புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  Poll_c10என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  Poll_m10என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  Poll_c10 
6 Posts - 60%
heezulia
என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  Poll_c10என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  Poll_m10என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  Poll_c10என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  Poll_m10என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 06, 2015 12:36 pm

ஒட்டுப் போட்ட
காக்கி டவுசர்,
உஜாலா போட்ட
வெள்ளை சட்டை,
தூக்கு போசியில் பழைய சோறும்
கடிச்சிக்க கந்தாயி பாட்டி
கடையில் வாங்கிய
மாங்காய் ஊறுகாயும்
கால் கடுக்க
பத்து மைல்
நடந்து போனேன்
ஆரம்பப் பள்ளிக்கு !!

வழிநெடுக
வந்து எங்களை
வழி அனுப்பும்
கள்ளி சப்பாத்தி மரங்களும்
கருவேல மரங்களும்!!

ஓணானை கண்டால்
அர்ச்சுணன் ஆவோம்,
வைத்த குறி தப்பாது
ஒரே கல்லில் மடிந்து விழும்!!

மாந்தோப்பை கடக்கையில்
திருடுவது தவறென்றாலும்
திருடனாவோம் நண்பர்க்காய்!!

முழாண்டு பரீட்சையில்
கல்லக்கா புடுங்க போவோம்,
ஆசாரி பட்டறையில
அருவா அடிக்கப் போவோம்,
அஞ்சு ரூபா சம்பாதிச்சாலும்
செலவு பண்ண மூணு நாள் ஆவும்!!

பத்தாங்கிளாசுல
பஸ்டு மார்க்கு என்புள்ளதான்,
இதா பேப்பரப் பாருன்னு
எங்கப்பன் தெருவெல்லாம்
ஓடும்போதுதான் - எனக்கு
என் பள்ளியை ரொம்ப பிடித்தது!!

வெளிநாடு வேலை
அத்தி பூத்தாற்போல்
அவ்வப்போது தாய்நாடு,
எப்போது வந்தாலும்
என் பள்ளியை ஒரு முறை
பார்த்து வருவேன் நான்!!

இதோ இப்போது
பள்ளியின் கதவில்
பெரிய பூட்டு தொங்குகிறது,
தனியாரு பள்ளிங்க
தொறந்துட்டாங்க தெரு தெருவுக்கு,
கல்வி இப்போ கவுரவம்
ஆகிப் போச்சுப்பா,
கவருமென்ட் ஸ்கூளுக்கெல்லாம்
யாருமிப்போ போறதில்ல
அப்பா சொன்னார் !!







M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 06, 2015 3:15 pm

பள்ளி நினைவுகளை அசைபோடுவது ஒரு சுகமான அனுபவம்தான் ! தங்களுடைய கவிதை பழைய பள்ளி நினைவுகளை எல்லாம் கிளறி விட்டுவிட்டது . நல்ல கவிதை ! பாராட்டுக்கள் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 06, 2015 3:26 pm

M.Jagadeesan wrote:பள்ளி நினைவுகளை அசைபோடுவது ஒரு சுகமான அனுபவம்தான் ! தங்களுடைய கவிதை பழைய பள்ளி நினைவுகளை எல்லாம் கிளறி விட்டுவிட்டது . நல்ல கவிதை ! பாராட்டுக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1142440

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 06, 2015 3:44 pm

அருமையான நினைவுகள் செந்தில்.

மூடிவிட்டதால் இனி என்றும் நினைவுகளில் மட்டுமே என்பது வருத்தம் தான்.




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 06, 2015 3:52 pm

யினியவன் wrote:அருமையான நினைவுகள் செந்தில்.

மூடிவிட்டதால் இனி என்றும் நினைவுகளில் மட்டுமே என்பது வருத்தம் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1142446

ஆம் தல, நினைவுகளில் மட்டுமே பள்ளி, மற்றபடி குடிமகன்களுக்கு பார்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 06, 2015 3:55 pm

அன்று வெயிலுக்கு ஒதுங்காத பள்ளி
இன்று சரக்குடன் ஒதுங்க உதவுகிறது




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 06, 2015 3:59 pm

யினியவன் wrote:அன்று வெயிலுக்கு ஒதுங்காத பள்ளி
இன்று சரக்குடன் ஒதுங்க உதவுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1142451

எங்கள் ஊரில் தேசிய நெடுஞ்சாலை புதிதாக போட்டபோது (NH 47) உயர்நிலைப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள். அப்போது சில வகுப்பறைகள் மட்டுமே சாலைப் பணிக்காக இடிக்கப்பட்டது மீதி இருந்த வகுப்பறைகள்தான் சரக்கு அடிக்கும் பார்..

இப்போது அந்த வகுப்பறைகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்படுகிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 06, 2015 4:28 pm

நல்ல கவிதை செந்தில்



எனக்கு அடிக்கடி பள்ளியில் படிப்பது போல கனவு வருகிறது என்னவா இருக்கும்???????????



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 06, 2015 4:30 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல கவிதை செந்தில்



எனக்கு அடிக்கடி பள்ளியில் படிப்பது போல கனவு வருகிறது என்னவா இருக்கும்???????????
மேற்கோள் செய்த பதிவு: 1142468

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  QFu76ZZR8ah96PhVQrDB+images

இப்படி எல்லாம் கேள்வி கேட்டா நான் அழுதுருவேன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 06, 2015 4:35 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல கவிதை செந்தில்



எனக்கு அடிக்கடி பள்ளியில் படிப்பது போல கனவு வருகிறது என்னவா இருக்கும்???????????
மேற்கோள் செய்த பதிவு: 1142468

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  QFu76ZZR8ah96PhVQrDB+images

இப்படி எல்லாம் கேள்வி கேட்டா நான் அழுதுருவேன்
மேற்கோள் செய்த பதிவு: 1142469
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல கவிதை செந்தில்



எனக்கு அடிக்கடி பள்ளியில் படிப்பது போல கனவு வருகிறது என்னவா இருக்கும்???????????
மேற்கோள் செய்த பதிவு: 1142468

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  QFu76ZZR8ah96PhVQrDB+images

இப்படி எல்லாம் கேள்வி கேட்டா நான் அழுதுருவேன்
மேற்கோள் செய்த பதிவு: 1142469
இதே கேள்விய எங்க அண்ணா கிட்ட எப்படியெல்லாம் பதில்வரும்.....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக