புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: மழலையர் முன்பருவ பள்ளிகளில் ஒன்றரை வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும் என அறிவித்துள்ள பள்ளி கல்வித் துறை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரத்திற்கு மேல் செயல்படும் முன்பருவ பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. பிளேஸ் ஸ்கூல் எனப்படும் மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
* அதில் குறைந்தபட்சம் ஒன்றரை வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை மட்டுமே முன்பருவ பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
* பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
* ஒரு வகுப்பில் 15 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது,
* குழந்தைகளை தண்டிப்பது கூடாது.
* ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
* குழந்தைகளின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து அம்சங்களும் பள்ளியில் இடம் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம் பெற்றள்ளது.
* ஏற்கனவே செயல்படும் பள்ளிகள் 3 மாதத்திற்குள் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளவோ புதுப்பித்துக்கொள்ளவோ வேண்டும்.
* புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள் அங்கீகாரம் பெற்ற பிறகே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் வழிகாட்டு நெறிமுறையில் இடம் பெற்றுள்ளது.
* இவற்றை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.
அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் முன்பருவ பள்ளிகளை நெறிப்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 16-ம் தேதிக்குள் அந்த பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என கெடு விதித்திருந்தது. இதையொட்டியே புதிய வழிகாட்டு நெறிறைகளை வெளியிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை இது தொடர்பாக வரும் 22-ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.
தினகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே .............. .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?.....................
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
இது பாலர் பள்ளி அம்மா....krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே .............. .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?.....................
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1143464krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே .............. .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?.....................
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
சரியாகச் சொன்னீர்கள்...
குழந்தைகளை குழந்தையாகப் பார்க்காத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். பாலர், சிறுவர் என்ற வார்த்தை கூட 4-5 வயதுக்கு மேல் தான்.
என்னைப் பொறுத்த வரை ப்ளே ஸ்கூல் செல்வதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை. 3-4 வயது கூட கொஞ்சம் அவசரம் தான்.. என்ன செய்வது LKG , UKG இல் சேர்த்தால் தான் ஒண்ணாவதில் சீட் கிடைக்கும் என்ற மாயையை தனியார் பள்ளிகூடங்கள் ஏற்படுத்தியுள்ளது.
நல்ல பள்ளியில் என்ன என்ன இருக்க வேண்டும், எந்த வயதில் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், குழந்தை எந்த எந்த வயதில் என்ன என்ன திறமைகள் கற்க இயலும் போன்ற தகவல்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஏன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிவதேயில்லை. இதனால் முன்று வயது குழந்தை A ,B ,C எழுத இயலாவிடில் என்னவோ அவர்கள் குறை அறிவு உள்ளவர்கள் போல் பெற்றவர்களும், ஆசிரியர்களும் பார்க்கின்றனர். இது குறித்து கூட திண்ணையில் விவாதிக்கலாம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143495சரவணன் wrote:இது பாலர் பள்ளி அம்மா....krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே .............. .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?.....................
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
'பிளேஸ் ஸ்கூல் ' என்று பெயர் தான் சரவணன், வாயில் சொல்ல்வது மட்டும் இல்லாமல் எழுதவும் வைக்கிறார்கள் தெரியுமா ? ....குழந்தைகளை விளையாட வைப்பதும் குறைவுதான்............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143554சதாசிவம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143464krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே .............. .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?.....................
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
சரியாகச் சொன்னீர்கள்...
குழந்தைகளை குழந்தையாகப் பார்க்காத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். பாலர், சிறுவர் என்ற வார்த்தை கூட 4-5 வயதுக்கு மேல் தான்.
என்னைப் பொறுத்த வரை ப்ளே ஸ்கூல் செல்வதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை. 3-4 வயது கூட கொஞ்சம் அவசரம் தான்.. என்ன செய்வது LKG , UKG இல் சேர்த்தால் தான் ஒண்ணாவதில் சீட் கிடைக்கும் என்ற மாயையை தனியார் பள்ளிகூடங்கள் ஏற்படுத்தியுள்ளது.
நல்ல பள்ளியில் என்ன என்ன இருக்க வேண்டும், எந்த வயதில் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், குழந்தை எந்த எந்த வயதில் என்ன என்ன திறமைகள் கற்க இயலும் போன்ற தகவல்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஏன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிவதேயில்லை. இதனால் முன்று வயது குழந்தை A ,B ,C எழுத இயலாவிடில் என்னவோ அவர்கள் குறை அறிவு உள்ளவர்கள் போல் பெற்றவர்களும், ஆசிரியர்களும் பார்க்கின்றனர். இது குறித்து கூட திண்ணையில் விவாதிக்கலாம்.
அதுகளை பார்க்கும்போது ரொம்ப பரிதாபமாய் இருக்கு சதாசிவம்
பாவம் அந்த குழந்தை....எப்படி தூங்குகிறது ............
சரவணன் wrote:krishnaamma wrote:
அதுகளை பார்க்கும்போது ரொம்ப பரிதாபமாய் இருக்கு சதாசிவம்
பாவம் அந்த குழந்தை....எப்படி தூங்குகிறது ............
.
இது குறித்து கூட திண்ணையில் விவாதிக்கலாம்...
சதா சிவம் சிவம்னு சொல்றீங்களே அந்த சிவன் தான் இவங்களுக்கு துணை!
மேற்கோள் செய்த பதிவு: 1143764
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2