புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
85 Posts - 79%
heezulia
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
250 Posts - 77%
heezulia
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
8 Posts - 2%
prajai
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 08, 2015 11:58 pm

இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் 11390202_884200631653035_2632898788636934970_n

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாகப் போய்க் கொண்டிருப்பது பெருமை அளிக்கிறது. சீனாவின் வளர்ச்சியைக்கண்டு ஏங்கிக்கொண்டிருந்த இந்திய மக்களுக்கு, கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் சீனாவை முந்த இந்தியாவாலும் முடியும் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. 2013–2014–ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் 7.5 சதவீதமாகவும், முழு ஆண்டில் 7.3 சதவீதமாகவும் இருக்கிறது. இதேவேகத்தில் போனால் நிச்சயமாக இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்தை அடைந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தித்துறையில் நல்ல வளர்ச்சிக்கண்டு சாதனை படைத்த நாடு, விவசாய வளர்ச்சியில் ஏற்கனவே இருந்த நிலையைவிட மிகவும் பின்தங்கிவிட்டது வருத்தத்துக்குரியது. விவசாயமும், தொழிலும் நாட்டின் இருகண்கள் போன்றது. இரண்டுமே ஒன்று போல வளர்ச்சியை அடைந்தால்தான் பீடுநடை போட்டதுபோல இருக்கும். 7.3 சதவீதம் வளர்ச்சியை சந்தித்த வேளையில், விவசாயத்தின் வளர்ச்சி .2 சதவீதம்தான் என்பது மிகவும் வேதனைக்குரியது. கடந்த ஆண்டு வளர்ச்சி 3.7 சதவீதமாக இருந்த நிலையில், இவ்வளவு சரிந்திருப்பதை மத்திய அரசாங்கம் கவலையோடு கவனத்தில் கொள்ளவேண்டும். நாட்டில் 50 சதவீதத்துக்கு மேலான மக்கள் விவசாயத்தையே நம்பி இருக்கிற சூழ்நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசாங்கம் அதில் சிறப்பு உத்வேகத்தைக் காட்டவேண்டும். ஏனெனில், விவசாயமும் தொழிலோடு வளர்ந்தால்தான் நிலையான நீடித்த வளர்ச்சி இருக்கும்.

சீனாவின் பொருளாதார சீர்திருத்தமே விவசாயத்தில் இருந்துதான் தொடங்கியது. 1978–1984 ஆகிய 6 ஆண்டுகள்தான் சீனாவின் வளர்ச்சிக்கான தொடக்க ஆண்டுகளாகும். முதலில் விவசாய வளர்ச்சியைக் கையில் எடுத்த சீனா, விவசாய மேம்பாட்டைத்தான் தொடங்கியது. இதற்காக வேளாண் விலை நிர்ணயத்துக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இதன் விளைவாக 7.1 சதவீதம் விவசாயம் வளர்ச்சி அடைந்தது. விவசாய வருமானம் 14 சதவீதம் உயர்ந்தது. இந்த 6 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள ஏழ்மை பாதியாக குறைந்தது. தொடர்ந்து கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகமாகி, மக்களின் வாங்கும் சக்தி அபரிமிதமாக உயர்ந்தது. அவர்கள் கையில் உள்ள பணத்தை வைத்து முதலில் டெலிவிஷன், ரெப்ரிஜிரேட்டர் போன்ற பொருட்களை வாங்க நாடி வந்ததைத்தொடர்ந்துதான் தொழில் வளர்ச்சியும் வேகம் எடுத்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்தியாவிலும் கடந்த ஆண்டு விவசாய வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள் விற்பனை சரிந்துள்ளது. ஆக, விவசாயியின் கையில் பணம் இல்லையென்றால், அதன்தாக்கம் உற்பத்தி துறைக்குள்ளும் பாய்கிறது.

இன்றைய சூழ்நிலையில், இந்தியாவும் இந்த ஆண்டை விவசாய வளர்ச்சி ஆண்டாக செயல்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி விவசாயியின் உற்பத்தி செலவில் 50 சதவீதத்துக்குமேல் வருவாய் கிடைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும் என்ற வாக்குறுதியை இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும். தரிசாக கிடக்கும் நிலங்களில் குறைந்தநீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பயிர்களை விதைக்க ஊக்கம் அளிக்க வேண்டும். விவசாயத்தில் சிறந்து விளங்கும் அதிக மழை காணாத இஸ்ரேல் நாட்டுக்கு, இதுவரையில் இந்திய பிரதமர் யாரும் போனதில்லை. முதல் முறையாக விரைவில் மோடி செல்கிறார். அந்த நாட்டு தொழில்நுட்பங்களை இந்தியாவில் கடைப்பிடிக்கும் வகையிலான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டு வரவேண்டும், விவசாய வளர்ச்சி காணவேண்டும் என்பதே விவசாயிகளின் ஆசையாகும்.

தினத்தந்தி

இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 12:15 am

கொஞ்ச கொஞ்சம் செய்கிறார்கள் சிவா, ஆனால் அவை வெளி வர அரசியல் வாதிகளின் தயவு வேண்டி இருக்கு...இந்த வீடியோ பாருங்களேன்...............ஒரு செடி இல் இருந்து 25 கிலோ தக்காளி அறுவடை செய்கிறார்கள்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 12:17 am

இது 3 வாரத்திற்கும் மேலாக வைக்க முடிகிற தக்காளி மற்றும் தோலோடு சாப்பிடக்கூடிய பட்டாணி..கர்நாடகாவில் கண்டு பிடித்திருக்கிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 09, 2015 8:02 pm

என்னமோ சொல்றீங்க.

ஊர்ல உள்ள எல்லா பாசன கால்வாயையும் தூர் வரி, சீம கருவேல மரங்களை அழித்தாலே போதும் விவசாயிகளுக்கு பேருதவியா இருக்கும்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 1:09 am

சரவணன் wrote:என்னமோ சொல்றீங்க.

ஊர்ல உள்ள எல்லா பாசன கால்வாயையும் தூர் வரி, சீம கருவேல மரங்களை அழித்தாலே போதும் விவசாயிகளுக்கு பேருதவியா இருக்கும்..
மேற்கோள் செய்த பதிவு: 1143213

எங்க, இவங்களுக்கு நாற்காலியைத் தக்க வைக்கவே நேரம் போதலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 8:28 am

ஈழத்திலேயும் விவசாயம் மங்கத்தொடங்கிவிட்டது

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக