புதிய பதிவுகள்
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_m10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10 
34 Posts - 37%
heezulia

30 Posts - 33%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_m10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_m10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_m10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10 
105 Posts - 45%

80 Posts - 34%
Dr.S.Soundarapandian
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_m10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10 
16 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_m10வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Page 2 of 2 Previous  1, 2

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue 9 Jun 2015 - 12:35

First topic message reminder :

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி???
*காலையில் பத்து மணிக்கு முன்னர் தயவு செய்து எந்திரித்து தொலைக்கவேண்டாம். மீறி எழுந்தால், வேலைக்கு செல்பவர்களை பார்த்து மனம் உடைய நேரிடலாம்.
*மேலும் வேலைக்கு செல்லும் நண்பர்களை தவிர்த்துக்கொள்வது நல்லது.
*காலையில் எழுந்தவுடன் காலை உணவு உண்ட பின்னர் உங்கள் மெயில் ஐடி’யை செக் செய்யவும்.அதில் பல வேலை வாய்ப்பு தகவல்கள் வந்து, தலையை வலிக்க வைக்கும்.
*உடனே Youடுபெ அல்லது Facebookக்கு சென்று இளைப்பாறவும்.
*தப்பிதவறிகூட வீட்டு வேலைகளை செய்யக்கூடாது. அதையும் மீறி வீட்டில் யாராவது வேலை சொன்னால் அதை காதில் வாங்கக்கூடாது.
*வேலை இல்லாதவருக்கு மதிய தூக்கம் மிக மிக அவசியம்.அதனால்
கண்டிப்பாய் பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை தூங்கி விடவும்.
*மாலை எழுந்ததும் தேனீர் அருந்திவிட்டு, உங்களை போல்
வேலை இல்லாத உங்கள் நண்பர்களை சந்தித்து இந்திய பொருளாதாரம் முதல் சமந்தாவின் வாழ்வாதாரம் வரை வெட்டி பேச்சு பேசலாம்.
*இரவு அனைவரும் தூங்கும் நேரத்திற்கு சரியாய் வீடு வந்து சேர்ந்து விடவும்,கொஞ்சம் முன்னாலோ பின்னலோ வந்தால் தந்தையிடம் திட்டு நிச்சயம்,முடிந்தவரை தந்தை உறங்கிய பின் வீட்டுக்கு வருதல் நல்லது.
*பின்னர் இரவு பொழுது தங்கள் கணினியில் பொழுதை கழிக்கலாம்.
*இடையிடையே உங்களுக்கு வேலை இல்லை என்று யாராவது (முக்கியமாக உறவினர்,பக்கத்துக்கு வீட்டார்….) குத்திக்காட்ட கூடும் அப்போது வெட்கமே இல்லாமல் சிரித்து விடவும்… பின்னர் அவர்களின் வாரிசு அல்லது பிள்ளைகளை எதிர்காலத்தில் பழி தீர்த்து கொள்ளலாம்.
# பின்_குறிப்பு : கல்யாண நிகழ்ச்சிகள், கிடா விருந்து போன்ற உறவினர் தெரிந்தவர் அதிகம் கூடும் இடங்களில் தலை காட்ட வேண்டாம். முடிந்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.

நன்றி:முகநூல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 9 Jun 2015 - 19:17

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue 9 Jun 2015 - 23:37

மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் . சோகம் சோகம் சோகம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 9 Jun 2015 - 23:43

shobana sahas wrote:மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் . சோகம் சோகம் சோகம்
இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த செய்தி என்னவோ?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue 9 Jun 2015 - 23:53

சரவணன் wrote:
shobana sahas wrote:மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் . சோகம் சோகம் சோகம்
இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த செய்தி என்னவோ?
மேற்கோள் செய்த பதிவு: 1143288

நான் அது போல எங்கள் குடும்பத்தில் ஒருவரை பாத்து இருக்கேன் . எல்லார் முன்னாடியும் வரவே கஷ்டபடுவார் .... அவர் இப்போவும் வேலைக்கு செல்வதில்லை . அமெரிக்காவில் உள்ளார் , அவர் மனைவி Microsoft. இல் வேலை செய்கிறார் . அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் . அவர் குழந்தைகளை பார்த்து கொள்கிறார் . இங்கு உள்ளதால் ஒன்றும் வெளியில் தெரியாது . அனால் அவர் இந்திய வரவே யோசிப்பார் . புரிகிறதா ... சரவணன் எவ்வளோ கஷ்டம்ன்னு . அவர் மனைவி மிகவும் நல்லவர் , புரிந்து கொள்பவர் .. இருந்தாலும் சங்கடம் இருக்காத மனதில் . ... சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 9 Jun 2015 - 23:55

ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue 9 Jun 2015 - 23:57

சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1143301
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 10 Jun 2015 - 0:02

shobana sahas wrote:
சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1143301
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
அப்படி இல்லை அவர் ஆண்-டியூட்டி- ஹோம் வொர்க்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 10 Jun 2015 - 2:33

shobana sahas wrote:
சரவணன் wrote:
shobana sahas wrote:மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் . சோகம் சோகம் சோகம்
இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த செய்தி என்னவோ?
மேற்கோள் செய்த பதிவு: 1143288

நான் அது போல எங்கள் குடும்பத்தில் ஒருவரை பாத்து இருக்கேன் . எல்லார் முன்னாடியும் வரவே கஷ்டபடுவார் .... அவர் இப்போவும் வேலைக்கு செல்வதில்லை . அமெரிக்காவில் உள்ளார் , அவர் மனைவி Microsoft. இல் வேலை செய்கிறார் . அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் . அவர் குழந்தைகளை பார்த்து கொள்கிறார் . இங்கு உள்ளதால் ஒன்றும் வெளியில் தெரியாது . அனால் அவர் இந்திய வரவே யோசிப்பார் . புரிகிறதா ... சரவணன் எவ்வளோ கஷ்டம்ன்னு . அவர் மனைவி மிகவும் நல்லவர் , புரிந்து கொள்பவர் .. இருந்தாலும் சங்கடம் இருக்காத மனதில் . ... சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1143297

நிச்சயம் ரொம்ப வருத்தமாய் இருக்கும்.............பெண்கள் வீட்டைப்பார்த்துக் கொள்வது சகஜம் ஆனால் ஆண்கள் எனும்போது, மனம் சங்கடப்படும் தான் சோகம்..............ஆனால் அட்லீஸ்ட் அவர் மனைவியாவது வேலை பார்க்கறாங்களே, இல்லாவிட்டால் நாடு திரும்பவேண்டியது தான் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 10 Jun 2015 - 2:37

shobana sahas wrote:
சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1143301
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1143304

ம்.. இதுவும் நிஜம் புன்னகை ..ஆனால் இந்த பக்குவம் எத்தனை பேரிடம் இருக்கு ஷோபனா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed 10 Jun 2015 - 3:53

krishnaamma wrote:
shobana sahas wrote:
சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1143301
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1143304

ம்.. இதுவும் நிஜம் புன்னகை ..ஆனால் இந்த பக்குவம் எத்தனை பேரிடம் இருக்கு ஷோபனா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1143345
நல்ல வேலை , மனதிற்கு பிடித்த வேலை , இவை தான் நாம் சம்பாதிப்பதை விட முக்கியம் என்று நான் நினைக்கிறன் க்ரிஷ்ணாம்மா .

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக