புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
ஜெய் ஜக்கம்மா!
குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...
சென்னை ஆர்.கே நகர் வாக்களர்களுக்கு நல்ல காலம் பொறக்குது
பண மழ கொட்ட போவுது, பண மழ கொட்ட போவுது,
ஜக்கம்மா சொல்றா........ ஜக்கம்மா சொல்றா........
குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!
வருகிற ஜூன் மாச(ம்) 27ஆந் தேதி வாக்காளருக்கு தலா 2000 ரூவா கிடைக்க போவுது!
வாங்களலாம் சீக்கரம் போயி அடையாள அட்டைய பதிய வச்சிடுங்க!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சென்ற மாதம் தான் எங்கள் ஊரில் கொடுத்தார்கள்/krishnaamma wrote:சரவணன் wrote:சும்மாவா? நீங்க ஊர்ல தான் இருக்கீங்களா?
இலவசங்கள் வராத வரைக்கும் நல்லது, அந்த குப்பைகளை ஏன் வீட்ல வச்சுகிட்டு.
பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..
நீங்க ஒண்ணுவிடாம வாங்கிட்டீங்களாக்கும் ? ..........................
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1142758சரவணன் wrote:சென்ற மாதம் தான் எங்கள் ஊரில் கொடுத்தார்கள்/krishnaamma wrote:சரவணன் wrote:சும்மாவா? நீங்க ஊர்ல தான் இருக்கீங்களா?
இலவசங்கள் வராத வரைக்கும் நல்லது, அந்த குப்பைகளை ஏன் வீட்ல வச்சுகிட்டு.
பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..
நீங்க ஒண்ணுவிடாம வாங்கிட்டீங்களாக்கும் ? ..........................
சரி..அது வேலை செய்கிறதா இல்லையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1142902சரவணன் wrote:\krishnaamma wrote:
சரி..அது வேலை செய்கிறதா இல்லையா?
நல்லா கேட்டீங்களே ஒரு கேள்வி....
அதை பயன்படுத்த வில்லை, தூங்குகிறது..
என் தங்கை வீட்டில் நல்லா வேலை செய்கிறது மிக்சி என்று சொன்னாள்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
என் புகுந்த வீட்டில் மிக்ஸி , கிரைண்டர் , மின் விசிறி ஆகியவை நன்றாக வேலை செய்வதாக சொல்கிறார்கள் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1142690krishnaamma wrote:சரவணன் wrote:விமந்தனி wrote:ஆமாம்! அதில் அலுமினியம் காயில் போடப்பட்டிருக்கிறதாம். என் வீட்டு கிரைண்டர் (5 வருஷம் முந்தி காசு குடுத்து வாங்கினது சரவணா) ரிபெருக்காக கொண்டு போனால், அங்கே குவிந்து கிடக்கிறது மிக்சி, கிரைண்டர், பேன் எல்லாம். இப்ப தானே கொடுத்தாங்க அதுக்குள்ளவா...? ன்னு கேட்டபோது கடைகாரர் சொன்ன விஷயம் இது.சரவணன் wrote:
பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..
ஓசியில கொடுக்குறவன் காப்பர் காயிலா போடுவான், அலுமினியம் தான் போடுவான். எல்லாம் மக்களோட (நம்ம) பணம் தான்!
அடப்பாவமே !................. இப்படி எதுக்கு கொடுத்தேன் என்று பேர் பண்ணனும்?
வாங்குவதற்கு ஆட்கள் இருக்கும் வரை , கொடுத்து பெயர் வாங்குபவர்களும் உண்டு .
யாரும் தனது சொந்த பைசாவில் ஜனங்களுக்கு எதுவும் கொடுக்கப்போவதில்லை .
மக்கள் விழித்துக் கொண்டு ,இலவசம் வேண்டாம் என்று கூறவேண்டும் . செய்வார்களா ?
மாட்டார்கள் .
கலைஞர் ஆட்சியில் ,இலவச தொலைகாட்சிப் பெட்டி, தந்தப் போது, காரில் வந்திறங்கி ,TV வாங்கி சென்றவர்களும் உண்டு .
ரயில்வேயில் வேலை செய்து கொண்டு இருந்த ஒருவர் வீட்டில் ,ரயில்வேயின் Pad /பென்சில் அதிகம் இருந்ததை கண்டுள்ளேன் . ஆபீஸ் சாமான்கள் , வீட்டில் புழங்காமலா இருக்கிறது ?
இன்றும் கண்கூடாக காணும் காட்சி --நகை கடையில் 10000 கணக்கில் நகை வாங்கினாலும் ,அவன் கொடுக்கும் 10 ரூபாய் இலவச பர்சிற்கும்/ பையிற்கும் பறக்கும் பரிதாபத்தை நாம் காணுகிறோமே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|