புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நோம்பென்( கம்போடியா ) : இரும்பு சத்து குறைவாக இருக்கிறது என்று டாக்டர் சொன்னால் நாம் என்ன செய்வோம். அதற்கான மாத்திரைகளை சாப்பிடுவோம். அல்லது பழங்களை சாப்பிடுவோம். ஆனால் கம்போடியாவில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று இரும்பையே சமைத்து சாப்பிடுகிறார்கள். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா சென்ற கனடாவை சேர்ந்த அறிவியல் அறிஞர் டாக்டர். கிறிஸ்டோபர் சார்லஸ், அனீமியா நோய் அந்த நாட்டின் பிரதான பிரச்சனை என்பதை அறிந்து கொண்டார். அங்குள்ள கன்டல் பகுதி கிராமங்களில் உள்ள குழந்தைகள், ஆரோக்கியமாக தெளிவாக இருப்பதற்கு பதிலாக மிகவும் சோர்வாக, மெலிந்து ஆரோக்கியம் இல்லாதவர்களாக இருந்தனர். பெரும்பாலான பெண்கள் சோர்வாக தலைவலியுடன் வேலை செய்ய முடியாத நிலையில் இருந்ததையும் அவர் பார்த்தார். பிரசவ கால பெண்கள், பிரசவத்திற்கு முன்பும் பின்பும் கடும் ரத்தபோக்கு நோயால் பாதிக்கப்பட்டனர். இதற்கு எல்லாம் காரணம் போதிய அளவு இரும்பு சத்து உடம்பில் இல்லாததே காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.
அதனை போக்க, ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கினார் டாக்டர்.கிறிஸ்டோபர் . வழக்கமான மாத்திரைகள் மூலம் சிறிதளவே இரும்பு சத்து கூடுகிறது என்பதை தெரிந்துகொண்ட அவர், அந்த மாத்திரைகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது என்பதை அறிந்தார். இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தார், வார்ப்பு இரும்பினால் ஒரு மீனை செய்தார். பொதுவாக மீன் வடிவம், கம்போடிய மக்களுக்கு ஒரு ராசியான பொருள். அந்த இரும்பு மீனை சமைத்து சாப்பிட்டால் இரும்பு சத்து கூடுகிறது என்பதை கண்டார். எனவே மக்களுக்கும் கொடுத்து சமைத்து சாப்பிட செய்தார்.
இரும்பு மீனை எப்படி சமைப்பது ? : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது நேரம் ( குறைந்தது 10 நிமிடங்கள் ) இரும்பு மீனை போட வேண்டும். அதிலுள்ள இரும்பு, கொஞ்சம் தண்ணீரில் கலந்திருக்கும். பின்னர் அந்த மீனை வெளியே எடுத்து விட வேண்டும். அந்த தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சம்பழ சாறை ஊற்ற வேண்டும். இரண்டும் கலந்தபின் அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். அவ்வளவு தான். ஒவ்வொரு நாளும் அதே மீனை பயன்படுத்தலாம். இந்த இரும்பு தண்ணீரை குடிப்பதனால் வாலிப வயதினருக்கு, அவர்களுக்கு தேவையான இரும்பு சத்தில் 75 சதவீதம் வரை கிடைத்துவிடுகிறது என்றும், குழந்தைகளுக்கு, தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறது என்றும் தெரிய வந்தது.. கம்போடியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இந்த முறையை பயன்படுத்த செய்ததில் 12 மாதங்களுக்கு பின் அங்கு யாருக்குமே அனீமியா நோய் வரவில்லை. லிவர்பூலில் இருக்கும் பாரம்பரிய மருத்துவ துறையில் தலைவராக இருக்கும் பேராசிரியர்.இமல்டா பேட்ஸ், இந்த முயற்சியை பெரிதும் வரவேற்றிருக்கிறார்.
இரும்பு மீன் மருத்துவ முறை பிரபலம் அடையவே, கம்போடியாவில் இப்போது சுமார் 2,500 குடும்பங்கள் இதனை பயன்படுத்துகின்றன. இரும்பு மீன்களை தயாரித்து கொடுக்கவும் அங்கு ஏராளமான நிறுவனங்கள் வந்துவிட்டன. சுமார் 9,000 இரும்பு மீன்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு அனுப்பட்டிருப்பதாக, இரும்பு மீன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
உலக மக்கள்தொகையில் 30 சதவீதத்தினர், அதாவது 200 கோடி பேர் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. இரும்பு சத்து குறைவால் மட்டுமின்றி வேறு சில காரணங்களாலும் அனீமியா நோய் வரலாம். வைட்டமின் பி12 மற்றும் ஏ குறைபாட்டாலும் அனீமியா நோய் வரலாம்.
தினமலர்
மேலே உள்ள செய்தியை சிவா போட்டிருக்கிறார் மே 18 அன்று................கீழே உள்ள செய்தி அதே தினமலரில் வாரமலரில் வந்துள்ளது .
தங்கம், வெள்ளி, இரும்பு உலோகத்தால் ஆபத்து!
சமீபத்தில், என் உறவினர் ஒருவர், உடல் நிலை சரியில்லாததால், நாட்டு மருத்துவரிடம் சென்றுள்ளார். ஒரு செம்புத் தவளையில், தலா ஒரு தங்க நாணயம், வெள்ளி நாணயம் மற்றும் இரும்பு ஆணியை போட்டு பாதியளவு தண்ணீர் ஊற்றி, நான்கு மணி நேரம் கொதிக்க விட்டு, ஆறியபின், அந்நீரை வடிகட்டி தினமும் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நாட்டு மருத்துவர் கூறியுள்ளார். என் உறவினரும் அவ்வாறே ஒரு வாரம் குடித்துள்ளார்.
அச்சமயம், அவருடைய அலோபதி டாக்டர் நண்பர், அவரை பார்க்க வந்துள்ளார். அவரிடம், நாட்டு வைத்தியர் கூறியபடி, தண்ணீர் குடித்து வருவதாக கூறியுள்ளார் உறவினர். அதைக் கேட்டதும், அதிர்ந்து போன டாக்டர், 'எந்த உலோகத்தையும், கொதிக்க வைத்து நேரிடையாக குடித்தால், கிட்னி பாதிக்கும்...' என்று கூறியுள்ளார்.
அதைக்கேட்டதும், பயந்து போன உறவினர், அவ்வாறு குடிப்பதை நிறுத்தி, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார்.
'ஒரு வாரம் குடித்ததால் பாதிப்பு இல்லை; தொடர்ந்து குடித்திருந்தால், நிச்சயம் கிட்னி பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யும்படி ஆகியிருக்கும்...' என்று கூறியுள்ளார் டாக்டர்.
வாசகர்களே... யார் எதைச் சொன்னாலும், அலோபதி டாக்டரிடம் கலந்து ஆலோசித்த பின்பே செய்யுங்கள்!
— வ.சந்திரா, மதுரை.
அந்த டாக்டர் இரும்பு சத்து தேவை என்று அப்படி செய்ய சொல்லி இருக்கிறார், அதே தானே இந்த மருத்துவரும் சொல்லி இருக்கார்?..அப்போ அது தப்பு, கிட்னி ப்ரோப்ளேம் வரும் என்று மற்றொ மறுத்துவர் சொன்னால்.....நாம் எதை நம்புவது??????????????
கொஞ்சம் இது பற்றி உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் உறவுகளே !

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்றும் ஸ்ரீ ரங்கத்தில் , தினமும் பெருமாளுக்கு, புது மண் பாண்டங்களில் தான் தளிகை செய்து அமுது படைக்கிறார்கள்புன்னகை.
இன்றும் திருப்பதியில் பெருமாளுக்கு , உடைந்த மண்சட்டியில் ,தயிரன்னம் தான் நைவேத்தியம் .
வேறெதுவும் கிடையாது .
லட்டு எல்லாம் பெருமாளுக்கு நைவேத்தியம் கிடையாதாம் . பக்தர்களுக்கு மட்டுமே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உடைந்த மண்சட்டி இல்லை..............நல்ல மண்சட்டி இல் தான்..........வெறும் 'தத்தியோன்னம் ' மட்டுமே 'பெருமாளுக்கு' கண்டருளப் பண்ணுவார்கள் ......... paavam அவர்..............................வேறு எதுவும் கர்பக்கிரஹம் உள்ளே கூட போகாது...............பாக்கி எல்லாம் அந்த 'போக ஸ்ரீனிவாசருக்குத்தான் '
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1145757சரவணன் wrote:யாரை வேணும்னாலும் நம்புங்க...இந்த அலோபதி மருத்துவரை மட்டும் நம்பாதிங்க..
திரும்பின பக்கமெல்லாம் அவங்க தானே இருக்காங்க சரவணன்
அதில் பாதி பேரு பணம் கொடுத்து பாஸ் பண்ணினாங்க போலருக்கு....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145757சரவணன் wrote:யாரை வேணும்னாலும் நம்புங்க...இந்த அலோபதி மருத்துவரை மட்டும் நம்பாதிங்க..
திரும்பின பக்கமெல்லாம் அவங்க தானே இருக்காங்க சரவணன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1145895சரவணன் wrote:அதில் பாதி பேரு பணம் கொடுத்து பாஸ் பண்ணினாங்க போலருக்கு....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145757சரவணன் wrote:யாரை வேணும்னாலும் நம்புங்க...இந்த அலோபதி மருத்துவரை மட்டும் நம்பாதிங்க..
திரும்பின பக்கமெல்லாம் அவங்க தானே இருக்காங்க சரவணன்
இருக்கும்..இருக்கும்.............
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3