புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_c10சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_m10சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_c10 
10 Posts - 56%
heezulia
சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_c10சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_m10சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_c10சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_m10சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_c10சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_m10சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 05, 2015 12:54 pm

மிருதுவானவள் நீ
நொறுங்கி வீழ்ந்திடுமோ என
நெஞ்சைப் பதறவைக்கும் மென்மை
வீசும் காற்றும்
அலையாய் மோதும் நீரும்
உலைக்காது உன்னுடலை
உள்ளார்ந்தது உன் உள்வலு
எள்ளவும் சிதையாது
இடுக்கண்ணில் வழுவி
மிதந்து நிற்கிறாய்
-
சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  JNA8I3YdS5qdP7ottKi9+dsc04971-002
-
கண்ணே
தாமரை மலர் நீ
பட்டும் படாமல்
நீரில் மிதக்கும்
கலை தெரிந்தவள்
உள்ளத்தைத் தொட்டவன்
நானா இல்லையா
சொல்லாமல் நழுவுகிறாய்
கை பிடிக்க ஏங்குது
உள்ளம்
-

எம்.கே.முருகானந்தன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 1:00 pm

சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  3838410834 சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  3838410834 சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Jun 05, 2015 1:31 pm

பிட்சா பண்ணு கடைல வச்சு கைல பத்திரிக்கை கொடுக்கும்பொழுது சொல்லுவாங்களோ

ஈகரை தமிழ் களஞ்சியம் சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 1:59 pm

உங்க உள்ளம் ஏங்குது,
அந்த பொண்ணு தூங்குது...
எழுந்த உடனே உங்க கை பிடிக்கும் அப்பறம் சட்டையை பிடிக்கும் கவலை படாதிங்க.. சிரி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Jun 05, 2015 2:05 pm

சரவணன் wrote:உங்க உள்ளம் ஏங்குது,
அந்த பொண்ணு தூங்குது...
எழுந்த உடனே உங்க கை பிடிக்கும் அப்பறம் சட்டையை பிடிக்கும் கவலை படாதிங்க.. சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1142263

கிலைமாக்ஸ்ல ஹீரோவுக்கு பைத்தியம் புடிக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 2:07 pm

balakarthik wrote:
சரவணன் wrote:உங்க உள்ளம் ஏங்குது,
அந்த பொண்ணு தூங்குது...
எழுந்த உடனே உங்க கை பிடிக்கும் அப்பறம் சட்டையை பிடிக்கும் கவலை படாதிங்க.. சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1142263

கிலைமாக்ஸ்ல ஹீரோவுக்கு பைத்தியம் புடிக்கும்
அந்த மாத்ரி ஹீரோக்கள தான் இந்த பொண்ணுங்களுக்கும் பிடிக்குது! - இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 07, 2015 12:04 pm

நழுவுகிறாய் சொல்லாமல் நீரில் மிதந்து
கழுவுகின்ற தாமரையே ! பூவே ! - தொழுகின்றேன் !
சோறின்றி நீரின்றி வாடுகின்ற என்நிலையை
மாறின்றி சொல்வாய் அவட்கு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 07, 2015 2:02 pm

[quote]கண்ணே
தாமரை மலர் நீ
பட்டும் படாமல்
நீரில் மிதக்கும்
கலை தெரிந்தவள்
உள்ளத்தைத் தொட்டவன்
நானா இல்லையா
சொல்லாமல் நழுவுகிறாய்
கை பிடிக்க ஏங்குது
உள்ளம்
-எம்.கே.முருகானந்தன்

அருமை முருகானந்தன் அன்பு மலர் அன்பு மலர்
பகிர்வுக்கு நன்றி ayyasamy ராம்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 07, 2015 2:31 pm

கவிதையை படித்து ரசித்தவர்களுக்கு... சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  1571444738
-
சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  SXByrfsDT9ejmNuQFFKE+danshika

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 07, 2015 2:41 pm

ayyasamy ram wrote:கவிதையை படித்து ரசித்தவர்களுக்கு... சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  1571444738
-
சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….  SXByrfsDT9ejmNuQFFKE+danshika
மேற்கோள் செய்த பதிவு: 1142553

கவிதையும் அருமை
கன்னியின் படமும் அருமை
கர்சரை அதன் மேல் வைத்தால்
கடுகியே அவள் அருகே வருவதும் அருமை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக