புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவை: ஏற்கனவே நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது நெஸ்லேவின் பால் பவுடரும் புதுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. குழந்தைகளுக்கான இந்த பால் பவுடரில் உயிருடன் புழுக்கள் கூட்டம் கூட்டமாக நெளிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில்தான் இந்த குமட்டல் சம்பவம் நடந்துள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்தைக் காலி செய்யும் வகையில் உள்ளதாக உ.பி., பீகார் என பல மாநிலங்களில் பிரச்சினையாகி வருகிறது.
இந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்குகளும் பாய்ந்து வருகின்றன. இந்த நிலையில் நெஸ்லேவின் பால் பவுடரால் புது சர்ச்சை வெளியாகியுள்ளது. கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். டாக்சி டிரைவரான இவர் தனது குழந்தைக்கு வழக்கமாக வாங்கும் நெஸ்லே பால் பவுடரை வாங்கியுள்ளார். 380 கிராம் நெஸ்லே நான் புரோ 3 டப்பாவை அவர் வாங்கினார்.
இவருக்கு 18 மாதத்தில் ஒரு குழந்தையும், இன்னும் ஒரு இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். 18 மாதக் குழந்தைக்கு இவர் பேபி பார்முலாவைக் கொடுத்து வருகிறார். இரட்டைக் குழந்தைகளுக்காக இந்த நெஸ்லே பால் பவுடரை அவர் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்து டப்பாவைத் திறந்து பால் பவுடரை எடுக்க முயன்றபோது உள்ளே புழுக்கள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பிரேம் ஆனந்த்.
மேலும் அவரது குழந்தைக்கு 2 நாட்கள் கழித்து தோலில் அலர்ஜியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் குறித்து நெஸ்லேவின் வாடிக்கையாளர் பிரிவில் புகார் கொடுத்தார் பிரேம் ஆனந்த். இதையடுத்து உள்ளூர் ஏரியா மேனேஜர் கிருஷ்ணபெருமாளுக்கு இதுகுறித்து விசாரிக்குமாறு நெஸ்லேவிடமிருந்து நோட்டீஸ் போனது. அவர் வேறு பால் பவுடர் டப்பாவைத் தருவதாக பிரேம் ஆனந்த்திடம் கூறினார்.
ஆனால் அதை ஏற்க பிரேம் ஆனந்த் மறுத்து விட்டார். இதையடுத்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் அந்த பால் பவுடரை சோதனை செய்ய நெஸ்லே பிரதிநிதி கூறியுள்ளார். ஆனால் அதையும் பிரேம் ஆனந்த் ஏற்கவில்லை. இது குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே பாரபட்சமற்ற நடுநிலையான விசாரணை தேவை என்று பிரேம் ஆனந்த் கூறி விட்டார்.
இந்த நிலையில் இந்த பால் பவுடரை கோவையில் உள்ள உணவு ஆய்வுகத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது அதில் 28 உயிருள்ள புழுக்கள் இருந்ததும், 22 சிறிய வகை புழுக்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நுிர்வாகத் துறையை அணுகி இந்த பால் பவுடரின் சாம்பிளை அவர்களிடம் கொடுத்து புகார் செய்தார் பிரேம் ஆனந்த்.
இந்தப் பவுடர் மாதிரியை ஆய்வு செய்த அங்குள்ள நிபுணர்கள் இந்த பால் பவுடர் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிக்கை கொடுத்துள்ளனர். இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழந்தைகள் இருக்கும் வீட்டில் தரை, சுவர், பெட்ஷீட், துணிகள் என அனைத்தையும் சுகாதாரமாக வைத்திருந்தாலும், முக்கியமான உணவு விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடுவோம். போஷாக்கான உணவு என்று நினைத்து கடைகளில் நாம் வாங்கும் பால் பவுடர், ஆயத்த கஞ்சி பவுடர் சில சமயங்களில் ஆபத்தாக மாறிவிடுவது உண்டு.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் ஈயம் கலந்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு வெளியான அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், குழந்தைகளுக்கு தரும் பால் பவுடரில் புழுக்களும், பூச்சிகளும் நிறைந் துள்ளன என்ற பரபரப்பு செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுநர், தன் 18 மாத குழந்தைக்காக, ஒரு 'பிரபல' நிறுவனம் தயாரித்த பால் பவுடரை வாங்கி இருக்கிறார். பால் பவுடரை நீரில் கலந்து குழந்தைக்கு தரும் போது, அதில் புழுக்கள் நெளிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
கோவையில் உள்ள உணவு ஆய்வுப் பரிசோதனை கூடத்தில் (Food Analysis Laboratory), அந்தப் பால் பவுடரை ஆய்வு செய்ததில் 28 லார்வாக்கள் (live larvae), 22 அந்துப்பூச்சிகள் (rice weevils) இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
இப்படி குழந்தையின் ஆரோக்கியத்திற்காக நாம் வாங்கித்தரும் உணவுகள் குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்கு வதை தவிர்க்க ஆலோசனைகள் தருகிறார் சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.
'பிறந்து ஆறு மாதம் வரை, குழந்தைகளுக்கு அனைத்துச் சத்துக்களும் அடங்கிய தாய்ப்பாலை தவிர, வேறு எந்த உணவும் தரக்கூடாது. ஆறு மாதத்துக்கு மேல், இணை உணவாக ஏதாவது தரலாம் என மருத்துவர்கள் சிலரும், ஆயத்த பால் பவுடர்களைப் பரிந்துரைக்கின்றனர். எந்த அளவுக்கு இது பாதுகாப்பானது என்று எவராலும் உறுதியாகச் சொல்ல முடியாது.
குழந்தைக்கு இணை உணவு தருவது நல்லதுதான். ஆனால், இப்படி புழுக்கள் நெளியும் சுகாதாரமற்ற உணவை கொடுத்தால் வயிற்று போக்கு, தொற்று, காய்ச்சல், செரிமானக் கோளாறு, கடும் வயிற்றுவலி போன்றபிரச்னைகள் வரலாம். பால் பவுடர்களை இளஞ்சூடான நீரில் கலக்கி குழந்தைக்குக் கொடுப்பதால் அதில் உள்ள புழுக்களும் அதன் முட்டைகளும் இறந்துவிடும் என்று முழுமையாகச் சொல்ல முடியாது. வயிற்றினுள் சென்று அவை உயிருடன் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்குத் தொடர் வயிற்று வலி வந்து பெரிய பிரச்னையில்கூட முடியலாம்.
..............................

வீட்டிலேயே மாற்று உணவு
ஆறு மாத குழந்தைகளுக்கு, இணை உணவை வீட்டிலேயே தயாரித்துக் கொடுப்பது ஒன்றே சிறந்தது. அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சிறு பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக்கடலை இவற்றைத் தலா 100 கிராம் எடுத்து நன்றாகக் கழுவி, காய வைத்து, தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். பிறகு ஒன்றாகச் சேர்த்து அரைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தலாம். மாதம் ஒருமுறை புதிதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு டிப்ஸ்
டெட்ரா பேக்கில் வரும் உணவுகளில் காற்று உள்ளே போக வாய்ப்பில்லை. எனவே பூச்சிகள், புழுக்கள் உரு வாவது தடுக்கப்படும். எந்தப் பேக்கிங் உணவாக இருந்தாலும், காலாவதி தேதியை சரிபார்த்து வாங்கவும். பயன்படுத்தும் முன்பு முகர்ந்து பார்க்கலாம். பூச்சிகள், புழுக்கள் இருக்கின்றனவா என பரிசோதித்த பிறகு பயன்படுத்தலாம்.
பேக்கிங் உணவுகளில் பூச்சி, புழுக்கள் வரக்கூடாது என அதற்கு தகுந்த பூச்சிக்கொல்லி ரசாயனங்களும் கலப்பது உண்டு. பேக்கிங் உணவுகளை தவிர்ப்பதே நல்லது.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குழந்தையை மருத்துவரிடம் காண்பித்து, வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்ற மருந்து கொடுக்கலாம். இதனால் உணவு மூலமாக குழந்தைக்கு வயிற்றில் சேர்ந்திருக்கும் பூச்சிகள் அழிக்கப்படும்.
பழச்சாறு, கஞ்சி, கூழ் போன்ற எதைக் கொடுத்தாலும் நன்றாகக் கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரில் கலந்து கொடுப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.
ப்ரீத்தி... தமிழ் ஒன் இந்தியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சொன்னா யார் கேட்கறாங்க?.........வீட்டில் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுப்பது தான் சிறந்தது, குழந்தைகளுக்கும் ....பர்சுக்கும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடக்கடவுளே! என்ன தான் செய்யறது...?
Nestle -க்கு இது பீதி கிளப்பும் வாரமா...?
Nestle -க்கு இது பீதி கிளப்பும் வாரமா...?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141738விமந்தனி wrote:அடக்கடவுளே! என்ன தான் செய்யறது...?
Nestle -க்கு இது பீதி கிளப்பும் வாரமா...?
பாருங்களேன், சீல்ட் டப்பாவில்.................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
எதையுமே நம்பி வாங்க முடியல . மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லாமல் போச்சு . நேச்ட்லே கம்பெனி எதனை வருஷமா இருக்கு .
............
"இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!"
...............
மக்கள் உஷரானால் சரி தான் .
............
"இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!"
...............
மக்கள் உஷரானால் சரி தான் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141747shobana sahas wrote:எதையுமே நம்பி வாங்க முடியல . மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லாமல் போச்சு . நேச்ட்லே கம்பெனி எதனை வருஷமா இருக்கு .
............
"இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!"
...............
மக்கள் உஷரானால் சரி தான் .
ம்... என்ன உஷாரோ போங்கள்...பாவம் குழந்தைகள்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஐப்பானில் குழந்தைகள் பால் பவுடரில் கதிர்வீச்சு தாக்குதல்: பொதுமக்கள் பீதி
» பெரியாறில் நீளமான புழுக்கள் அலுவா பகுதியில் மக்கள் பீதி
» தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி
» குழந்தைகள் பவுடரில் நச்சுதன்மை:
» என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4