புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக மறதி - Page 2 Poll_c10ஞாபக மறதி - Page 2 Poll_m10ஞாபக மறதி - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஞாபக மறதி - Page 2 Poll_c10ஞாபக மறதி - Page 2 Poll_m10ஞாபக மறதி - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஞாபக மறதி - Page 2 Poll_c10ஞாபக மறதி - Page 2 Poll_m10ஞாபக மறதி - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஞாபக மறதி - Page 2 Poll_c10ஞாபக மறதி - Page 2 Poll_m10ஞாபக மறதி - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஞாபக மறதி - Page 2 Poll_c10ஞாபக மறதி - Page 2 Poll_m10ஞாபக மறதி - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஞாபக மறதி - Page 2 Poll_c10ஞாபக மறதி - Page 2 Poll_m10ஞாபக மறதி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஞாபக மறதி - Page 2 Poll_c10ஞாபக மறதி - Page 2 Poll_m10ஞாபக மறதி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஞாபக மறதி - Page 2 Poll_c10ஞாபக மறதி - Page 2 Poll_m10ஞாபக மறதி - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஞாபக மறதி - Page 2 Poll_c10ஞாபக மறதி - Page 2 Poll_m10ஞாபக மறதி - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஞாபக மறதி - Page 2 Poll_c10ஞாபக மறதி - Page 2 Poll_m10ஞாபக மறதி - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக மறதி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Postmohammed sarfan Fri Jun 05, 2015 11:15 am

First topic message reminder :

நோயாளி:டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமாய் இருக்கிறது என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்:முதல்ல,டாக்டர் பீஸ்ஸ தாருங்கள்,அப்புறம் செக்கேம் பண்ணுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்:ரகு எனக்கு ஞாபக மறதி இப்போது அதிகரித்து விட்டது?

மற்றவர்:நான் ராமு இல்லை சோமு.



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jun 05, 2015 6:29 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




ஞாபக மறதி - Page 2 Power-Star-Srinivasan
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 05, 2015 6:59 pm

பழைய நகைச்சுவைகள் எல்லாம் என்றாலும் ,
நகைச்சுவைகளுக்கு "இறுதிநாள் "(expiry date )இல்லாததால்
இனிமையை கூட்டுகின்றன .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 05, 2015 7:44 pm

அப்பா : என் பையனுக்கு சரியாப் பேச்சு வரல டாக்டர் !

டாக்டர் : எத்தனை வயசு ?

அப்பா : மூணு வயசு !

டாக்டர் : மூணு வயசுதானே ! எல்லாம் போகப்போக சரியாய்ப் போயிடும் !

அப்பா : வேலைக்காரன " குப்பா " ன்னு கூப்பிடறதுக்குப் பதிலா " குற்பா " ன்னு கூப்பிடறான் !

டாக்டர் : இதெல்லாம் ஒரு பிரச்சினையா ! எல்லாம் போகப்போக சரியாய்ப் போயிடும் !

அப்பா : என்னை, " அப்பா " ன்னு கூப்பிடறதுக்குப் பதிலா , " அற்பா " ன்னு கூப்பிடறான் டாக்டர் !

டாக்டர் : ??????????????

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 05, 2015 7:49 pm

நர்ஸ் 1 : ஆபரேஷன் செய்யறதுக்கு முன்னாடி டாக்டர் ஏன் பூமாலை வாங்கி வரச் சொல்றாரு ?

நர்ஸ் 2 : ஆபரேஷன் சக்சஸ் ஆகி பேஷன்ட் பொழைச்சிகிட்டா மாலைய  தன் கழுத்தில்

போட்டுக்குவாரு ! பேஷன்ட் செத்துட்டா, மாலைய ,பேஷன்ட் கழுத்துல போட்டுடுவாரு !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 05, 2015 7:52 pm

குற்பா / அற்பா அமர்க்களம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 06, 2015 10:50 am

பெண் : உங்க ஹாஸ்பிடல்ல பிரசவத்துக்கு எவ்வளவு வாங்குறீங்க ?

டாக்டர் : HOSPITAL DELEVARY ன்னா முப்பதாயிரம் DOOR DELEVARY ன்னா நாற்பதாயிரம் ஆகும் .

பெண் : அதென்ன DOOR DELEVARY ?

டாக்டர் : DOOR DELEVARY ன்னா வீட்டுக்கே வந்து பிரசவம் பாக்குறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 06, 2015 1:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 06, 2015 3:27 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 06, 2015 3:57 pm

ஜாஹீதாபானு wrote:அருமை

ஞாபக மறதி இருக்கறது அருமையா? புன்னகை




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 06, 2015 4:00 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை

ஞாபக மறதி இருக்கறது அருமையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142452

ஒரு வகையில் அதுவும் அருமைதான்.. மனதை வாட்டும் விசயங்களை மறந்துவிடலாம்தானே புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக