புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுதும் தேனும் !   நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அமுதும் தேனும் !   நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அமுதும் தேனும் !   நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
33 Posts - 42%
heezulia

32 Posts - 41%
mohamed nizamudeen

2 Posts - 3%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%
jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்

399 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
அமுதும் தேனும் !   நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அமுதும் தேனும் !   நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அமுதும் தேனும் !   நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுதும் தேனும் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 16, 2015 4:49 pm

அமுதும் தேனும் !

நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராயர் நகர்,
சென்னை – 600 017. விலை : ரூ. 150.
பேச : 044 24342810 / 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com
இணையம் : www.vanathi.in

*****

அமுதும் தேனும் என்ற நூலின் தலைப்பே இனிமையை பறைசாற்றுவதாக உள்ளது. இலக்கியத் தேன் தரும் இலக்கியத் தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் தேனோடு, அமுதும் கலந்து தந்துள்ளார்கள். இயந்திரமயமாகி விட்ட அவசர உலகில் பல நூல்கள் படிக்க பலருக்கு நேரமும், பொறுமையும் வாய்ப்பதில்லை. இந்த ஒரு நூல் படித்தால் போதும், 300 நூல்கள் படித்ததற்கு சமம். 30 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒரு கட்டுரையில் 10 நூல்களின் சாரம் தருவதில் வல்லவர் நூலாசிரியர்.

முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டது போல, " தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் அருகே அவர் எழுதிய நூல்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்கும்."
உண்மை, உருவத்தால் அறிஞர் அண்ணா போல, நெப்போலியன் போல, என்னைப் போல சற்று உயரம் குறைவாக இருந்தாலும் எழுத்தால், பேச்சால் இமயமாக உயர்ந்து நிற்கிறார். பேச்சு, எழுத்து இரண்டு துறையிலும் வெற்றிக்கொடி நாட்டுவது என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வெகு சிலருக்கே வாய்க்கும்.எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் ஆளுமையாளர் .

பல்வேறு இதழ்களுக்கு மாதாமாதம் கட்டுரைகள் எழுதி வருகிறார். குறிப்பாக கவிதை உறவு, புதுகைத் தென்றல், மனித நேயம் உள்ளிட்ட இதழ்களில் மாதாமாதம் படித்து வியந்து வருகிறேன். எப்படி இவருக்கு நேரம் வாய்க்கின்றது என்று ஆச்சரியப்படுவேன். எழுதிய கட்டுரைகளை ஆவணப்படுத்தி, அவற்றை நூலாக்குவதும் ஒரு கலை. அக்கலையில் வல்லவராகத் திகழ்கின்றார். முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

இந்த நூலில் மூத்தோர் சொல் என்ற பிரிவில் 6 கட்டுரைகளும், சுவைத் தேன் என்ற பிரிவில் 9 கட்டுரைகளும், இலக்கிய அமுது என்ற பிரிவில் 7 கட்டுரைகளும்,கவிதைத் தேன் என்ற பிரிவில் 8 கட்டுரைகளும் மொத்தம் 30 கட்டுரைகளும் உள்ளன. கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதை இந்த நூல் படித்தால் கற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு கட்டுரைக்கும் தலைப்பு வைப்பதில் இருந்து பிரபலமானவர்களின் மேற்கோள் காட்டி, கட்டுரையின் தொடுப்பு, எடுப்பு, முடிப்பு அத்தனையும் வனப்பு. எழுத்துத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். மேடைப் பேச்சாளர்கள் மேடையில் பயன்படுத்திடும் கருத்துக்களின் சுரங்கமாக நூல் உள்ளது.

தினமலர் நாளிதழில் ‘என் பார்வை’ என்ற புதிய பகுதி தொடங்கி பலருக்கும் கட்டுரை எழுதிய வாய்ப்பு வழங்கி வருகிறார்கள். எனது கட்டுரைகள் தந்தை பெரியார் பற்றியும் ஆத்திசூடி பற்றியும்இரண்டு வந்துள்ளன. தினமலர் என் பார்வையில் நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுதிய கட்டுரைகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

மிகச்சிறந்த ஆளுமைகளான வீரத்துறவி விவேகானந்தரின் பத்து கட்டளைகளை விரிவாக எடுத்து இயம்பி இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை விதை விதைத்துள்ளார்கள். ஆன்மீகவாதி ரமணர் பற்றியும், தந்தை பெரியார் மதித்த மூதறிஞர் ராஜாஜி பற்றியும், தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்றா வைர வரிகளுக்கு சொந்தக்காரரான நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பற்றியும், அவரது அற்புதமான கவிதை வரிகள் பற்றியும், இப்படி பல ஆளுமைகள் பற்றி விரிவான விளக்கம் நூலில் உள்ளது.

கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி தமிழக அரசின் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் விருதாளர் ஏர்வாடியார் கவிதைகளில் உள்ள நகைச்சுவைகளை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை மிக நன்று.

இயல்பு + இதம் + இங்கிதம் = ஏர்வாடியாரின் நகைச்சுவை.

கணக்கு போல படம் பிடித்துக் காட்டியுள்ளார். உண்மை. சிலர் நகைச்சுவை என்ற பெயரில் மற்றவரை காயப்படுத்தும் விதமாகவும், பிறர்முகம் வாடும் விதமாகவும் எழுதுவது உண்டு. ஆனால் ஏர்வாடியார் நகைச்சுவை மென்மையானது, மேன்மையானது என்பதை பல மேற்கோள்களுடன் விளக்கி உள்ளார். பதச் சோறாக ஒன்று.

பாராட்ட அழைத்து விட்டு
பொய் பேசக் கூடாது
என்றால் எப்படி?
------------------------------
சிரிக்க வைக்கிறார்கள்
எழுத்தில் பாக்கியம் ராமசாமி
திரையில் வடிவேலு, விவேக்
மேடையில் லியோனி
அரசியலில் எல்லோரும்
(யாரும், யாராகவும் பக். 60)
---------------------------
அரசியலை எள்ளல் சுவையுடன் சாடிய விதம் மிக நன்று. இதனை அரசியல்வாதிகள் படித்தாலும் சிரித்து விடுவார்கள் என்பது உண்மை. நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரைய்ம் மிக நுட்பமாகவும், தெளிவாகவும் இருக்கும். மேற்கோள் காட்டக் கூடிய நூலின் பெயர் , கவிதை இடம் பெற்ற பக்க எண் வரை தெளிவாக குறிப்பிட்டு எழுதுவார்கள். இவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டவற்றில் இந்த நுட்பமும் ஒன்று.

ஒரிசாவில் நிதிச் செயலராக இருக்கும் சிறந்த சிந்தனையாளர். திரு. பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள் சொன்ன வைர வரிகளை மேற்கோள் காட்டி ஜென் பற்றிய கட்டுரையைத் தொடங்கி உள்ளார்கள்.
[size]

கனவு மெய்யாகப்
பாடுபட வேண்டும்
மெய் '.யாகப் பாடுபட வேண்டும் !
... ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.

[/size]
இந்த நூலில் உடன்பாட்டுச் சிந்தனைகள், தன் முன்னேற்றச் சிந்தனைகள், வாழ்வியல் கருத்துக்கள் என்று பல உள்ளன. மதுரையில் உள்ள எழுத்தாளர் திரு. வரலொட்டி ரெங்கசாமி, அவரின் கருத்தையும் ஒரு கட்டுரைக்கு மேற்கோள் காட்டி உள்ளார்கள். சிறிய கருத்தாக இருந்தாலும் சிந்திக்க வைக்கும் கருத்து. படிக்கும் வாசகரை சீர்படுத்தும் கருத்து.

“உலகத்தை நம்மால் மாற்ற முடியாது. ஆனால்
உலகத்தைப் பார்க்கும் நமது பார்வையை மாற்றிக் கொள்ளலாம்” – எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி!

ஹைக்கூ கவிதைகள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள் என்று பல்சுவை விருந்தாக நூல் உள்ளது. வடை, பாயாசத்துடன் கல்யாண விருந்துண்ட மகிழ்வு இந்நூல் படித்ததில் கிடைத்தது.

நூலாசிரியர் நூல்கள் மட்டும் படிக்கவில்லை, தினந்தோறும் முகநூலும் படிக்கிறார்கள். அதில் உள்ள நல்லவைகளையும் மேற்கோள் காட்டி கட்டுரை வடித்துள்ளார்கள். ஹைக்கூ கவிதைகள் நூலாசிரியர்க்கு பிடித்த 12-ல், 12-வதாக எனது ஹைக்கூவும் இடம் பெற்றது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

வீடு மாறிய போது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி!

(கவிஞர் இரா. இரவி)

தினமலரில் பிரசுரமான அன்றே பலரும் என்னை பாராட்டினார்கள்.

என்னுடைய கவியமுதம் நூலிற்கு தந்த அணிந்துரையும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. 30-வது கட்டுரை இனிப்புக்கு தேன், அன்புக்கு மனைவி எனது ஹைக்கூவோடு கட்டுரை முடிகின்றது.

மாதா, பிதா, குரு
ஒரே வடிவில்
மனைவி !
(கவிஞர் இரா. இரவி)

வானதி பதிப்பகம், தமிழ்த்தேனீ இரா. மோகன் வெற்றிக் கூட்டணியாகி விட்டது. தொடர்ந்து முத்திரை பதிக்கும் நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இலக்கிய விருந்தை தந்து கொண்டே இருக்கின்றன. பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக