புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
11 Posts - 4%
prajai
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
9 Posts - 4%
Jenila
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
4 Posts - 2%
Rutu
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
2 Posts - 1%
Barushree
புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_m10புற்றுநோய்க்கு புதிய மருந்து! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய்க்கு புதிய மருந்து!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 21, 2015 3:34 pm

புற்றுநோய்க்கு புதிய மருந்து! 11329856_877987505606895_3829228943874457377_n

புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அது மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புற்றுநோயைக் குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்தபோது, 'மெலனோமா' எனப்படும் முற்றிய தோல் புற்றுநோய் வகையினால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இம்யுனோதெரபி' எனப்படும் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி மூலம் புற்றுநோயை எதிர்க்கும் சிகிச்சை முறைக்கு இந்த மருந்துகள் உதவுகின்றன. அதாவது, ஒருவரின் உடலில் இயல்பிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பு சொந்த உடலில் உள்ள திசுக்களையே தாக்குவதைத் தடுப்பதற்கு இந்த மருந்துகள் பயன்படுகின்றன.

இந்த கண்டுபிடிப்பை முக்கிய முன்னேற்றம் என்று கூறியுள்ள முன்னணி புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஒருவர், புற்றுக் கட்டிகளைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சைமுறையை மாற்றியமைப்பதற்கு இது உதவும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சிகிச்சைமுறையின் பக்கவிளைவுகள் பற்றிச் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.



புற்றுநோய்க்கு புதிய மருந்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 21, 2015 3:37 pm

புற்றுநோய்க்கு புதிய மருந்து! 3838410834 சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் தல.



nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Mon Jun 29, 2015 10:49 am

புற்று நோய் என்ன என்பதை அறியமுன் எமது உடலமைப்பைப்பற்றி முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.கலம் (cell ) என்பது உடலை உருவாக்கும் அடிப்படைப் பொருளாகும்.பல கலங்கள் கலத்திடைப்பொருளால் (inter cellular substance) இணைக்கப்பட்டு இழையங்களை (Tissues ) உருவாக்கும். இவ்விழையங்களின் சேர்க்கையால் அங்கங்கள் (Organs) உருவாகின்றன.

கலத்தின் அசாதாரண வளர்ச்சியினால் அதனுடன் தொடர்புபட்ட மற்றை பாகங்களும் இரையாகின்றன. மருத்துவ துறைக்கு சவால்விடும் வகையில் இவ்வளர்ச்சி உள்ளது . புற்று நோய்க்கு அடிப்படை சிகிச்சையாக சத்திர சிகிச்சை,கீமோ தெரபி,கதிரியல் சிகிச்சை என்பன உள்ளன. மேலும் விளக்கம் தேவை எனில்


nimal முழு பதிவையும் இங்கு பதிவிடுவதாக இருந்தால் பதிவிடுங்கள் , வேறு தளத்திற்கு சுட்டி கொடுக்கும் பதிவுகளை ஊக்கபடுத்த முடியாது மன்னிக்கவும்
-Admin


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 29, 2015 12:42 pm

புற்றுநோய்க்கு புதிய மருந்து! 103459460 புற்றுநோய்க்கு புதிய மருந்து! 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 29, 2015 3:16 pm

மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் நல்லதே .
நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவர்களையும் இது தாக்குகிறது .
நோய் வந்து அவதி படுபவர்கள் நிலை கண்டால் ,
நம் மனம் மிகவும் வேதனை படுகிறது .?
ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2015 4:59 pm

புற்றுநோய்க்கு புதிய மருந்து! 103459460

nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Tue Jun 30, 2015 4:37 am

புற்றுநோய்க்கு மருந்துகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆனால் இது வரைக்கும் முழுமையான வெற்றி இன்னும் கிட்டவில்லை
"முயற்சி திருவினையாக்கும் "என்ற முது மொழிக்கமைய
எதிர்காலத்தில் நல்ல செய்தியை கேட்கலாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 30, 2015 10:12 am

[quote="nimal"]புற்றுநோய்க்கு மருந்துகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[/quote

மருந்தால் குணமானால் தான் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும் .
பல மருந்துகள் சோதனை கட்டத்தில் இருக்கின்றன என்பதே சரியான கூற்று .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 30, 2015 9:33 pm

புற்றுநோய்க்கு புதிய மருந்து! 103459460

nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Tue Jun 30, 2015 10:22 pm

சில புற்றுநோய் மருந்துகள் சோதனை கட்டத்தினை தாண்டியும் முற்று முழுதான வெற்றியடையவில்லை
உதாரணமாக நுரையீரல் புற்றுநோயை குணமாக்க மருந்து உண்டு ஆனால் அது சிலபேருக்குத்தான் வெற்றியை அளிக்கும் ஏனெனில் நுரையீரல் புற்றுநோயானது பல காரணிகளில் தங்கியுள்ளதே  காரணம்  விளக்கமாக செல்வதென்றால் தட்டச்சு செய்வது கடினம்
நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி இதில் சுட்டியையும் இணைக்க முடியாதநிலையிருப்பதனால்
காரணத்தை இணையத்தில் தேடினீர்கள் என்றால் புற்றுநோய்க்கான மருத்துவத்தின் வளர்ச்சியை கண்கூடாக அறியலாம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக