புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
[You must be registered and logged in to see this image.]
காலையும் ஆனது ,,ஈகரையும் பிஸி ஆனது ,, அபி ,தாமு போன்றோர் ஆக்கங்களை போட்டு கிட்டும்..மீனுவை போன்றோர் அக்கறையா ஆக்கங்களை படித்துகிட்டும் ..விஜய் ,இளவரசன் ராஜா அண்ணா ,தமிழன் அண்ணா போன்றோர் ,,என்னமோ விவாதித்துகிட்டும் (கண் டெஸ்ட் பண்றாங்களாம் பெண்களை பார்த்து..),,மாணிக் ,பாலாஜி போன்றோர் பேசிகிட்டும் ,,ரூபன் கார்த்திக் போன்றோர் என்னமோ ஆக்கங்களை போட்டுகிட்டும் ,,செரின் நம்மளை வாரிகிட்டும்.. எப்பவும் போல தலை எனக்கு என்று புலம்பிகிட்டும்..இளவரசன் மீனுவை காணாததால் ,,காத்துகிட்டும் ,விஜய் அபி குட்டியை துரத்தி துரத்தி சுட்டுகிட்டும் ..செம பிஸி ஆக ஈகரை இருந்தது..
இன்று ஈகரைல நடந்தவை சில பலருக்கு தெரியாது .அதனால் மீனு சொல்றேன்..என்ன நண்பர்களே ,,இதயம் பக் பக் என்று அடிக்குதா.. இன்று என்னத்தை ..பப்ளிக்ல மீனு மானத்தை வாங்க போறாளே என்றுதானே..ச்சே ச்சே மீனு ரொம்ப நல்ல பொண்ணுங்க ,, நல்லதே சொல்றேன்..ஓகே
சரி அதிருக்கட்டும் ,, இன்று கடலை பற்றி மீனு கொஞ்சம் சொல்லி தர போறேன் ..
ரெடி தானே கேக்க ,,பாருங்க மகா ஜனங்களே எல்லோருக்கு எவளவு ஆவல்..
கடலைவருப்பதிலும் பல வகைகள் உண்டு
1.எஸ்எம்எஸ் கடலை
2.மின்னஞ்சல் கடலை
3.சாட்டிங் கடலை
4.தொலைப்பேசிக்கடலை
5.மொபைல்க் கடலை
6.நேரில் கடலை
இதில் நீங்கள்..எந்த வகை கடலை வறுப்பீர்கள்..நண்பர்களே ..சும்மா வெக்க படாம சொல்லுங்கப்பா..இதில் நேரில் கடலை போடுவதென்றால்
அசாத்திய திறமை வேண்டும் . போனிலோ அல்லது மெசேஜ் அல்லது சாட்டிங் என்றால் பிரச்சனை இல்லை , நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில விநாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரிலோ அது கிடையாது , அதற்காக நீங்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டும் . அவை கடலை போட போடத் தானாகவே கைகூடும் . இல்லையென்றால் விடுங்கள் வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள் .
இருந்தாலும் மீனுவின் சீரிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்து கொண்ட சில குறிப்புகள் மட்டும் உங்களுக்காக .
சிறப்பாக கடலை போட சில வழிகள் :
1.நேரில் பேசும் போது கண்ணைப்பார்த்து பேசவும் . அதிகம் வழியாதீர்கள் . அல்லது கையில் கைக்குட்டை வைத்துக்கொள்ளவும் .
2.பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குக்களுக்கு பி.எஸ்.வீரப்பா போல சிரிக்கவும் . சாகும்வரை சிரிக்க முயலுங்கள் அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்கே சொல்ல மாட்டார்.
3.அடிக்கடி ஆக்சுவலி என்னும் வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்திற்கு உதவும் ) . ஆக்சுவலி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்தபடித்த கணவான் என்று எண்ணக்கூடும் .
4.வாய் கூசாமல் கேட்பவரை குறித்து புகழ்ந்து பொய் பேசவும் . ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆகாது . அளந்து புகழுங்கள் . அழகாய் புகழுங்கள் .( உதவிக்கு நிறைய காதல் புத்தகங்கள் படித்து அறிவை வளர்க்கலாம் , ஆங்கிலபுத்தகஙள் என்றால் சிறப்பு )
5.பேசும் போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும் (காது குடைவது , மூக்கு நோண்டுவது போன்றவை )
6.அடிக்கடி உங்களை பற்றி பீத்திக்கொள்ளாதீர்கள் , அதை பூடகமாக செய்யவும் (அதாவது சுற்றி வளைத்து )
7.நீங்கள் இதற்கு முன் செய்த லூசுத்தனமான சேட்டைகள் குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது . ( உ.தா - லைசன்ஸ் இன்றி போலீசிடம் மாட்டிக்கொண்டு 13 ரூபாய் கொடுத்து தப்பித்த வீரசாகசங்களை பேசவே கூடாது )
8.எந்த ஒரு கட்டத்திலும் ' அப்புறம் ' என்று கேட்டு விடாதீர்கள் , அது கடலையை உடனே நிறுத்திவிடும் .
இது அத்தனையும் பின்பற்றினால் நீங்களும் ஒரு தலைசிறந்த கடலைமன்னனாக புகழ்பெறலாம். பிறகு உங்களுக்கு அந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் எந்தநாளும் நேரம் காலம் இல்லாமல் கடலைபோட ஒருவர் உங்களுடனே கட்டாயம் இருப்பார் .
கடலை போட மிக முக்கியமானது , எதிர்பாலினத்தேர்வு அது அனைவருக்கும் வாய்க்காது . அதற்கு கடினமான உழைப்பும் நேர்மையும் வாய்மையும் நேரம் தவறாமையும் கொஞ்சூண்டு பர்சனாலிட்டியும் வேண்டும் . இவையெல்லாம் இருந்தும் உங்களுக்கு நல்ல ஃபிகர் அமையவில்லையென்றால் ,,மனம் தளர படாது ,,தொடர்ந்து முயற்சிக்கவும் ,,இல்லை என்றால் மீனுவிடம் சில அறிவுரைகளை கேட்கவும்.
என்னிடம் அறிவுரை கேட்டு ..விஜய், இளவரசன்,ஷெரின்,ரூபன் போன்றோர் இப்பொழுது ரொம்ப பிஸி ஆகிவிட்டார்கள் ,கடலை போடுவதில் செம கில்லாடிகள்.. அவர்களை மிஞ்ச யாருமே இல்லை ,, ஆனா இதில் ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சுங்க ,,ஒரு நாள் நம்ம இளவரசன் விஜய் இருவரும் மனம் விட்டு பேசுவார்கள்..ஈகரைல அவர்கள் பேசலை என்றால்..அவர்கள் தனியா சட்டிங் பண்ணுகிறார்கள் என்று அர்த்தம்..இது எப்படி மீனுவுக்கு தெரியும் என்று பார்க்கிறீர்களா.. மீனுவா கொக்கா ,,என் உளவு படை சொல்லிச்சு ,,சரி சரி என்ன அசம்பாவிதம் என்றால் ,, அது நாளைய கண்ணோட்டத்தில் சொல்கிறேன்..அதுவரை ...பொறுமை காக்கவும்
ஒரு சுய விளம்பரம் :
என்னிடம் கடலை போட்டு அறிவை வளர்க்க விரும்பும் வாசகர்கள் ( பெண்கள் ,ஆண்கள் )
என் மின்னஞ்சல் முகவரிக்கு , உடனே ஒரு மின்னஞ்சலை தட்டிவிடவும். முதலில் வருபவர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் . மீனு பிஸி என்றால்..அபி உங்களுக்கு எல்லாம் சொல்லி தருவார்..
இச்சலுகை குறைந்த காலத்திற்கு மட்டுமே .

அன்புடன் மீனு [You must be registered and logged in to see this image.] ][You must be registered and logged in to see this image.]

- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ச்சே அபியும் மீனு தானா..? நான் கழுத கிட்ட கடல போடுவது இல்லை.. [You must be registered and logged in to see this image.]
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Tamilzhan wrote:ச்சே அபியும் மீனு தானா..? நான் கழுத கிட்ட கடல போடுவது இல்லை.. [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தமிழன் அண்ணா நீங்க திருந்த மாட்டீர்கள்..கழுதை எவளவு பயனுள்ளது..,,இது தெரியாம கழுதை கழுதை என்று சொல்லுவதால்..மீனு அபி மத்திப்பு உயர்கிறது நன்றிகள் அண்ணா..
என்ன ரமேஷ் ..ஜிங் ஜக்.....போடுறீங்க
என்ன ரமேஷ் ..ஜிங் ஜக்.....போடுறீங்க
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
1.எஸ்எம்எஸ் கடலை
2.மின்னஞ்சல் கடலை
3.சாட்டிங் கடலை
4.தொலைப்பேசிக்கடலை
5.மொபைல்க் கடலை
6.நேரில் கடலை
[You must be registered and logged in to see this image.]
2.மின்னஞ்சல் கடலை
3.சாட்டிங் கடலை
4.தொலைப்பேசிக்கடலை
5.மொபைல்க் கடலை
6.நேரில் கடலை
[You must be registered and logged in to see this image.]
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2