புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_m1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_m1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c10 
48 Posts - 36%
i6appar
23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_m1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_m1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian
23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_m1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_m1023 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்?

avatar
பார்கவி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 13/06/2015
http://theparkbsc@gmail.com

Postபார்கவி Sat Jun 13, 2015 12:24 pm

நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலோ அல்லது லாப்டாப்பிலோ ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வரும் சரி, தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது Cannot Delete File என்று அதிரடியாகத் தகவல் தரும்.அது ஒரு Document பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட அல்லது தெரியாத எக்ஸ்டென்ஸனை கொண்ட பைலாகவோ இருக்கலாம்.

என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும். சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடமில்லை இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள்.

சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம். எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து விடுவீர்கள், இல்லையா? இதற்க்கான காரணம் வைரஸ் ஊடுறுவிய ஃபைல் உள்ளே உட்கார்ந்து கொண்டு மெதுவாய் உங்கள் கணனியின் ஒவ்வொரு ஃபைலையும் அழிக்கும். இதோ அதற்க்கான தீர்வு…

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக “gilma. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள். இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது F 8 கீயை அழுத்துங்கள்.

அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது. டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும்.

இனி del gilma.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். இது சில விவகாரமான ஃபைலை கூட கணனியில் இருந்து அழிக்க உதவும் சாதாரணமா டெலீட் / ரீசைக்கிள் மட்டுமே பயன்படுத்தினால் என்னைக்கு வேண்டுமானாலும் சுட சுட நீங்கள் அழித்த ஃபைல் புத்தம் புதிய பாலிஸ்டர் காப்பி போல டிடிஎஸ் சவுன்டோடு ரிலீஸ் ஆகும் ஆகவே ஜாக்கிரதை.......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 12:31 pm

தகவலுக்கு நன்றி!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 12:55 pm

மீண்டும் டீ .டி எஸ் எபிபிச்ட் ல ரெலீஸ் ஆகுமா?
அப்ப பெர்மனன்ட் டெலீட் எப்படி செய்நும்னு சொல்லனுமா இல்லையா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
பார்கவி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 13/06/2015
http://theparkbsc@gmail.com

Postபார்கவி Sat Jun 13, 2015 1:13 pm

இதை பற்றிய முழு விவரம் இன்னும் கிடைக்க பெறவில்லை     23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? 1757813334

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 2:20 pm

பார்கவி wrote:இதை பற்றிய முழு விவரம் இன்னும் கிடைக்க பெறவில்லை     23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? 1757813334
அது SHIFT +DELETE

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 14, 2015 1:00 am

பார்கவி wrote:இதை பற்றிய முழு விவரம் இன்னும் கிடைக்க பெறவில்லை     23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? 1757813334

இது என்ன வைரஸ் ?! இதன் பெயர் என்ன ?! எந்த நிறுவனம் இதை கண்டுபிடித்தது

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 14, 2015 6:15 pm

அதிர்ச்சி பயனுள்ள கணினி தகவல். 23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? 1571444738

23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon23 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031223 கம்ப்யூட்டரில் வைரஸ் பைல்? டாஸ் மோட் டெலீட் சிஸ்டம்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக