரி.யூடியூப் வீடியோ.புகைப்படம்.போன் நம்பர்.இமெயில் முகவரி.பேஸ்புக். டிவிட்டர்.நமது வீட்டு முகவரி என மொத்தம் 23 வகையான டேடாகளை இதில் நாம் QR கோடிங்காக மாற்றலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தேவையானதை தேர்வு செய்தபின்னர் இதில் இரண்டாவதாக உள்ளதில நமக்கான யூஆர்எல் முகவரியை இணைக்கவும். நீங்கள் யூடியூப் வீடியோவினை இணைப்பதாக இருந்தால் யூடியூப் முகவரியை இணைக்கவும்.டெக்ஸ் இணைப்பதாக இருந்தால் அதற்காக உள்ள கட்டத்தில் நீங்கள் டெக்ஸ்ட் ஐ தட்டச்சு செய்யவும். இதுபோல் உங்களுக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.
QR CODE நிறததினை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். உங்களுக்கான நிற விண்டோ கொடுத்துள்ளார்கள்.
இறுதியாக இதில் உள்ள டவுண்லோடு QR CODE கிளிக் செய்யவும்.சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும;.
உங்களுக்கான QR CODE பதிவிறக்கம் ஆகிவிட்டிருக்கும். இப்போது உங்கள் மொபைல் மூலம் இநத கோடினை ஸ்கேன் செய்து படிக்கலாம். நண்பர்களுக்கு உறவினர்கள் என அனைவரிடம் பகிர்ந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146790விமந்தனி wrote:இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.
//சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள்//
இதுக்காக இருக்குமோ?..............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.
//சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள்//
இதுக்காக இருக்குமோ?..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146800விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.
//சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள்//
இதுக்காக இருக்குமோ?..............
.
.
.
வேலன் வந்து நம்மை உதைக்கப்போகிறார்...........கரெக்ட் நீங்க செய்தது, வாங்க ஓட்டிடலாம்..............
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
[quote="krishnaamma"]
வளர்ந்துவரும்தொழில்நுட்பத்தில் அன்றாட தகவல்களைநாம்அப்டேட் செய்து வரவேண்டிஉள்ளது. திரைப்படத்தில் வரும் அந்த காட்சியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே...பிறர் அந்த கோடிங்கில் எப்படிதகவல்களை உள்ளீடு செய்தார்கள் என அறிந்:துதெகாள்ளவே பதிவிட்டிருந்தேன்....உங்கள் இருவரையும் எப்படி தனிதனியாக கவனிக்கவா...மொத்தமாக கவனிக்கலாமா? இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
மேற்கோள் செய்த பதிவு: 1146808விமந்தனி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146800krishnaamma wrote:விமந்தனி wrote:இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.மேற்கோள் செய்த பதிவு: 1146808e]krishnaamma wrote:amma"]மேற்கோள் செய்த பதிவு: 1146800விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.
//சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள்//
இதுக்காக இருக்குமோ?..............
.
.
.
வேலன் வந்து நம்மை உதைக்கப்போகிறார்...........கரெக்ட் நீங்க செய்தது, வாங்க ஓட்டிடலாம்..............
//சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள்//
இதுக்காக இருக்குமோ?..............
.
.
.
வேலன் வந்து நம்மை உதைக்கப்போகிறார்...........கரெக்ட் நீங்க செய்தது, வாங்க ஓட்டிடலாம்..............
வளர்ந்துவரும்தொழில்நுட்பத்தில் அன்றாட தகவல்களைநாம்அப்டேட் செய்து வரவேண்டிஉள்ளது. திரைப்படத்தில் வரும் அந்த காட்சியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே...பிறர் அந்த கோடிங்கில் எப்படிதகவல்களை உள்ளீடு செய்தார்கள் என அறிந்:துதெகாள்ளவே பதிவிட்டிருந்தேன்....உங்கள் இருவரையும் எப்படி தனிதனியாக கவனிக்கவா...மொத்தமாக கவனிக்கலாமா? இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ...... அப்படியா! விவரமான தகவலுக்கு நன்றி வேலன். சாதாரணமாக எங்களுக்கு எந்த வகையிலாவது உபயோகப்படுமோ என்ற ஆர்வத்தில் தான் கேட்டேன்.velang wrote:
வளர்ந்துவரும்தொழில்நுட்பத்தில் அன்றாட தகவல்களைநாம்அப்டேட் செய்து வரவேண்டிஉள்ளது. திரைப்படத்தில் வரும் அந்த காட்சியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே...பிறர் அந்த கோடிங்கில் எப்படிதகவல்களை உள்ளீடு செய்தார்கள் என அறிந்:துதெகாள்ளவே பதிவிட்டிருந்தேன்....உங்கள் இருவரையும் எப்படி தனிதனியாக கவனிக்கவா...மொத்தமாக கவனிக்கலாமா? இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
மற்றபடி கவனிக்கனும்னு விரும்பினா மொத்தமாகவே கவனிச்சுடுங்க. எதுக்கு தனி, தனி செலவு பாவம்...... எங்கே கவனிப்பதாக உத்தேசம்.... தாஜ் இல்ல லி மெரிடியன்.....? Choice is yours .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147097velang wrote:
வளர்ந்துவரும்தொழில்நுட்பத்தில் அன்றாட தகவல்களைநாம்அப்டேட் செய்து வரவேண்டிஉள்ளது. திரைப்படத்தில் வரும் அந்த காட்சியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே...பிறர் அந்த கோடிங்கில் எப்படிதகவல்களை உள்ளீடு செய்தார்கள் என அறிந்:துதெகாள்ளவே பதிவிட்டிருந்தேன்....உங்கள் இருவரையும் எப்படி தனிதனியாக கவனிக்கவா...மொத்தமாக கவனிக்கலாமா? இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
நன்றி வேலன்...............தனித்தனியாக வேண்டாம் வேலன்.................'மொத்தமாய் கவனித்து' ............விட்டு விடுங்கோ........................... ............................
.
.
.
.....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147117விமந்தனி wrote:ஓ...... அப்படியா! விவரமான தகவலுக்கு நன்றி வேலன். சாதாரணமாக எங்களுக்கு எந்த வகையிலாவது உபயோகப்படுமோ என்ற ஆர்வத்தில் தான் கேட்டேன்.velang wrote:
வளர்ந்துவரும்தொழில்நுட்பத்தில் அன்றாட தகவல்களைநாம்அப்டேட் செய்து வரவேண்டிஉள்ளது. திரைப்படத்தில் வரும் அந்த காட்சியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே...பிறர் அந்த கோடிங்கில் எப்படிதகவல்களை உள்ளீடு செய்தார்கள் என அறிந்:துதெகாள்ளவே பதிவிட்டிருந்தேன்....உங்கள் இருவரையும் எப்படி தனிதனியாக கவனிக்கவா...மொத்தமாக கவனிக்கலாமா? இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
மற்றபடி கவனிக்கனும்னு விரும்பினா மொத்தமாகவே கவனிச்சுடுங்க. எதுக்கு தனி, தனி செலவு பாவம்...... எங்கே கவனிப்பதாக உத்தேசம்.... தாஜ் இல்ல லி மெரிடியன்.....? Choice is yours .
..ஆமாம் ஆமாம் அவர் சௌகர்யப்படி செய்யட்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1