புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
85 Posts - 79%
heezulia
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
250 Posts - 77%
heezulia
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_m10சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 9:48 am


ஐக்கிய நாட்டு சபையில் பிரதமர் மோடி முன்மொழிந்து, 177 நாடுகள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சர்வதேச யோகா தினத்தை வருகிற 21–ந் தேதி சிறப்பாக கடைபிடிக்க மத்திய அரசாங்கம் ஜரூராக ஏற்பாடுகளை செய்துவருகிறது. இன்றும் தினமும் யோகா, பிரணாயம் மற்றும் ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதுதான் பிரதமர் மோடியின் சுறுசுறுப்பான வாழ்க்கையின் ரகசியமாகும். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே, ‘‘யோகாவும், ஆயுர்வேதமும் பண்டையகால இந்திய கலாசாரம் மனித குலத்துக்கு தந்த பரிசுகளாகும். யோகாவுக்கும் ஆயுஷ் என்று சொல்லப்படும் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவற்றை வளர்க்க பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவோம்’’ என்று உறுதி அளித்து இருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், இதற்கென தன் மந்திரிசபையில் ஒரு மந்திரியையும் நியமித்தார்.

ஆயுஷ் மந்திரி என்று அழைக்கப்படும் மந்திரி ஸ்ரீபாத்யாஸ்சோ நாயக் சர்வதேச யோகா தினத்துக்காக தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். அன்று காலை 7 மணியில் இருந்து 7.35 மணி வரையில் டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு நேர் எதிரே உள்ள ராஜபாதையில் இந்தியா கேட் வரையில் பிரதமர் உள்பட அனைத்து கட்சித்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட ஏறத்தாழ 45 ஆயிரம் பேர்களில் இருந்து 50 ஆயிரம் பேர்கள் வரை கலந்துகொள்ளும் யோகா முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அனைவரும் யோகாவில் 15 ஆசனங்கள் செய்வதற்கும், 5 நிமிடங்கள் தியானம் செய்வதற்கும் ஏற்பாடுகள் நடந்துவருகிறது. அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களிலும் இதுபோன்ற யோகா முகாம்களை நடத்த மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகமே யோகா தோன்றிய இடம் இந்தியாதான் என்று அறியும் வகையில், வெளிநாடுகளிலும் இதுபோன்ற முகாம்களை நடத்த இந்திய தூதரகங்கள் ஏற்பாடுகளை செய்கின்றன. தமிழ்நாட்டில் 2012–2013–ல் இருந்தே அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒருநாள் யோகா வகுப்புகளை நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இன்றும் நடந்துவருகிறது. ஆக, யோகாவில் ஜெயலலிதா முதல் முயற்சியை எடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

யோகாவை பிரபலப்படுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் மதரீதியாக சில விமர்சனங்களுக்கு ஆட்பட்டுள்ளன. இது மதங்களுக்கு அப்பாற்பட்டதாகும். ஆரோக்கியமான உடல், மகிழ்வான மனம், ஆனந்தமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் யோகா என்ற சொல், யுஜ் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகும். சிதறும் சக்தியை கட்டுப்படுத்துதல் என்பது இதன் பொருளாகும். உடலையும், உயிரையும், ஆன்மாவையும் ஒன்றிணைக்கும் அற்புதமான வாழ்வியல் கலை. அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. அப்படி ஒரு மதத்துக்கு சொந்தமானதாக இருந்தால், மதங்களில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளரான தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி பல ஆண்டுகளாக தவறாமல் தினமும் யோகா செய்திருப்பாரா?. சீனாவிலும். அமெரிக்காவிலும் இந்த அளவு பிரபலமாக இருக்குமா?. எனவே, இந்த யோகாவை ஒரு அறிவியலாக கருதி, மத்திய அரசாங்கத்தின் முயற்சிக்கு, இந்தியர்கள் அனைவரும் உத்வேகம் அளிக்கவேண்டும். சூரிய நமஸ்காரத்துக்கு சிறுபான்மையினர் எதிர்ப்பு தெரிவித்ததால், யோகா முகாமில் இடம்பெறாது என்று மத்திய அரசாங்கம் அறிவித்துவிட்டது. அப்படியும் மதரீதியாக எதிர்ப்புகள் வந்தால், கட்டாயம் என்று வேண்டாம், விருப்பத்துக்கு விட்டுவிடலாம்.

தினத்தந்தி




சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 3:29 pm

சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் 103459460 சாதனை படைக்கப்போகும் சர்வதேச யோகா தினம் 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக