புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
First topic message reminder :
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி???
*காலையில் பத்து மணிக்கு முன்னர் தயவு செய்து எந்திரித்து தொலைக்கவேண்டாம். மீறி எழுந்தால், வேலைக்கு செல்பவர்களை பார்த்து மனம் உடைய நேரிடலாம்.
*மேலும் வேலைக்கு செல்லும் நண்பர்களை தவிர்த்துக்கொள்வது நல்லது.
*காலையில் எழுந்தவுடன் காலை உணவு உண்ட பின்னர் உங்கள் மெயில் ஐடி’யை செக் செய்யவும்.அதில் பல வேலை வாய்ப்பு தகவல்கள் வந்து, தலையை வலிக்க வைக்கும்.
*உடனே Youடுபெ அல்லது Facebookக்கு சென்று இளைப்பாறவும்.
*தப்பிதவறிகூட வீட்டு வேலைகளை செய்யக்கூடாது. அதையும் மீறி வீட்டில் யாராவது வேலை சொன்னால் அதை காதில் வாங்கக்கூடாது.
*வேலை இல்லாதவருக்கு மதிய தூக்கம் மிக மிக அவசியம்.அதனால்
கண்டிப்பாய் பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை தூங்கி விடவும்.
*மாலை எழுந்ததும் தேனீர் அருந்திவிட்டு, உங்களை போல்
வேலை இல்லாத உங்கள் நண்பர்களை சந்தித்து இந்திய பொருளாதாரம் முதல் சமந்தாவின் வாழ்வாதாரம் வரை வெட்டி பேச்சு பேசலாம்.
*இரவு அனைவரும் தூங்கும் நேரத்திற்கு சரியாய் வீடு வந்து சேர்ந்து விடவும்,கொஞ்சம் முன்னாலோ பின்னலோ வந்தால் தந்தையிடம் திட்டு நிச்சயம்,முடிந்தவரை தந்தை உறங்கிய பின் வீட்டுக்கு வருதல் நல்லது.
*பின்னர் இரவு பொழுது தங்கள் கணினியில் பொழுதை கழிக்கலாம்.
*இடையிடையே உங்களுக்கு வேலை இல்லை என்று யாராவது (முக்கியமாக உறவினர்,பக்கத்துக்கு வீட்டார்….) குத்திக்காட்ட கூடும் அப்போது வெட்கமே இல்லாமல் சிரித்து விடவும்… பின்னர் அவர்களின் வாரிசு அல்லது பிள்ளைகளை எதிர்காலத்தில் பழி தீர்த்து கொள்ளலாம்.
# பின்_குறிப்பு : கல்யாண நிகழ்ச்சிகள், கிடா விருந்து போன்ற உறவினர் தெரிந்தவர் அதிகம் கூடும் இடங்களில் தலை காட்ட வேண்டாம். முடிந்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.
நன்றி:முகநூல்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் .
இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த செய்தி என்னவோ?shobana sahas wrote:மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் .
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1143288சரவணன் wrote:இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த செய்தி என்னவோ?shobana sahas wrote:மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் .
நான் அது போல எங்கள் குடும்பத்தில் ஒருவரை பாத்து இருக்கேன் . எல்லார் முன்னாடியும் வரவே கஷ்டபடுவார் .... அவர் இப்போவும் வேலைக்கு செல்வதில்லை . அமெரிக்காவில் உள்ளார் , அவர் மனைவி Microsoft. இல் வேலை செய்கிறார் . அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் . அவர் குழந்தைகளை பார்த்து கொள்கிறார் . இங்கு உள்ளதால் ஒன்றும் வெளியில் தெரியாது . அனால் அவர் இந்திய வரவே யோசிப்பார் . புரிகிறதா ... சரவணன் எவ்வளோ கஷ்டம்ன்னு . அவர் மனைவி மிகவும் நல்லவர் , புரிந்து கொள்பவர் .. இருந்தாலும் சங்கடம் இருக்காத மனதில் . ...
ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1143301சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
அப்படி இல்லை அவர் ஆண்-டியூட்டி- ஹோம் வொர்க்..shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143301சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143297shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143288சரவணன் wrote:இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த செய்தி என்னவோ?shobana sahas wrote:மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் .
நான் அது போல எங்கள் குடும்பத்தில் ஒருவரை பாத்து இருக்கேன் . எல்லார் முன்னாடியும் வரவே கஷ்டபடுவார் .... அவர் இப்போவும் வேலைக்கு செல்வதில்லை . அமெரிக்காவில் உள்ளார் , அவர் மனைவி Microsoft. இல் வேலை செய்கிறார் . அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் . அவர் குழந்தைகளை பார்த்து கொள்கிறார் . இங்கு உள்ளதால் ஒன்றும் வெளியில் தெரியாது . அனால் அவர் இந்திய வரவே யோசிப்பார் . புரிகிறதா ... சரவணன் எவ்வளோ கஷ்டம்ன்னு . அவர் மனைவி மிகவும் நல்லவர் , புரிந்து கொள்பவர் .. இருந்தாலும் சங்கடம் இருக்காத மனதில் . ...
நிச்சயம் ரொம்ப வருத்தமாய் இருக்கும்.............பெண்கள் வீட்டைப்பார்த்துக் கொள்வது சகஜம் ஆனால் ஆண்கள் எனும்போது, மனம் சங்கடப்படும் தான் ..............ஆனால் அட்லீஸ்ட் அவர் மனைவியாவது வேலை பார்க்கறாங்களே, இல்லாவிட்டால் நாடு திரும்பவேண்டியது தான் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143304shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143301சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
ம்.. இதுவும் நிஜம் ..ஆனால் இந்த பக்குவம் எத்தனை பேரிடம் இருக்கு ஷோபனா?
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1143345krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143304shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143301சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
ம்.. இதுவும் நிஜம் ..ஆனால் இந்த பக்குவம் எத்தனை பேரிடம் இருக்கு ஷோபனா?
நல்ல வேலை , மனதிற்கு பிடித்த வேலை , இவை தான் நாம் சம்பாதிப்பதை விட முக்கியம் என்று நான் நினைக்கிறன் க்ரிஷ்ணாம்மா .
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|