புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைச்செல்வி தொடர்வரிகள்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
First topic message reminder :
வரும் தலைமுறைக்கு தமிழை கொஞ்சமாவது ஊட்டிவிடு
இல்லையேல்
தமிழையும் தொல்பொருட்சாலையில் காணநேரிடும்
வரும் தலைமுறைக்கு தமிழை கொஞ்சமாவது ஊட்டிவிடு
இல்லையேல்
தமிழையும் தொல்பொருட்சாலையில் காணநேரிடும்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145941T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145763ஈகரைச்செல்வி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145759T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145751ஈகரைச்செல்வி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145750Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
நன்றி
முதல்தடவையாக அழுகிறேன்
முத்தாய் வாழ்த்த இத்தனைபேர் இருக்கையில்
முகத்தில் சோகம் எதற்கு துடைத்துவிடு--நீ
முன்னேற இவர்கள் உண்டு கவலை எதற்கு
சேர்ந்து 10 நாட்களுக்குள் ,
ஈகரை உங்களுக்கு தந்திருக்கும் தன்னம்பிக்கை
எதிர்நீச்சல் போடவைத்துள்ளது என்பதை அறிய
மிக்க மகிழ்ச்சி .
அதை நாங்கள் அழுகை எனக்கூறமாட்டோம்
ஆனந்த கண்ணீர் என்போம் .
நாங்கள் என்றும் உங்களுடன் .
ரமணியன்
கணவர்,மகனது மரணத்தின் பின் வழிதெரியாத எனக்கு ஈகரை ஒரு உறவுபாலமே நாள் முக்கால்வாசி இங்கே கழிக்கிறேன் வரும்நாள் இனி ஆனந்தகண்ணீரே காண்பீர்
உங்கள் பதில் எங்கள் கண்களில் ,
ஆனந்த கண்ணீரை பெருக்கியது .
ரமணியன்
ஆனந்தகண்ணீரே அளப்பரியதாகும்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145945ராஜா wrote:அருமை அருமை ஈகரைசெல்வி அவர்களேமேற்கோள் செய்த பதிவு: 1145750Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
அக்கா சொன்னா அப்பீல் ஏது?!...
நன்றி ராஜா
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மேற்கோள் செய்த பதிவு: 1145971சரவணன் wrote:பாலாஜி wrote:ராஜா wrote:அருமை அருமை ஈகரைசெல்வி அவர்களேமேற்கோள் செய்த பதிவு: 1145750Aathira wrote:அத்தனைக் கவிதைகளும் கவியழகும் பொருட்செறிவும் நிறைந்துள்ளன. வாழ்த்துகள்
அக்கா சொன்னா அப்பீல் ஏது?!...
ஆமாம் தல , அக்கா சொன்ன அந்த ஆண்டவனே சொன்ன மாதிரி
என்னை வச்சி காமடி கீமடி பண்ணலியே?
சரா யாருகிட்டயோ செமத்தயா அடிவாங்க போறீங்க
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
ஏக்கம்
கிராமத்து குடிசை வாழ்வு
கிறுக்குத்தனமாய் வீசும் தென்றல் காற்று
சற்று உறங்கினாலே தாலாட்டும் சொந்தமண்வாசம்
கூடி இணைந்து மகிழ்வாய் கழித்த நாட்கள்
இனிவராதா என ஏங்குகிறேன்
மகிழ்வை தொலைத்த நகரவாழ்க்கையில்
புகைப்படத்தை பார்த்து
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஒரு தாய் உள்ளத்தை வார்த்தையில் அளவிட முடியாது தாயே!ஈகரைச்செல்வி wrote:
அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
//அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே//
அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய் !
தவமாய்ப் பெற்ற மகன் பசியால் வாடக்கூடாது என்று
தன்னை வதங்க வைக்கிறாள் அடுப்பங்கரையிலே !
என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் .

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146153M.Jagadeesan wrote://அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய்
தவமாய் பெற்ற பசியால் மகன் வாடக்கூடாது என்று
தன்னை வதங்கவைக்கிறாள் அடுப்பங்கரையிலே//
அடுப்பங்கரையில் ஊதுகுழலோடு தாய் !
தவமாய்ப் பெற்ற மகன் பசியால் வாடக்கூடாது என்று
தன்னை வதங்க வைக்கிறாள் அடுப்பங்கரையிலே !
என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் .
ஆம் ,நல்லதோர் வழிகாட்டல் , ஜெகதீசன் .
நன்றி .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
அனைத்தும் அருமையோ அருமை!
பின்னிடீங்க போங்க!
பின்னிடீங்க போங்க!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146178Preethika Chandrakumar wrote:அனைத்தும் அருமையோ அருமை!
பின்னிடீங்க போங்க!
பின்னுதலில் பெண்கள் சிறந்தவர்கள்தானே,
இதிலென்ன ஆச்சர்யம் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7