புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
44 Posts - 59%
heezulia
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
3 Posts - 4%
viyasan
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
236 Posts - 42%
heezulia
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 8:13 pm

First topic message reminder :

காக்கை கூறும் மழை ஜோதிடம்!

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 3 UL7Bssv7Sei0A9OmyhoU+Crow

சகுன சாஸ்திரத்தில் காக்கைக்கு முக்கிய பங்கு உண்டு என்பது நாம் அறிந்ததே! காகம் கரைந்தால் விருந்தாளிகள் வீடிற்கு வருவார்கள் என்று சொல் வழக்கம் நம் கிராமங்களில் இன்றும் உள்ளது. அதற்கும் சில நீதிகள் உள்ளது, பாம்பு பஞ்சாங்கத்தில் எந்த திசையில் காகம் கரைந்தால் என்ன பலன்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சரி நம் விஷயத்துக்கு வருவோம்!

காக்கைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது...ஆம் தொடர்பு உள்ளது என்று சொல்கின்றனர் நம் முன்னோர்கள்..

*  இன்னுமும் கிராமங்களில் சொல்லப்படுவது இது: - வேப்ப மரத்தில் காக்கை மரத்தில் வெளிப்பக்கத்தில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை குறைவாம், அதே போல் மரத்தில் உள்ளே உள்ள கிளைகளில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை அதிகமாம்.

மேலும்: பிருஹத் சம்ஹிதாவில் காக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன! அவற்றை பார்க்கலாம்.

1.வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் அமோக தானிய விளைச்சல் இருக்கும். ஒரு பட்டுப்போன—பாடாவதி மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும்.

2.இந்தியாவின் கிழக்கில் உள்ள பிரதேசங்களில் காக்கை வலது பக்கம் பறந்து வந்தாலும் கராயிகா (ஒருவகைக் கொக்கு) இடது பக்கம் பறந்தாலும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மற்ற பகுதிகளில் இதற்கு நேர்மாறாக நம்பிக்கை உளது.

3.ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:

மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.

மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை

தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை

மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)

தென்கிழக்கு = அவ்வப்போது மழை

தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்

ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்.

தகவல்கள்:suganesh80.blogspot.in  

மேலும் காகம் பற்றி  ஆச்சர்யமான தகவல்கள் பிருஹத் சம்ஹிதா என்ற நூலின் நிறையவே இருக்கிறது அதை பற்றி பிறகு ஒரு பதிவில் பார்க்கலாம். - நன்றி!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 26, 2015 6:54 pm

தூக்கம் வர வேறொரு வழியும் இருக்கு அய்யா. ரிலாக்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2015 6:58 pm

சரவணன் wrote:தூக்கம் வர வேறொரு வழியும் இருக்கு அய்யா. ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1148019

ஐயோ நானில்லை ................................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Fri Jun 26, 2015 8:32 pm

காக்கை கூறும் மழை ஜோதிடம் உண்மையா? என்று சொல்ல முடியாது ,ஆனால் பறவைகளுக்கும் சக்தி உள்ளது அவை கதைப்பதை என்னவென்று கூட நாம் அறியலாம்,எப்படி என்று யோக சூத்திரத்தில் உள்ளது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 26, 2015 8:37 pm

nimal wrote:காக்கை கூறும் மழை ஜோதிடம் உண்மையா? என்று சொல்ல முடியாது ,ஆனால் பறவைகளுக்கும் சக்தி உள்ளது அவை கதைப்பதை என்னவென்று கூட நாம் அறியலாம்,எப்படி என்று யோக சூத்திரத்தில் உள்ளது
யோகா சூத்திரம் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி அய்யா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 29, 2015 6:14 pm

சரவணன் wrote:சாலையில் செல்லும் போது திடீரென காக்கை அதன் கால்களால் நம் தலையில் அடித்து விட்டு செல்லும். அப்படி அடித்தல் சனி பிடிக்க போகுறது என்று அர்த்தமாம்! உண்மையா?

அப்படி காகம் தலையில் அடித்தல், பிள்ளையார் கோவிலுக்கு சென்று விளக்கு போட சொல்கின்றனர் இது ஏன் என்று யாருக்காவது தெரியுமா?

உண்மையில் காக்கையின் கூட்டினை யாராவது அடித்து விட்டால் அந்த வயது உடைய யார் அந்த வழியாக சென்றாலும் காக்கை துரத்தி, துரத்தி தலையில் அடிக்கும் இதுவும் நடக்கிறது

பின்னூட்டம் எழுதுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1147918

எனக்குத் தெரிந்த வரை, சனி பிடிக்கிறது என்று பொருள், உடனே குளிக்கணும் முடியாவிட்டால் தலை இல் தண்ணீராவது தெளித்துக் கொள்ளணும் . முடிந்தால் சனிக்கு ஒரு அர்ச்சனை செய்யணும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக