புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
53 Posts - 42%
heezulia
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
304 Posts - 50%
heezulia
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
21 Posts - 3%
prajai
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வெள்ளரிக்காய் ! Poll_c10வெள்ளரிக்காய் ! Poll_m10வெள்ளரிக்காய் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளரிக்காய் !


   
   

Page 1 of 2 1, 2  Next

Mohan Das
Mohan Das
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

PostMohan Das Wed Jun 10, 2015 3:20 pm

‪#‎வெள்ளரிக்கா‬!

நா பாத்து போய்கிறேண்டா நீ மொதல்ல கெளம்புன்னு பாட்டி சொல்லியும் கேக்காம அந்த ரயிலுக்கு வெளியில ஜன்னலோரமா நின்னுகிட்டே ஏன் தொறத்துற பாட்டி நான் போய்க்கிறேன் ஒழுங்க தூங்காம போ சரியா என சொன்னதும் அமைதியாய் உட்கார்த்தார் என் பாட்டி.

என்ன சொன்னாலும் கேக்கமாட்ட போ போடா என்னமோ பண்ணு என அவர் சொல்லி கொண்டிருக்க அதை காதில் வாங்காமல் திரும்பி சென்று அந்த ரயில்வே பென்ச்சில் அமர்ந்தேன்..!

அட இன்னைக்கு ஏதும் ரயில் பந்த் ஆகிருச்சா என்ன எப்ப பாத்தாலும் பைகளை கையில தூக்கிகிட்டு ஓடுற மக்கள பாக்குற இந்த எக்மோர் ரயில்வேஸ்டேஷன்ல இப்பிடி ஒரு அமைதி… அட கின்னஸ் புக்க எங்கடா வச்சீங்கன்னு தேடிட்டு வந்துறலாம் போல என நினைத்துக்கொண்டிருக்க அந்த ரயில் பெட்டிக்குள் என் பாட்டி சில வெள்ளரிக்காய்களை வாங்கி கொண்டுருந்தார்…

அயோ செத்தேன் இன்னைக்கு அவ்வளவையும் என்னால சாப்பிட முடியாதே கத்தி அழுதாலும் அத ஊட்டிவிடாம ஊருக்கு போகாதே என் செல்ல பாட்டி என்ன செய்றதுன்னு யோசிக்கறதுக்குள்ள பாட்டி கண்ணுல படாம மறஞ்சேன்….

ஆனா பாட்டியோ அலூரா ஜூம் லென்ஸ ஆரி ஃப்ளக்ஸ்ல மாட்டி சும்ம லெஃப்ட் பேன் ரைட்டு பேனுன்னு தேடி, விட்டா கிரேன போட்ற போதுன்னுற பயத்துல இப்போ இந்த இடத்த விட்டு கெளம்புறது நல்லதுன்னு தோனுச்சு !

போகலாம்னு திரும்பினேன்…

அடுத்தபெட்டிக்கு வாசலின் அருகில் ஒரு பெண் என்ன சொல்றது நம்ம ஊரு பொண்ணுங்க எங்க இருந்தாலும் அந்த கூட்டத்துல தனியா தெரிவாங்கன்றது நம்ம ஊரு இளவட்ட பசங்களுக்கு நல்லா தெரியுமுள்ள…

கண்ணுக்கு லட்சனம்னா அது தமிழ் பொண்ணுங்கதான்னு.. ஆனா ஒரு சின்ன வருத்தம் பக்கத்துல ஒரு பையன் அவன் ஊருக்கு போக ரயில் ஏற வந்துருக்கான் வழியனுப்பிவிட அவன் காதலி வந்துருக்கா;கண்டிப்பா அவன் அவளோட காதலந்தான்னு அங்க இருக்குற அத்தன பயணிகளுக்கும் தெரியும்….

அந்த பொண்ணோட ரெண்டு கையையும் இந்த பையன் தன்னோட ரெண்டு கையாளயும் புடிச்சுருக்கான்.. கண்டிப்பா செம ரொமான்ஸ்ன்னு எதிர்பார்த்தேன்..

ஆன அவன் கண்ணுல தண்ணி என்னடா நடக்குது அங்கன்னு பாட்டி கண்ணுக்குள்ள இருந்த
அலூறா ஜூம் லெண்ஸ நா ஆக்குப்பே பண்ணி ஃபுல் ஜூம்ல பாத்தேன்…

போகட்டா…

இல்ல போகாத..

ஏன்..

அடுத்த ட்ர்யின்ல போலாம்ல

என அவள் சொல்ல அவன்கிட்ட பதில் வரல சிரிக்கிறான்

அவன் கண்ணுல தண்ணிய அவ தொடச்சுவிட்டா… ஓ மை காட் சத்தியமா மணிரத்னம் படத்துல கூட இவ்ளோ அழகா காதல பாத்திருக்க முடியாதுங்க..

போய்ட்டு எப்ப வருவ..

சத்தியமா தெரில... சொல்றேன்... போண்ல சரியா….

சரி போனதும் போன் பண்ணுன்னு அவ சொல்றா

பதிலுக்கு அவன்கிட்ட என்ன பதில் வரும்னு என்னையும் சேத்து அந்த கம்பார்ட்மெண்டே காத்துகிட்டு இருக்கு..

போனதும் இல்ல போகும் போதே பன்றேன் பேசிட்டே இரு.. என்றதும் அவள் அவனை கட்டி பிடித்து தன் பிரிவை வெளிப்படுத்தினாள்..

நா கொஞ்சம் ஜூம் பேக் பண்ணி பாத்தா நெனச்ச மாதிரியே அந்த கம்பாட்மெண்டே அவங்களுக்கு லுக் கொடுக்குது..

அந்த சமயம்னு பாத்து என் பாட்டு வெள்ளரிக்காய வச்சிக்கிட்டு என்ன தேடிட்டு இருந்துருக்காங்க கவனிக்காம விட்டுட்டேன்.. இப்போ ட்ரெயின் கிளம்ப போது சவுண்டு சும்மா கிர்ருன்னு கேக்க எல்லாரும் ட்ரெயின்ல ஏறினாங்க.

ஒருத்தன் அவனோட நண்பன்னு நினைக்கிறேன் சீக்ரம் வாடா என அவன் சட்டையை பிடித்து இழுக்க அவன் அவளிடமிருந்து பிரிந்து ரயிலில் ஏறினான்…

அவ நின்ன இடத்திலேயே சிரித்தவாறு பார்த்துக்கொண்டிருக்க நான் அவ ஃபேஸ கொஞ்சம் ஜூம் பண்ணி பாத்தா, பார்றா பொண்ணு அழுகுறா…

அத பாத்த அந்த பையன் சட்டுன்னு இறங்கி அவகிட்ட போய்ட்டான் என்னடா நடக்குது இங்கன்னு பாத்தா ,அப்போ ஒருத்தன் என் பக்கத்துல வெள்ளரிக்கா வெள்ளாரிக்கான்னு கத்திக்கிட்டே போறான் .

அப்பதான் புரிஞ்சுது அடபாவி அப்போ பாட்டி அப்படின்னு திரும்பி பாத்துகிட்டே அந்த ஜன்னல்கிட்ட ஓடுனா என் பாட்டி முறச்சுகிட்டே என்ன பாத்துச்சு..

பாட்டி பாத்து போய்ட்டுவான்னு சொல்றதுக்குள்ள ஒரு கவர என் கயில வச்சு அமிக்கிருச்சு..
இப்போ வண்டி கொஞ்சம் ஸ்பீடா போக ஆரமிச்சதனால பாட்டிக்கு டாட்டா காட்டிகிட்டே நின்னேன்…

திரும்பி பாத்தா நான் உக்காந்துருந்த அந்த பென்ச்சுல அந்த பையனும் பொண்ணும் அவ கண்ண இவன் தொடைக்க இவன் கண்ண அவ தொடைக்க அட போங்கடான்னு என் பாட்டி குடுத்த பைய தொறந்து பாத்தா…!

எவ்ளோ வெள்ளரிக்கா..

சின்ன வயசுல புடிக்கும்ன்றதுக்காக இப்ப மொத்தமா வாங்கி கொடுத்துட்டு போய்டாங்க..
சரி போங்க்டான்னு ஒரு வெள்ளரிக்காய கடுச்சுக்கிட்டு திரும்பி நடந்தேன்…!

போகும்போது அந்த ஜோடிய பாத்து எதாச்சும் சொல்லனும்னு தோனுச்சு,ஹலோ பாஸ் இப்போ மணி 9.45 அடுத்த ட்ரெயின் காலைலதான் பாத்துக்கங்க என்றதும் அவன் முகம் ஏமாற்றமடைந்தது… ஆனால் அந்த பெண் அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள் !

நானும் அப்படியே வந்த வழி பார்த்து போக தொடங்கினேன் !

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 3:32 pm

வெள்ளரிக்காய் ! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி

....

வெள்ளரிக்காய் ! Z இந்த கதைக்கு பரிசும் கிடையாது, ஒன்றும் கிடையாது...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Mohan Das
Mohan Das
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

PostMohan Das Wed Jun 10, 2015 3:40 pm

மிக்க நன்றி நண்பா !

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 3:44 pm

Mohan Das wrote:மிக்க நன்றி நண்பா !
மேற்கோள் செய்த பதிவு: 1143553 நன்றி எதுக்கு...? பரிசு கிடையாதுன்னு சொன்னதுக்கா...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Mohan Das
Mohan Das
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

PostMohan Das Wed Jun 10, 2015 3:46 pm

அப்படியும் இருக்கலாம் !
இல்லை தங்களின் பின்னுட்டங்களுக்காக கூட இருக்கலாம் !

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 3:50 pm

Mohan Das wrote:அப்படியும் இருக்கலாம் !
இல்லை தங்களின் பின்னுட்டங்களுக்காக கூட இருக்கலாம் !
நல்ல இடைவெளி விட்டு தெளிவா எழுதுங்கோ படிக்க கஷ்டமா இருக்குது.....!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 5:09 pm

ஹலோ தாஸ், இப்படி போட்டீர்கள்  என்றால் படிக்க எளிது, மேலும் எங்கிருந்து எடுத்திர்கள் என்பதையும் போட வேண்டும்........மேலும் எழுத்துப்பிழைகள் நிறைய இருக்கு, சிலது நான் திருத்தினேன் , இனி போடும் முன் சரி பார்த்து போடுங்கோ புன்னகை
.
.
.
எங்கிருந்து எடுத்தீர்கள் இந்த கதையை..............அல்லது உங்கள் சொந்தக்கதையா? .குறிப்பிடுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Mohan Das
Mohan Das
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

PostMohan Das Wed Jun 10, 2015 5:11 pm

சொந்த கதை தானம்மா !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 6:17 pm

Mohan Das wrote:சொந்த கதை தானம்மா !
மேற்கோள் செய்த பதிவு: 1143607

சூப்பர் ஆக இருக்கு.......................மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
.
அப்போ கதை இன் கிழே உங்க பேர் போடுங்கோ தாஸ் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jun 11, 2015 12:42 am

கதை நல்ல இருக்கு . மோகன் தாஸ் . வெள்ளரிக்காய் ! 3838410834 வெள்ளரிக்காய் ! 103459460 வெள்ளரிக்காய் ! 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக