புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_c10மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_m10மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 3%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_c10மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_m10மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_c10மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_m10மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_c10மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_m10மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_c10மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_m10மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 11:41 am

மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Ma2V97TSCij8poX75gbO+TamilDailyNews_5852428674698

சென்னை: மழலையர் முன்பருவ பள்ளிகளில் ஒன்றரை வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும் என அறிவித்துள்ள பள்ளி கல்வித் துறை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரத்திற்கு மேல் செயல்படும் முன்பருவ பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. பிளேஸ் ஸ்கூல் எனப்படும் மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

* அதில் குறைந்தபட்சம் ஒன்றரை வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை மட்டுமே முன்பருவ பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
* பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

* ஒரு வகுப்பில் 15 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது,

* குழந்தைகளை தண்டிப்பது கூடாது.

* ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.

* குழந்தைகளின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து அம்சங்களும் பள்ளியில் இடம் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம் பெற்றள்ளது.

* ஏற்கனவே செயல்படும் பள்ளிகள் 3 மாதத்திற்குள் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளவோ புதுப்பித்துக்கொள்ளவோ வேண்டும்.

* புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள் அங்கீகாரம் பெற்ற பிறகே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் வழிகாட்டு நெறிமுறையில் இடம் பெற்றுள்ளது.

* இவற்றை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.

அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் முன்பருவ பள்ளிகளை நெறிப்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 16-ம் தேதிக்குள் அந்த பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என கெடு விதித்திருந்தது. இதையொட்டியே புதிய வழிகாட்டு நெறிறைகளை வெளியிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை இது தொடர்பாக வரும் 22-ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 11:43 am

அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே ..............சோகம் .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?..................... பயம் பயம் பயம்
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? .................. அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 10, 2015 11:48 am

இந்த பள்ளிக்கு தேவை தாய்மை உள்ளம்
கொண்ட ஆயாக்கள்தான்...!!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 12:39 pm

krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே ..............சோகம் .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?..................... பயம் பயம் பயம்
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? .................. அநியாயம் அநியாயம் அநியாயம்
இது பாலர் பள்ளி அம்மா....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jun 10, 2015 3:41 pm

krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே ..............சோகம் .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?..................... பயம் பயம் பயம்
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? .................. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1143464

சரியாகச் சொன்னீர்கள்...

குழந்தைகளை குழந்தையாகப் பார்க்காத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். பாலர், சிறுவர் என்ற வார்த்தை கூட 4-5 வயதுக்கு மேல் தான்.

என்னைப் பொறுத்த வரை ப்ளே ஸ்கூல் செல்வதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை. 3-4 வயது கூட கொஞ்சம் அவசரம் தான்.. என்ன செய்வது LKG , UKG இல் சேர்த்தால் தான் ஒண்ணாவதில் சீட் கிடைக்கும் என்ற மாயையை தனியார் பள்ளிகூடங்கள் ஏற்படுத்தியுள்ளது.

நல்ல பள்ளியில் என்ன என்ன இருக்க வேண்டும், எந்த வயதில் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், குழந்தை எந்த எந்த வயதில் என்ன என்ன திறமைகள் கற்க இயலும் போன்ற தகவல்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஏன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிவதேயில்லை. இதனால் முன்று வயது குழந்தை A ,B ,C எழுத இயலாவிடில் என்னவோ அவர்கள் குறை அறிவு உள்ளவர்கள் போல் பெற்றவர்களும், ஆசிரியர்களும் பார்க்கின்றனர். இது குறித்து கூட திண்ணையில் விவாதிக்கலாம்.

சதாசிவம்
மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 10, 2015 3:47 pm

எழுதுகோலைப் பிடிக்கும் வலிமைகூட வராத பிஞ்சுக் கரங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Aமழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Aமழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Tமழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Hமழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Iமழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Rமழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Aமழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !  Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 3:58 pm

Aathira wrote:எழுதுகோலைப் பிடிக்கும் வலிமைகூட வராத பிஞ்சுக் கரங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
நீங்கள் ஒரு கவி அரசி....வாழ்த்துகள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 7:12 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே ..............சோகம் .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?..................... பயம் பயம் பயம்
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? .................. அநியாயம் அநியாயம் அநியாயம்
இது பாலர் பள்ளி அம்மா....
மேற்கோள் செய்த பதிவு: 1143495

'பிளேஸ் ஸ்கூல் ' என்று பெயர் தான் சரவணன், வாயில் சொல்ல்வது மட்டும் இல்லாமல் எழுதவும் வைக்கிறார்கள் தெரியுமா ? சோகம் ....குழந்தைகளை விளையாட வைப்பதும் குறைவுதான்............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 7:19 pm

சதாசிவம் wrote:
krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே   ..............சோகம் .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?..................... பயம் பயம் பயம்
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? .................. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1143464

சரியாகச் சொன்னீர்கள்...

குழந்தைகளை குழந்தையாகப் பார்க்காத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். பாலர், சிறுவர் என்ற வார்த்தை கூட 4-5 வயதுக்கு மேல் தான்.

என்னைப் பொறுத்த வரை ப்ளே ஸ்கூல் செல்வதால் பெரிய  பயன் ஒன்றும்  இல்லை. 3-4 வயது கூட கொஞ்சம் அவசரம் தான்.. என்ன செய்வது LKG , UKG இல் சேர்த்தால் தான் ஒண்ணாவதில் சீட் கிடைக்கும் என்ற மாயையை தனியார் பள்ளிகூடங்கள் ஏற்படுத்தியுள்ளது.

நல்ல பள்ளியில் என்ன என்ன இருக்க வேண்டும், எந்த வயதில் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், குழந்தை  எந்த எந்த வயதில் என்ன என்ன திறமைகள் கற்க இயலும் போன்ற தகவல்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஏன்  ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிவதேயில்லை. இதனால் முன்று வயது குழந்தை A ,B ,C எழுத இயலாவிடில் என்னவோ அவர்கள் குறை அறிவு உள்ளவர்கள் போல் பெற்றவர்களும், ஆசிரியர்களும் பார்க்கின்றனர். இது குறித்து கூட திண்ணையில் விவாதிக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1143554

அதுகளை பார்க்கும்போது ரொம்ப பரிதாபமாய் இருக்கு சதாசிவம் சோகம்

பாவம் அந்த குழந்தை....எப்படி தூங்குகிறது  ............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 9:04 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
அதுகளை பார்க்கும்போது ரொம்ப பரிதாபமாய் இருக்கு சதாசிவம் சோகம்

பாவம் அந்த குழந்தை....எப்படி தூங்குகிறது  ............
.

இது குறித்து கூட திண்ணையில் விவாதிக்கலாம்...
சதா சிவம் சிவம்னு சொல்றீங்களே அந்த சிவன் தான் இவங்களுக்கு துணை!

மேற்கோள் செய்த பதிவு: 1143764

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக