புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_m10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_m10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_m10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_m10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_m10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_m10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_m10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_m10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_m10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_m10புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:03 pm

புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! IKZMiuJiRNWapfxfL5B7+TamilNews_2168084979058

புது டெல்லி: வாகன நெரிசல், மாசுகட்டுப் பாட்டை குறைத்தல், மக்களிடையே சைக்கிள் ஓட்டு வதை ஊக்கப்படுத்தும் வகையில் நகரில் சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகப்படுத்த டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் வாகன பயன்பாட்டு அதிகரித்து வருகிறது. இதனால், வாகன நெரிசல் ஏற்படுவதுடன் அதிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது.

நாட்டின் தலைநகரில் வாகன நெரிசல், மாசுவை குறைக்கவும், எரிபொருளை சிக்கனப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒரு பகுதியாக, ஐரோப்பிய நாட்டில் மிகவும் பிரபலமான சைக்கிள் ஷேரிங் திட்டத்தை டெல்லியில் கொண்டு வர ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக, டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் நஜீப் ஜங் தலைமையில் 51வது கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சைக்கிள் ஷேரிங் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், சைக்கிள் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்த நஜீப் ஜங் ஒப்புதல் அளித்தார்.

இது குறித்து டிடிஏ தலைவராகவும் இருக்கும் நஜீப் ஜங் கூறியதாவது: நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட நாம் மோட்டார் பைக் கையோ அல்லது காரையோ தான் பயன்படுத்துகிறோம். இதனால் வாகன நெரிசலும், நெருக்கடியும் ஏற்படுகிறது. இதன் மூலம் மாசு அதிகரிக்கிறது. இந்நிலையில், சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யவும், மக்களின் உடல் நலனை பேணவும், சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன நெரிசல் மற்றும் நெருக்கடி குறையும்.

இவ்வாறு நஜீப் ஜங் கூறினார். இது குறித்து டிடிஏ துணை தலைவர் பல் வீந்தர் குமார் கூறியதாவது: வாகன நெரிசல், நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில், சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு நஜீப் ஜங் ஒப்புதல் அளித்துள்ளார். சைக்கிள் ஷேரிங் என்பது, வாடகை சைக்கிளை பயன்படுத்துவது போன்றுதான். வாடகை சைக்கிளை பெறும் நபர், தான் வாங்கிய இடத்திலேயே திருப்பி கொண்டுப்போய் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் சைக்கிள் வாங்கும் நபர், தான் செல்லும் இடத்தில் உள்ள மையத்தில் அதை திருப்பி கொடுத்தால் போதுமானது.

பயன் பாட்டு நேரம் பொருத்து கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டத்திற்கு, பயன்பாட்டாளரின் அனைத்து விவரங்களும் அடங்கிய ஸ்மார்ட்கார்டை பயன்படுத்த வேண்டும். சைக்கிளுக்கான வாடகை கட்டணத்தை ஸ்மார்ட் கார்டு மூலம் செலுத்தலாம். அதே ஸ்மார்ட்கார்டை மெட்ரோ ரயிலுக்கும், பேருந்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டம் முதல் முறையாக துவாரகா பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக துவாரகா பகுதியில் 100 கி.மீ தொலைவிற்கு சைக்கிள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதை அமைக்கப்படுகிறது. 30 சதுர அடி பரப்பளவில் தலா 40 சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் டெல்லி மெட்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களில் 180 சைக்கிள் ஸ்டேஷன்கள் நிறுவப்படும். இத்திட்டம் தொடங்கப்பட்ட பின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வருவாய் குறித்து எதிர்பார்க்கப்படாது. இவ்வாறு பல்வீந்தர் குமார் கூறினார்.

தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 03, 2015 12:06 pm

மாசு படுதல் குறையுதோ இல்லையோ, உடலில் உள்ள கொழுப்பு குறையும்....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 12:09 pm

நாங்கள் பள்ளியில் படிக்கும் பொது சைக்கிள் தான். இப்பல்லாம் பசங்க சைக்கிள்ள போறதா கௌரவ குறைச்சலா நினைக்கிறாங்க..பைக் தான்...
முக்கியமா பெண்கள் ஸ்கூட்டி தான்

எனக்கு கவிஞர் "டி ராஜேந்தர்" சொன்ன கவிதை ஞாபகம் வருது

இப்பல்லாம் கிராமம் கூட ஆயிட்டு சிட்டி,
பியுட்டி, பாட்டி எல்லாம் போறது ஸ்கூட்டி,
பாய்ஸ் அடிக்கிறாங்க சிட்டி & லூட்டி
வாட் எ பிட்டி வாட் எ பிட்டி........................... அய்யோ, நான் இல்லை
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 03, 2015 12:11 pm

நல்ல திட்டம் தான் உபயோகிக்கனுமே நம் மக்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:13 pm

M.M.SENTHIL wrote:மாசு படுதல் குறையுதோ இல்லையோ, உடலில் உள்ள கொழுப்பு குறையும்....

நிஜம், இங்கு பெங்களூரில் இன்போசிஸ் இல் இது போல சைக்கிள்கள் காம்பஸ் குள்ளே வைத்திருப்பார்கள். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நடப்பதற்கு பதில் சைக்கிளில் போகலாம் புன்னகை ............சீக்கிரமும் போகலாம், எக்சசைசும் ஆச்சு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:13 pm

சரவணன் wrote:நாங்கள் பள்ளியில் படிக்கும் பொது சைக்கிள் தான். இப்பல்லாம் பசங்க சைக்கிள்ள போறதா கௌரவ குறைச்சலா நினைக்கிறாங்க..பைக் தான்...
முக்கியமா பெண்கள் ஸ்கூட்டி தான்

எனக்கு கவிஞர் "டி ராஜேந்தர்" சொன்ன கவிதை ஞாபகம் வருது  

இப்பல்லாம் கிராமம் கூட ஆயிட்டு சிட்டி,
பியுட்டி, பாட்டி எல்லாம் போறது  ஸ்கூட்டி,
பாய்ஸ் அடிக்கிறாங்க சிட்டி &  லூட்டி  
வாட் எ பிட்டி வாட் எ பிட்டி........................... அய்யோ, நான் இல்லை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:14 pm

balakarthik wrote:நல்ல திட்டம் தான் உபயோகிக்கனுமே நம் மக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1141506

ஆம்மாம்.......இன்னொரு வம்பும் இருக்கு பாலா.....நல்லா உபயோகிக்கிறேன் என்று 'கொண்டு' போய் விடகூடாது பாருங்கோ ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக