புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_c10 
3 Posts - 8%
heezulia
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_c10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_m10குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 6:15 pm

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! Aa8N6sLTSJum80lPn2Jc+kudukuduppai1

ஜெய் ஜக்கம்மா!

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...
சென்னை ஆர்.கே நகர் வாக்களர்களுக்கு நல்ல காலம் பொறக்குது
பண மழ கொட்ட போவுது, பண மழ கொட்ட போவுது,

ஜக்கம்மா சொல்றா........ ஜக்கம்மா சொல்றா........

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

வருகிற ஜூன் மாச(ம்) 27ஆந் தேதி வாக்காளருக்கு தலா 2000 ரூவா கிடைக்க போவுது!
வாங்களலாம் சீக்கரம் போயி அடையாள அட்டைய பதிய வச்சிடுங்க!

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 03, 2015 6:24 pm

நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான் அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 03, 2015 6:25 pm

ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான் அய்யோ, நான் இல்லை


அம்மா தொகுதியில் ஒரு அம்மம்மா



ஈகரை தமிழ் களஞ்சியம் குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 03, 2015 6:26 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான் அய்யோ, நான் இல்லை


அம்மா தொகுதியில் ஒரு அம்மம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1141618

2000 எப்போ தருவாங்களாம் சரவணா கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாலா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 03, 2015 6:28 pm

நீங்க 100 கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணுங்கோ



ஈகரை தமிழ் களஞ்சியம் குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 03, 2015 6:29 pm

balakarthik wrote:நீங்க 100 கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணுங்கோ
மேற்கோள் செய்த பதிவு: 1141623
எங்க ரிஜிஸ்தர் செய்யனும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 03, 2015 6:32 pm

அடடா இன்னும் ஓட்டு சீட்டே கொடுக்கல அதுக்குள்ள அவசரமா ஓட்டு சீட்டு கொடுக்குரவங்க கிட்ட கேளுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 03, 2015 6:35 pm

balakarthik wrote:அடடா இன்னும் ஓட்டு சீட்டே கொடுக்கல அதுக்குள்ள அவசரமா ஓட்டு சீட்டு கொடுக்குரவங்க கிட்ட கேளுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1141630

மன்னிக்கவும் எதுக்குன்னு கேட்பதற்கு பதில் எங்கனு கேட்டுட்டேன்புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 03, 2015 6:38 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான் அய்யோ, நான் இல்லை


அம்மா தொகுதியில் ஒரு அம்மம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1141618

[color:2b83= #33CC00]2000 எப்போ தருவாங்களாம் சரவணா கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாலா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141621

நீங்க தேடிப் போக வேண்டாம், உங்களைத்தேடி உங்கள் வீட்டுக்கே வரும்...

ஆனால், குழந்தை, குட்டிங்க வச்சு சத்தியம் பண்ணனும், நான் அம்மாவுக்குதான் ஓட்டு போடுவேன் என்று...

இப்படி அந்த காச வாங்குறதுக்கு பதிலா, நீங்க ஓட்டு போடாம இருந்துக்கலாம்.,

இதில் என்ன விசேசம் என்றால், குடுகுடுப்பைகாரர் பணத்தை மட்டுமே சொல்லியிருக்கிறார், அவர் இன்னும் கொஞ்சம் டிரெயினிங் எடுக்கணும், ஆம், சாராயம், பிரியாணி எல்லாம் உண்டு,,

அம்மாவோட பிளான்,

குடிங்க, குடிங்க, குடிங்க.... குடிச்சிக்கிட்டே இருங்க......

அப்பத்தான் குமாரசாமி மாதிரி ஆளுங்க சொல்ற தீர்ப்ப பத்தியெல்லாம் நம்மாளுங்க யோசிக்க மாட்டாங்க....





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 6:40 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான் அய்யோ, நான் இல்லை


அம்மா தொகுதியில் ஒரு அம்மம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1141618

2000 எப்போ தருவாங்களாம் சரவணா கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாலா புன்னகை
தேர்தலுக்கு முதல் நாள் இரவு கரட்டு கட் ஆகும்...அப்போது பணம் கொடுக்க போகுரார்கள் என்று அர்த்தம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக