புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்லற்க சொல்லத் தகாதன!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாகாலாந்து, மணிப்பூர் மாநில எல்லைகளுக்கு அப்பால், மியான்மர் எல்லைப் பகுதியில் இரு முகாம்களில் தங்கியிருந்த சுமார் 150 தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் நம்முடைய படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் 20 பேரின் உயிரிழப்புக்கும் இந்திய அரசு கொடுத்திருக்கும் பதிலடி இது. அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, பயங்கரவாதிகளை ஒழிக்க எல்லை தாண்டிய நம்முடைய முதல் தாக்குதல்.
பிரதமரின் அனுமதியுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தோவல், தரைப்படைத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் இருவரும் இந்தத் தாக்குதலை ஒருங்கிணைத்திருக்கின்றனர். பயங்கரவாதிகளின் முகாம்களும் நடமாட்டமும் ஆள் இல்லாத விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு, சுமார் 50 வீரர்களைக் கொண்ட கமாண்டோக்களின் படை மூலமாக செவ்வாய் அதிகாலை 3 மணி அளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
மணிப்பூர், நாகாலாந்து எல்லை அருகில் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தத் தாக்குதலை மியான்மர் எல்லையைக் கடந்து நிகழ்த்தியதாக மத்திய செய்தித்துறை இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரதோட் தெரிவித்திருக்கிறார். கூடவே, “மியான்மர் எல்லைக்குள்ளேயே நுழைந்து பயங்கரவாதிகளை ஒழித்திருப்பது, இந்தியா மீது பயங்கரவாதிகளை ஏவிவிடும் நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் பெயரை அவர் குறிப்பிடாவிட்டாலும், பாகிஸ்தான் உடனடியாக இதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறது.
“பாகிஸ்தான் ஒன்றும் மியான்மரல்ல, எங்கள் எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்” என்று கூறியிருக்கிறார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான். இதைத் தொடர்ந்து, டெல்லியில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற நம்முடைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், “மியான்மரில் நாம் நடத்திய தாக்குதல் இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சூழலையே மாற்றிவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே, இந்தத் தாக்குதல் தங்களுடைய எல்லைக்குள் நடத்தப்படவில்லை என்று மியான்மர் அரசு மறுத்துள்ளது.
இந்திய நலனுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை ஒடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. ஆனால், அதற்கு எப்படியான வழிமுறைகளைக் கையாள்வது நீண்ட காலத்துக்குப் பலன் அளிக்கும் என்கிற தொலைநோக்குப் பார்வை அரசுக்கு வேண்டும்.
2003-ல் பூடானிலிருந்து இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்ட தீவிரவாதிகளை, இந்திய ராணுவத்தின் உதவியோடு பூடான்தான் ஒடுக்கியது என்பது இந்த இடத்தில் நாம் நினைவுகூரத்தக்கது. இந்திய எல்லைக்கு வெளியே இருக்கும் பயங்கரவாதிகளைத் தாக்குகிறோம் என்று சொல்லிக்கொண்டு, பிற நாடுகளின் எல்லைகளையும் இறையாண்மையையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. எல்லாச் சூழல்களிலும் தாக்குதல் நடத்தியவர்களைத் துரத்திச் சென்று தாக்கும் இஸ்ரேல் பாணியானது இந்தியாவுக்குப் பொருந்தக் கூடியது அல்ல.
அண்டை நாடுகளில் உள்ள எதிரிகளை அழிக்கிறோம் என்று சொல்லி, ஒரு நாட்டையே எதிரியாக்கிக்கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. எல்லாவற் றுக்கும் மேல் ஒருவேளை தவறியோ, தவிர்க்க முடியாமலோ தாக்குதல் களின்போது எல்லையைத் தாண்ட நேர்ந்தாலும் அதை இப்படித் தண்டோரா போட்டு விளம்பரப்படுத்துவது ராஜதந்திரம் அல்ல. மோடி அரசு நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்!
தி ஹிந்து

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1