புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
25 Posts - 69%
heezulia
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
361 Posts - 78%
heezulia
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_m10வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 2:36 pm

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! OxPXI0P0QfGYOmKR9wQH+8b009c78-a30b-4334-89f7-25afc5219fcd_S_secvpf

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கிணங்க வரம் தரும் மரங்களை புது வீடு குடிபுகுந்த உடனே வைத்து விடலாம். அரச மரத்தையும் நாகலிங்க மரம், ஆல மரத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம். பூமியில் வேர்ப்பரவலால் வெடிப்பு உண்டாகிவிடும். அரசு வேம்பு சேர்த்து வைக்கலாம். எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா!

அகண்ட வில்வ மரம்- செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்) கருநெல்லி மரம்- மகாலட்சுமி அருளைக் கூட்டும்.
வேப்ப மரம்- துர்தேவதைகளை விரட்டும்.
பும்சிக மரம்- மலடியும் குழந்தை பாக்யம் பெறுவாள்.
சிரஞ்சீவி மரம்- ஆயுள் விருத்தியைத் தரும்.
சந்தானக மரம்- நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும்.
குறுந்த மரம்- வீட்டின் வாஸ்து தோஷங்களைப் போக்கும்.
புன்னை மரம்- கிருஷ்ணர் அருள் கூட்டும். திருமணப் பேறு கிட்டும்.
சண்பக மரம்- ஆயுட்காலத்தில் சௌபாக்யங்களைத் தரும்.
கல்லால மரம்- குரு அருள் தரும். பொருள் பணம் காசு குவியச் செய்யும்.
பிராய் மரம்- மின்னலைத் தடுத்து வீட்டைக் காத்து வரும்.
மகிழ மரம்- பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்.
பன்னீர் பூ மரம்- விபத்துகள் வராமல் தடுக்கும்.
கொன்றை மரம்- துஷ்ட சக்திகளை விரட்டும்.
மாமரம்- லட்சுமி சரஸ்வதி அருள் தரும்.
பலா மரம்- பால் பாக்யம் கிட்டும். பொன் சேர்க்கும் பேறு கிட்டும்.

மாலை மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 2:38 pm

நன்றி அக்கா ஆனா இப்பலாம் வீட்டுல மரம் வைக்குற அளவுக்கு எங்க இடம் இருக்கு செடிகள் வேணுமுனா சிலது வைக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 2:46 pm

balakarthik wrote:நன்றி அக்கா ஆனா இப்பலாம் வீட்டுல மரம் வைக்குற அளவுக்கு எங்க இடம் இருக்கு செடிகள் வேணுமுனா சிலது வைக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1141966

ஆமாம் பாலா, எனக்கு இருக்கும் லிஸ்ட் க்கு நான் Form house தான் வாங்கணும் :P

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 2:55 pm

வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்லும் மரங்கள் - எனக்கு தெரிந்தது.

1. தூங்கு மூஞ்சி (வாகை) - காரணம் இதன் இலையில் புழு பூச்சிகள் அதிகம் இருக்கும்
2. அகத்திக் கீரை - காரணம் சரியாக தெரியவில்லை - இதன் இலையில்  பூச்சிகள் அதிகம் இருக்கும்
3.வில்வமரம் - இது சிவன் கோவில்களில் மட்டுமே அதிகம் இருக்கும் - இந்த மரத்தின் நிழல் வீட்டில் படக்கூடாது என்பது ஐதீகம்.
4. இஞ்சி செடி - சரியான காரணம் தெரியவில்லை.
5.இலுப்பை மரம் - பேய் பிசாசு அண்டும் மரம் என்கிறார்கள் .....

மற்றவர்களுக்கு தெரிந்ததையும் பதியுங்கள்........ சியர்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:39 am

சரவணன் wrote:வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்லும் மரங்கள் - எனக்கு தெரிந்தது.

1. தூங்கு மூஞ்சி (வாகை) - காரணம் இதன் இலையில் புழு பூச்சிகள் அதிகம் இருக்கும்
2. அகத்திக் கீரை - காரணம் சரியாக தெரியவில்லை - இதன் இலையில்  பூச்சிகள் அதிகம் இருக்கும்
3.வில்வமரம் - இது சிவன் கோவில்களில் மட்டுமே அதிகம் இருக்கும் - இந்த மரத்தின் நிழல் வீட்டில் படக்கூடாது என்பது ஐதீகம்.
4. இஞ்சி செடி - சரியான காரணம் தெரியவில்லை.
5.இலுப்பை மரம் - பேய் பிசாசு அண்டும் மரம் என்கிறார்கள் .....

மற்றவர்களுக்கு தெரிந்ததையும் பதியுங்கள்........ சியர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1141982

இப்போவெல்லாம் வில்வ மரம் வெக்கறாங்க சரவணன், காய்த்த பின் தான் அதிலிருந்து இல்லை எடுத்து பூஜிக்கலாம் என்று ஒரு ஒழுக்கம் இருந்தது முன்பு, இப்போ அதுவும் இல்லை சோகம்......எங்க மடிப்பாக்கம் வீடு எதிர் விட்டில் மிகப்பெரிய வில்வ மரம் இருக்கும்.....அது மஹா வில்வம்...நிறைய பழங்கள் காய்த்து தொங்கும்........

கொசுறு செய்தி : வில்வ பழ ஜூஸ் உடலுக்கு ரொம்ப குளுமை, ராஜஸ்த்தானில் நிறைய கிடைக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 1:33 am

என் பாட்டி வீட்டில் என்றும் வில்வ மரம் உள்ளது . நான் வில்வ பழ சாறு குடித்து இருக்கிறேன் . ரொம்ப வாசனைய நல்ல இருக்கும் . ஆன்னால் ரொம்ப சுத்தமா இருக்கணும் வில்வ மரம் இருக்கும் வீட்டில் . சிவா பிரதோஷம் அன்னைக்கு வில்வ இலைகளை கோவில் பூஜைக்கு குடுப்பார்கள் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:28 am

shobana sahas wrote:என் பாட்டி வீட்டில் என்றும் வில்வ மரம் உள்ளது . நான் வில்வ பழ சாறு குடித்து இருக்கிறேன் . ரொம்ப வாசனைய நல்ல இருக்கும் . ஆன்னால் ரொம்ப சுத்தமா இருக்கணும் வில்வ மரம் இருக்கும் வீட்டில் . சிவா பிரதோஷம் அன்னைக்கு வில்வ இலைகளை கோவில் பூஜைக்கு குடுப்பார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1142110

ஒ....அப்படியா?...நல்லது ஷோபனா புன்னகை.....ரொம்ப சுத்தமாய் இருக்கணும் , வில்வம், வேப்பிலை, கறிவேப்பிலை மருதாணி துளசி போன்றவை தெய்வ மரங்கள் மற்றும் செடிகள்...பொதுவாவே தீட்டு பட்டால் செடிகள் கருகிடும் அதுவும் இது போன்ற செடிகளிடம் ரொம்ப கவனமாய் இருக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக