புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
1 Post - 1%
manikavi
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 6:03 pm

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Gd1puqU2THeOxh98iENn+unnamed

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,
உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள்  கூறுகின்றனர்.
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .

இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோமாக..

நன்றி : மின்னஞ்சல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 6:53 pm

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் 3838410834 தூங்கும் முறை பற்றி சித்தர்கள் 3838410834 தூங்கும் முறை பற்றி சித்தர்கள் 3838410834

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 16, 2015 7:55 pm

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் 3838410834

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 8:00 pm

விடுமுறை நன்று கழிந்ததா ,சரா !
உங்களுக்கு நல்லதொன்று செய்திருக்கிறேன் .
சரா VS சரா
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 16, 2015 8:01 pm

T.N.Balasubramanian wrote:விடுமுறை நன்று கழிந்ததா ,சரா !
உங்களுக்கு நல்லதொன்று செய்திருக்கிறேன் .
சரா VS சரா
ரமணியன்
அது என்ன அய்யா??

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 8:29 pm

சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:விடுமுறை நன்று கழிந்ததா ,சரா !
உங்களுக்கு நல்லதொன்று செய்திருக்கிறேன் .
சரா VS சரா
ரமணியன்
அது என்ன அய்யா??
மேற்கோள் செய்த பதிவு: 1145764

சோபன திருமண ஆண்டுவிழா பதிவைப் பார்க்கவும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 1:46 pm

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி ஐயா.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதூங்கும் முறை பற்றி சித்தர்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தூங்கும் முறை பற்றி சித்தர்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 21, 2015 4:15 pm

அருமையான பகிர்வு , மிக்க நன்றி ஐயா... புன்னகை

ஆனால் இது போன்ற சுகமான தொந்தரவுகளுக்கு மத்தியில் எப்படி சித்தர் சொல்லுறதை implement பண்ணுறது தான் புரியல. புன்னகை புன்னகை

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Baby%2Bsleep%2Bpositions
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 21, 2015 4:29 pm

ராஜா wrote:அருமையான பகிர்வு , மிக்க நன்றி ஐயா... புன்னகை

ஆனால் இது போன்ற சுகமான தொந்தரவுகளுக்கு மத்தியில் எப்படி சித்தர் சொல்லுறதை implement பண்ணுறது தான் புரியல. புன்னகை புன்னகை

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் Baby%2Bsleep%2Bpositions
மேற்கோள் செய்த பதிவு: 1146655

மேல்நாடுகளில் , குழந்தைகளை இதற்காகத்தான் , தனியாக , தனி ரூமில்
படுக்க வைக்கின்றார் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 3:55 am

நல்ல பதிவு அய்யா . நன்றி .

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக