புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
சுகவனேஷ் |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்
Page 1 of 1 •
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 4363f802-a373-41af-92ca-bb8a314abc89_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2015/Jun/4363f802-a373-41af-92ca-bb8a314abc89_S_secvpf.gif)
நடிகர் : டிவைன் ஜான்சன்
நடிகை : அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ
இயக்குனர் : பிராட் பெய்டன்
இசை : ஆண்ட்ரூ லாக்கிங்டன்
ஓளிப்பதிவு : ஸ்டீவ் யெட்லின்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வருகிறார் டுவெய்ன் ஜான்சன். இவர் எந்நேரமும் மீட்புப் பணியிலேயே தனது கவனத்தை செலுத்துவதால், இவர்மீது எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்து வருகிறார் இவரது மனைவி.
இந்நிலையில், ஒரு விபத்தில் தனது இளையமகளை பறிகொடுக்கும் ஜான்சன், அவளை காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தத்தில் எந்நேரமும் சோகமாகவே வலம் வருகிறார். இதுபிடிக்காத இவரது மனைவி இன்னொருவருடன் சேர்ந்து வாழ முடிவெடுக்கிறாள். கூடவே தனது மகளையும் அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால், மகளுக்கோ ஜான்சனுடன் இருக்கவே பிடிக்கிறது.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 350 மைல் தூரத்தில் இருக்கும் சான் ஆண்ட்ரியாஸ் நகரில் நடக்கும் ஒரு விளையாட்டில் கலந்துகொள்வதற்காக ஜான்சனின் மகள் செல்கிறாள். அந்த சமயத்தில் சான் ஆண்ட்ரியாஸ் நகரில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து அங்கு மிகப்பெரிய சுனாமியும் ஏற்படுகிறது.
தனது இளைய மகளை பறிகொடுத்ததுபோல், இவளையும் பறிகொடுத்துவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் ஜான்சன், அவளைத் தேடி சான் ஆண்ட்ரியாஸ் நகருக்கு செல்கிறார். செல்லும் வழியில் ஆங்காங்கே பூமி பிளந்து கிடக்கிறது.
இதையெல்லாம் மீறி ஜான்சன் சான் ஆண்ட்ரியாஸ் நகருக்கு சென்று தனது மகளை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகள்தான். நிலநடுக்கத்தால் பூமியே ஒரு பாய் போல் சுருள்வது, பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து விழுவது, சுனாமி காட்சிகள் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன.
குறிப்பாக சுனாமியை எதிர்கொண்டு ஒரு படகில் ஜான்சன் செல்லும் காட்சிகள் எல்லாம் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை கொண்டு வந்திருக்கின்றன. இந்த படத்தில் டுவெய்ன் ஜான்சன், ஒரு பாசக்கார அப்பாவாகவும், திறமையான வீரராகவும் பளிச்சிட்டிருக்கிறார்.
டுவெய்ன் ஜான்சனுக்கு மகளாக நடித்திருப்பவரும், மனைவியாக நடித்திருப்பவரும் அழகாக இருப்பதோடு, கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
இயக்குனர் ப்ராட் பெய்டன் ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுத்திருக்கிறார். மகளை தேடி ஜான்சன் செல்லும் காட்சிகள் அனைத்தும் இதயத்தை படபடக்க வைக்கும் வகையில் படமாக்கியிருப்பது சிறப்பு. மேலும், 3டி கிராபிக்ஸ் மூலம் படத்தை பார்ப்பது பிரம்மாண்டமாகவும், உயிரோட்டமாகவும் இருக்கிறது.
மொத்தத்தில் சான் ஆண்ட்ரியாஸ் அழிவு இல்லை.
மாலைமலர்
தரவிறக்கம் செய்ய:
- Code:
Sample Video :-
http://hugefiles.net/jx9gsyl76rx4
===================================================================================================
Full Movie Links :-
http://skymiga.com/almt96ggsmbu
http://hugefiles.net/si6z001fwuum
http://www.ipithos.to/174mlj5sr1uw
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகிர்வுக்கு நன்றி சிவா
....................டவுன்லோட் லிங்க் க்கு நன்றி, ஒன்று வைரஸ் அலர்ட் என்று சொல்கிறது.....ஒன்று பணம் கேட்கிறது...............3வதும் அப்படியே இருக்கு !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மூன்று தரவிறக்க சுட்டிகளுமே நன்றாக இயங்குகிறது அக்கா!
இப்பொழுதுதான் இவற்றைச் சோதித்தேன்! அதன் ஸ்கிரீன்ஷாட்...!
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 11391513_871564112915901_2606568318654224216_n](https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11391513_871564112915901_2606568318654224216_n.jpg?oh=8b55ebda90be0942e5a3d807a0570b87&oe=56310D0C)
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 11427213_871564116249234_6817179386517748848_n](https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11427213_871564116249234_6817179386517748848_n.jpg?oh=e5353e9adc44ce01ab590da08ff815c6&oe=56312B2A)
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 10373659_871564099582569_372947170255972057_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10373659_871564099582569_372947170255972057_n.jpg?oh=278e5020a462478926377da39982db88&oe=55F469F5&__gda__=1442932020_17650672919d050490a2f64d9c7bcf9e)
இப்பொழுதுதான் இவற்றைச் சோதித்தேன்! அதன் ஸ்கிரீன்ஷாட்...!
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 11391513_871564112915901_2606568318654224216_n](https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11391513_871564112915901_2606568318654224216_n.jpg?oh=8b55ebda90be0942e5a3d807a0570b87&oe=56310D0C)
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 11427213_871564116249234_6817179386517748848_n](https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11427213_871564116249234_6817179386517748848_n.jpg?oh=e5353e9adc44ce01ab590da08ff815c6&oe=56312B2A)
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 10373659_871564099582569_372947170255972057_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10373659_871564099582569_372947170255972057_n.jpg?oh=278e5020a462478926377da39982db88&oe=55F469F5&__gda__=1442932020_17650672919d050490a2f64d9c7bcf9e)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1142957சிவா wrote:மூன்று தரவிறக்க சுட்டிகளுமே நன்றாக இயங்குகிறது அக்கா!
இப்பொழுதுதான் இவற்றைச் சோதித்தேன்! அதன் ஸ்கிரீன்ஷாட்...!
எனக்கு இப்படி வரலை சிவா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Zxl6lPI3TnmcGpAS2F8C+2015-06-09135919](https://www.filepicker.io/api/file/Zxl6lPI3TnmcGpAS2F8C+2015-06-09135919.jpg)
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் KG39ymQSg247VJk5Vbtw+2015-06-09135937](https://www.filepicker.io/api/file/kG39ymQSg247VJk5Vbtw+2015-06-09135937.jpg)
இது ஒரு சைட்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் Le409yp3SzWJCEF2D4SQ+2015-06-09140052](https://www.filepicker.io/api/file/le409yp3SzWJCEF2D4SQ+2015-06-09140052.jpg)
.இது அடுத்தது .................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 1NQ2f2SmQn1qMqOdNwdb+2015-06-09140309](https://www.filepicker.io/api/file/1NQ2f2SmQn1qMqOdNwdb+2015-06-09140309.jpg)
இது மற்றொன்று...இதை கிளிவ்க் செய்தால் இப்படி வருகிறது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 4NCblLQbTMWavK28Cpsf+2015-06-09140244](https://www.filepicker.io/api/file/4NCblLQbTMWavK28Cpsf+2015-06-09140244.jpg)
ப்ரீ தான் ஆனால் கிரெடிட் கார்டு நம்பர் போடுங்கள் என்று சொல்கிறது........இது எல்லாம் நான் குரோமில் திறந்தேன் சிவா, பிரே பாக்ஸ் என்றால் நீங்கள் சொன்னது போல வருமா? அல்லது சௌதி என்பதால் இப்படி வருகிறதா? ................இவங்க நிறைய சைட் allow பண்ண மாட்டாங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம் 9HPT8dhNTBWQigkBSPK6+dwayne-the-rock-johnson](https://www.filepicker.io/api/file/9HPT8dhNTBWQigkBSPK6+dwayne-the-rock-johnson.jpg)
இவரை The Rock என்றும் சொல்வார்கள் தானே?....எனக்கு அந்த பேர் மட்டுமே தெரியும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|