புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
25 Posts - 38%
heezulia
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
2 Posts - 3%
prajai
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_m10முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள்தனமாக கையாண்டால்... யோகா ஆபத்தானது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 20, 2015 3:20 am

யோகா என்றால் என்ன?
-
நாம் யோகா என்று சொல்வது உடற்பயிற்சிகளைப்
பற்றியது இல்லை. யோகாவுக்குப் பலவிதமான
தன்மைகள் உள்ளன. நமது நலவாழ்வை உருவாக்க
பலவிதமான கருவிகள் உள்ளன. அவற்றை நாம்
யோகா என்று சொல்கிறோம்.
-
யோகா என்றால் காலையில் சிறிதுநேரம் உட்கார்ந்து
யோகாப் பயிற்சிகளைச் செய்வது மட்டும் இல்லை.
நீங்கள் அலுவலகத்துக்குச் சென்றாலும் அதுவும் ஒரு
யோகாவாக இருக்க முடியும்.
-
எப்படியிருந்தாலும் காலையிலிருந்து மாலை வரை
நீங்கள் சுவாசம் செய்கிறீர்கள் இல்லையா? இரவிலும்
கூட அது நடக்கிறது. மூச்சை உள்ளே இழுத்து
வெளியே விடுவதைக்கூட ஒரு யோகாவாக நீங்கள்
செய்ய முடியும்.
-
எனவே நாள் முழுவதும் நீங்கள் யோகத்தில் இருக்க
முடியும். அப்படி இருந்தால் மனஅழுத்தம் இருக்காது.
இதை நாம் பயிற்சியாகச் செய்வதில்லை.
வாழ்க்கையின் மிக அடிப்படையான தன்மையை
முற்றிலும் மாற்றக்கூடிய ஒரு கருவியாகத்தான் நாம்
வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
-
வாழ்வின் சில அம்சங்களைப் பற்றி அறிந்து
கொள்ளவதற்கான கருவிகள் நவீன விஞ்ஞானத்திடம்
இல்லை என்பதாலும், அவற்றைப் பற்றி உங்களுக்கு
எதுவும் தெரியதது என்பதாலும் அப்படிப்பட்ட
விஷயங்களே இல்லை என்று நீங்கள் மறுக்க முடியாது.
-
ஆனால் உலகின் மனப்பான்மை தற்போது அப்படித்தான்
இருக்கிறது.
-
இவ்வளவு வருடங்களாக யோகாவை அனைவரும்
குறைத்து மதிப்பிட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது
விஞ்ஞானிகள் கூட யோகா என்பது வேலை செய்கிறது
என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள்.
-
போதிய அளவு தேர்ச்சியில்லாத ஒருவரிடமிருந்து
யோகாவைக் கற்றுக் கொள்வதால் விளைவுகள் ஏற்படுமா?
அப்படியென்றால் எது சரியான யோகா?
-
உங்களிடம் ஒரு கார் இருக்கிறது என்று வைத்துக்
கொள்ளுங்கள். அதில் ஏதோ ஒரு பிரச்சனை என்பதால்
அதிலிருந்து என்ஜினைக் கழற்றி ஏதோ செய்து திருப்பி
அதிலே பொருத்திவிடுகிறீர்கள். தினமும் அதேபோல
காரிலிருந்து என்ஜினைக் கழற்றி அதிலிருந்து ஏதோ
ஒரு பகுதியை வெளியே எடுத்துவிட்டு பொருத்திக்
கொண்டே இருந்தால் நாளடைவில் அந்த என்ஜினில்
எதுவுமே இருக்காது.

வெறும் உலோகக்குவியல் மட்டும்தான் இருக்கும்.
இது உங்களுக்கும் நடக்கும். அதேவிதமாக இல்லா
விட்டாலும் சரியான முறையில் நீங்கள் யோகப்
பயிற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் பாதிப்புகள்
ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

முறையில்லாத யோகப் பயிற்சியால் பலவிதமான
பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
அதேநேரத்தில் முறையில்லாமல் செய்தாலும் சில
பலன்கள் கிடைத்துவிட வாய்ப்புண்டு. யோகப்
பயிற்சியைத் தொடங்குவதால், ஒருவருடைய தலைவலி
போய்விடும் வாய்ப்பிருக்கிறது. தலைவலி போய்விட்டதே
என்று அதோடு விட்டுவிட்டால் பரவாயில்லை.

ஆனால் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதாக இருந்தால்,
அது முறையான யோகப் பயிற்சியாக இல்லாவிட்டால்
பலவிதமான பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சரியான யோகா என்றால் என்ன?

யோகா என்பது ஒரு தன்னிலை சார்ந்த பரிமாணம்.
இதை வெளிநிலை சார்ந்து கற்றுக் கொள்ளவும் முடியாது,
வெளிநிலையைச் சார்ந்து கற்றுத் தரவும் முடியாது.
எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இதை
வெளிநிலை சார்ந்து நாம் கற்றுத் தருகிறோம். ஆனால்
இன்னமும் அது தன்னிலை சார்ந்த பரிமாணம்தான்.

ஈஷா யோகாவில் அந்த தன்னிலை சார்ந்த பரிமாணம்
கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னிலை சார்ந்த
பரிமாணம் திறக்கப்பட வேண்டுமானால், சக்தி சலனக்
கிரியா பயிற்சியை மேற்கொள்பவர், தன்னை அதில்
முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். தன்னை முழுமையாக
அதில் ஈடுபடுத்தும்போது அவருடைய எல்லாத்
தன்மைகளையும் மற்றவர்களுக்கு வழங்கிட முடியும்.

யோகா என்பது சுய மருத்துவ முறையில்லை. நீங்கள்
வெறுமனே உடல்ரீதியான நலவாழ்வை மட்டும் தேடிக்
கொண்டிருந்தால் அதற்கு எளிமையான சில ஆசனங்கள்
நிச்சயமாக உதவும். அதனால் பலன் இருக்காது என்று
சொல்லவில்லை. பலன் இருக்கும். ஆனால் யோகப்
பயிற்சிகள் மருத்துவ நிவாரணத்துக்காக உருவாக்கப்
படவில்லை.

யோகப் பயிற்சிகள் உங்கள் வாழ்க்கையின் அடிப்படைத்
தன்மையிலும், நீங்கள் யார் என்பதன் அடிப்படையில்
ஒரு மாற்றத்தைக் கொண்டுவர உங்கள் சக்தி நிலைகளில்
மாற்றத்தை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டன.

எனவே உங்கள் வாழ்வின் ஒரு அம்சம் மாற்றமடைந்தால்
உடனடியாக அடுத்த அம்சத்தை உங்ளுக்கு வழங்குவதற்கு
யாரேனும் அங்கே தயாராக இருப்பார். உங்களுக்கு இதன்
அடிப்டையைக் கற்றுத் தருபவர் கூட அடுத்த அம்சம்
என்ன என்பதை பற்றி தெரியாமல் இருக்கலாம். அதுவும்
கூட ஒரு பிரச்னையாக மாற முடியும்.

அப்படியானால் யோகப் பயிற்சியை யாருமே செய்யக்
கூடாது என்று நாம் சொல்லலாமா?

இல்லை, யோகா ஆபத்தானதல்ல. நீங்கள் அதை
முட்டாள்தனமாகக் கையாண்டால் அது ஆபத்தானது.
நீங்கள் எதை முட்டாள்தனமாகக் கையாண்டாலும் அது
ஆபத்தானதுதான். நீங்கள் ஒரு வண்டியை முட்டாள்
தனமாக ஓட்டிக் கொண்டிருந்தாலும் அது ஆபத்தை
விளைவிக்கும்.

அதே போல உள்நிலைப் பரிமாணத்துக்கு, முற்றிலும்
மாறுபட்ட பரிமாணத்துக்கு உங்களை அழைத்துச்
செல்லும் யோகா என்ற இந்த வாகனத்தை தவறாக
உபயோகப்படுத்தினால் அது உங்களுக்குத் தீங்கினை
ஏற்படுத்தும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும்
சமனற்ற நிலையை ஏற்படுத்தும்.

எனவே, ஒருவர் தன்னிலை சார்ந்த பரிமாணத்தைக்
கற்றுக்கொள்ள விரும்பினால் யோகா கற்கும் குறிப்பிட்ட
காலத்துக்காவது மிகவும் உறுதியான ஒரு சூழலில்
இருந்து அதைக் கற்றுக் கொள்ளவேண்டும். உறுதியற்ற
ஒரு சூழலில் நீங்கள் யோகாவைக் கற்றுத்தரவும் முடியாது,
கற்றுக் கொள்ளவும் கூடாது.
-
------------------------------------------

- சத்குரு
நன்றி: கல்கி & தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக