புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் அடிமை ஆனான்!!!!!!!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஆண் அடிமை ஆனான்
திருமணத்தால் பெண்களுக்கு சுதந்திரம் பறிபோகிறது. அவள் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு கணவன் என்ன சொல்கிறானோ அதை செய்கிறாள் என்றொரு பொய்ப் பிரச்சாரம் இங்கே இருக்கிறது. உண்மையில் ஆண்கள் அதே திருமணத்தால் அடிமை ஆக்கப்படுகிறார்கள். தாலி கட்டும் நாள் முதலே பெண் அவனை ஆதிக்கம் செய்ய ஆரம்பிக்கிறாள். சரி ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
1 . தாலி கட்டும் நேரத்தில் பெண் ஜம்பமாக உடக்கார்ந்து கொள்கிறாள். மாப்பிள்ளையோ பாவம் மரியாதையாக அவளுக்கு குனிந்து தாலி கட்டுகிறான். இங்கே ஆரம்பிக்கிறது ஆண் பெண்ணுக்கு ஆமாம் போடுற வேலை. இங்கே குனிந்தவன் பாவம் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்ந்து விடுகிறான்.
2. ஓமத்தை சுற்றி வருகிற அந்த வழிபாட்டில் ஆண் மகன் முன்னே செல்லவேண்டும். பெண் பின்னால் வருவாளாம். எதற்கென்று தெரியுமா ஒரு வேலை எதவாது பிரச்சினை என்றாள் முதலில் ஆண் விழுந்து விடுவான். அதன் பிறகு பெண் உஷாராக தப்பித்து விடுவாள். எல்லாம் பெண்களின் முன் எச்சரிக்கை.
3. ஆண் பகலெல்லாம் வேலை செய்து வரவேண்டுமாம். பெண் மட்டும் வீட்டில் சமையல் செய்யவேண்டுமாம். எல்லாம் இப்போது குக்கர் செய்கிறது. சாப்பாட்டிற்கு ஒரு குக்கர், காய்கறி வேகவைக்க ஒரு குக்கர், என்று அனைத்திற்கும் குக்கர் வந்துவிட்டது. இது ஒரு சாக்கு இவர்களுக்கு. அனைத்து வேலைகளும் 11 மணிக்கு முடிந்துவிடும். பிறகென்ன மெகா தொடர்கள். ஏன் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள். நாங்கள் நிம்மதியாக சமைத்து டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வேலை செய்வது என்னமோ சுலபம் என்றும் வீட்டு வேலை கஷ்டம் என்று ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து வைத்து இருக்கிறார்கள் இவர்கள். நாம் அதை நம்பக்கூடாது.
4. எதற்காக பிறக்கும் குழந்தைக்கு முதலில் அம்மா என்று சொல்லித்தரவேண்டும். ஏன் அப்பா என்று சொல்லிதரக் கூடாதா. அதுவும் ஒரு முன்னெச்சரிக்கை. பெண்களின் ஆதிக்கம்.
5. குழந்தைக்கு காதுகுத்து விழாவில் ஏன் பெண்ணின் அண்ணன் அல்லது தம்பியின் மடியில் வைத்து குத்தவேண்டும். ஏன் நம் தம்பி அல்லது அண்ணன் மடியில் மேல் வைத்து குத்தினால் ஊசி உள்ளே இறங்காதா. இங்கேயும் பெண்ணாதிக்கம்.
இது வெறும் கடுகளவுதான். இன்னும் எத்தனையோ இருக்கிறது. இனிமேல் ஆண் ஆதிக்கம் என்று எந்த பெண்ணாவது சொன்னால் நீங்கள் இதை எல்லாம் எடுத்து கூறுங்கள். (முடிந்தால் குறையுங்கள்)

- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
- kungumapottu gounderபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
ராஜாவும்,பாலாவும் இன்னும் வீடு போகவில்லை போல அதனால் தான் இந்ததைரிய பதிவா"?. எங்க அக்காமார்கள் இதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
உண்மைய சொன்னா, எதிர்க்க யாருக்கு தைரியம் இருக்கு!!!
வரட்டும் ஒரு கை பார்த்திடலாம்..
வரட்டும் ஒரு கை பார்த்திடலாம்..
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீ மலைஅளவு சொன்னாலும் நான் பதில் தரேன் சொல்லு பார்க்கலாம்.balakarthik wrote:ஆண் அடிமை ஆனான்
திருமணத்தால் பென்களுக்கு சுதந்திரம் பறிபோகிறது. அவள் தன் சொந்த இருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு கணவன் என்ன சொல்கிறானோ அதை செய்கிறாள். என்றொரு பொய் பிரச்சாரம் இங்கே இருக்கிறது. உண்மையில் ஆன்கள் அதே திருமணத்தால் அடிமை ஆக்கப்படுகிறார்கள். தாலி கட்டும் நாள் முதலே பெண் அவனை ஆதிக்கம் செய்ய ஆரம்பிக்கிறாள். சரி ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
1 . தாலி கட்டும் நேரத்தில் பென் ஜம்பமாக உடக்கார்ந்துக் கொள்கிறாள். மாப்பிள்ளையோ பாவம் மரியாதையாக அவளுக்கு குனிந்து தாலி கட்டுகிறான். இங்கே ஆரம்பிக்கிறது ஆன் பென்னுக்கு ஆமாம் போடுகுற வேலை. இங்கே குனிந்தவன் பாவம் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்ந்து விடுகிறான்.
நீங்க வாழ்க்கைலயே ஒரு நாள்தான் குனிந்து தாலி கட்டுவிங்க.ஆனா
நாங்க வாழ்க்கை பூரா உங்களுக்காக தாழ்ந்து போறோமே.நீ சொல்ற கதையெல்லாம் நடக்குது,நான் இல்லன்னு சொல்லல.ஆனா அது 100LA
10 சதம்விகிதம்தான்.
2. ஓமத்தை சுற்றி வருகிற அந்த வழிபாட்டில் ஆன் மகன் முன்னே செல்லவேண்டும். பென் பின்னால் வருவாளாம். எதற்கென்று தெரியுமா ஒரு வேலை எதவாது பிரச்சினை என்றாள் முதலில் ஆன் விழுந்து விடுவான். அதன் பிறகு பென் உஷாராக தப்பித்து விடுவாள். எல்லாம் பென்களின் முன் எச்சரிக்க்கை.
ஓம குண்டத்தை சுத்தி வரும்போது மாப்பிள்ளை வேஷ்டில பொண்ணோட புடவையும் சேர்த்து கட்டி இருப்பாங்க.மாப்பிள்ளை கைய பிடிச்சுதான் பொண்ணு சுத்தி வரும். அதுக்கு என்ன அர்த்தம்ன்னு உனக்கு தெரியுமா.
எந்த கஷ்டம் வந்தாலும் நான் உன் கூட இருப்பேன்னு.மாப்பிள்ளை விழுந்தா பொண்ணும் விழ வேண்டியதுதான்.
3. ஆன் பகலெல்லாம் வேலை செய்து வரவேண்டுமாம். பென் மட்டும் வீட்டில் சமையல் செய்யவேண்டுமாம். எல்லாம் இப்போது குக்கர் செய்கிறது. சாப்பாட்டிற்கு கரு குக்கர், காய்கறி வேகவைக்க ஒரு குக்கர், என்று அனைத்திற்கும் குக்கர் வந்துவிட்டது. இது ஒரு சாக்கு இவர்களுக்கு. அணைத்து வேலைகளும் 11 மணிக்கு முடிந்துவிடும். பிறகென்ன மெகா தொடர்கள். ஏன் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள். நாங்கள் நிம்மதியாக சமைத்து டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வேலை செய்வது என்னமோ சுலபம் என்றும் வீட்டு வேலை கஷ்டம் என்று ஒரு பொய் பிரச்சாரம் செய்து வைத்து இருக்கிறார்கள் இவர்கள். நாம் அதை நம்பக்கூடாது.
ஒரு நாள் நீங்க சீரியல் பார்த்துகிட்டே இப்ப இருக்கற வசதியெல்லாம் பயன்படுத்தி வீட்டு வேலை செய்து பாருங்க.அப்ப தெரியும் அதோட கஷ்டம்YAAR
4. எதற்காக பிறக்கும் குழந்தைக்கு முதலில் அம்மா என்று சொல்லித்தரவேண்டும். ஏன் அப்பா என்று சொல்லிதரக் கூடாதா. அதுவும் ஒரு முன்னெச்சரிக்கை. பென்களின் ஆதிக்கம்.
ஒரு குழந்தைய பெற்றெடுப்பதில் ஆணை விட பெண்ணுக்குத்தான் வலியும்
வேதனையும் அதிகம். குழந்தை பிறப்பில் ஆணோட பங்கு ஒரு சில நிமிசந்தான். ஆனா பெண்ணோட பங்கு 10 மாசமும்,பின் அவர்களை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு பெண்ணுகலோடது.அப்படி இருக்கையில்
முதலில் அம்மான்னு சொல்லி கொடுப்பதில் என்ன தவறு?
5. குழந்தைக்கு காதுகுத்து விழாவில் ஏன் பெண்னின் அண்ணன் அல்லது தம்பியின் மடியில் வைத்து குத்தவேண்டும். ஏன் நம் தம்பி அல்லது அண்ணன் மடியில் மேல் வைத்து குத்தினால் ஊசி உள்ளே இறங்காதா. இங்கேயும் பென்னாதிக்கம்.
எப்பவுமே பாலா குழந்தைகள் கிட்ட அதிக பாசம் காட்டுறது அம்மா வழி
சொந்தம்தான். ஒரு சித்தப்பா காட்டுற பாசத்துக்கும்,மாமா காட்டுற பாசத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.அதான் அவங்க மடில வச்சு காது குத்துறோம்.அது மட்டும் இல்ல ஆணோட தம்பி அண்ணன், தம்பி கிட்ட சொன்னா செலவு ஆகுமேன்னு ஒதுங்குவாங்க. ஆனா அதே பெண்ணோட அண்ணன்,தம்பின்னா தன்னோட சகோதரிக்குதானே செய்றோம்ன்னு எல்லாத்தையும் சரியா செய்வாங்க.
இது வெறும் கடுகளவுதான். இன்னும் எத்தனையோ இருக்கிறது. இனிமேல் ஆன் ஆதிக்கம் என்று எந்த பென்னாவது சொன்னாள் நீங்கள் இதை எல்லாம் எடுத்து கூறுங்கள். (முடிந்தாள் குறையுங்கள்)
இங்கு ஆன் மற்றும் பென் என்று கூறியுள்ளீர்கள்! on and pen என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது!
ஆண் மற்றும் பெண்!
ஆண் மற்றும் பெண்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
ஆணினத்தைக் காப்பாற்றிய அருந்தமிழ் தோழரே..நீவீர் வாழி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2