புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சென்னை: பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார்.
ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றும் கூட தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் ராதிகா தற்போது தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
விகடன்

அய்யா....எப்ப நம்ம
பொங்கலுக்கு: விவசாயிகளோட நிகழ்ச்சியை பார்க்காம,
தீவாளிக்கு: துணி நைபவர்களை பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
உழவர் தினத்துக்கு: உழைப்பாளிகள் பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
அண்ட் சோ ஆன்......
- நடிகர்களின் ஆட்டம், பாட்டம், பேட்டி இதை தானே பாக்குறோம். எல்லாம் நாம வளர்த்து விடுறது தான இவங்கள.
முன்பெல்லாம் கூத்தாடிகளும், நாடக நடிகர்களும் மக்களை தேடி ஊர் ஊராக வந்தனர். இப்போ நாம அவங்களை தேடி ஊர் ஊரா , தியேட்டர் தியேட்டரா போறோம்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அது சரி நாங்களா சுயமா சிந்திக்க மாட்டோம் அடுத்தவன் சொல்லுறதை அப்படியே கேப்போம் தப்பாச்சுனா அவங்களை வசைபாடுவோம் இல்ல கல்லெறிவோம் கலாட்டா செய்வோம் அடுத்து வேறொருவன் சொல்லுறதை கேட்டு மறுபடியும் அப்படியே செய்வோம் அதுவும் தப்பாச்சுனா அவனையும் வசைபாடுவோம் -
இங்ஙனம் எக்காலத்திலும் சிந்திக்காத அடுத்தவன் பேச்சை கேட்டு நாசமாபோகபோற ஆட்டுமந்தைகள் சங்கம்
இங்ஙனம் எக்காலத்திலும் சிந்திக்காத அடுத்தவன் பேச்சை கேட்டு நாசமாபோகபோற ஆட்டுமந்தைகள் சங்கம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1141427T.N.Balasubramanian wrote:Brand Ambassador என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் , விளம்பரத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு , ஆடிப் பாடி ,அலங்கரித்துக் கொண்டு , விளம்பரத்தின் நம்பகத்தன்மைக்கும் சான்று கூறும் இவர்கள் , ப்ராப்ளம் என்று வந்தால் ஒதுங்கிக் கொள்வது , விலைமாதர்களை ஒத்தவர்கள் .
பெப்சி ,கோகோகோலா,xxxx நகைக்கடைக்கு விளம்பரம் சேர்க்கும் நடிக நடிகையர்கள் ,யாவரையும்
பொறுப்பாளிகள் ஆக்க வேண்டும் . இவர்கள் கூறுவதை நம்பி ஏமாறும் பாமர ஜனங்கள் அதிகம் .
ரமணியன்
இவர்களை விட விலைமாதர்கள் மேல் ஐயா , அவர்கள் காசுக்கு உடலை விற்றாலும் பிரச்சினை என்று வந்தால் தாங்கள் தான் தண்டனை அனுபவிப்பார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141431சரவணன் wrote:அய்யா....எப்ப நம்ம
பொங்கலுக்கு: விவசாயிகளோட நிகழ்ச்சியை பார்க்காம,
தீவாளிக்கு: துணி நைபவர்களை பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
உழவர் தினத்துக்கு: உழைப்பாளிகள் பற்றி நிகழ்ச்சியை பார்க்காம,
அண்ட் சோ ஆன்......
- நடிகர்களின் ஆட்டம், பாட்டம், பேட்டி இதை தானே பாக்குறோம். எல்லாம் நாம வளர்த்து விடுறது தான இவங்கள.
முன்பெல்லாம் கூத்தாடிகளும், நாடக நடிகர்களும் மக்களை தேடி ஊர் ஊராக வந்தனர். இப்போ நாம அவங்களை தேடி ஊர் ஊரா , தியேட்டர் தியேட்டரா போறோம்..
நீங்க சொன்ன துடன் , ஒரு சுதந்திரதினம் ஒரு குடியரசு தினம் எதுக்கு என்று தெரியாமல், தெரிந்து கொள்ளாமல், அதுக்கு வித்யாசமும் தெரியாமல் டிவி இல் பட்டி மன்றம் தானே பாக்கறோம் இப்போ ;(
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141434balakarthik wrote:அது சரி நாங்களா சுயமா சிந்திக்க மாட்டோம் அடுத்தவன் சொல்லுறதை அப்படியே கேப்போம் தப்பாச்சுனா அவங்களை வசைபாடுவோம் இல்ல கல்லெறிவோம் கலாட்டா செய்வோம் அடுத்து வேறொருவன் சொல்லுறதை கேட்டு மறுபடியும் அப்படியே செய்வோம் அதுவும் தப்பாச்சுனா அவனையும் வசைபாடுவோம் -
இங்ஙனம் எக்காலத்திலும் சிந்திக்காத அடுத்தவன் பேச்சை கேட்டு நாசமாபோகபோற ஆட்டுமந்தைகள் சங்கம்
அப்படி ஒட்டுமொத்தமாய் சொல்ல முடியாது பாலா, பாவம் படிப்பறிவில்லாத கிராம மக்கள், தன குழந்தையாவது படிக்கட்டும் என்று கஷ்டப்பட்டு சேர்க்கும்போது, இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது தானே ? ..யாரையாவது நம்பித்தானே அவங்க முடிவு எடுக்க வேண்டி இருக்கு? ....இதுல இன்னொரு கூத்து என்ன நா, அது ராதிகாவினுடையது என்று கூட வதந்தி பரப்பி இருக்காங்களாம்...........
உண்மைதான் அம்மா. இந்த ஊடகங்கள், தொலைக்காட்சி எல்லாம் இவங்களுக்கு தான் முக்கித்துவம் தராங்க. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள் சார்ந்த, அறிவியல், நகைச்சுவை சார்ந்த நிகழ்சிகள் தான் அதிகமாம்..சினிமா வாரம் இரண்டு மூன்று தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (பொதிகை மாதிரி)
நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141444சரவணன் wrote:உண்மைதான் அம்மா. இந்த ஊடகங்கள், தொலைக்காட்சி எல்லாம் இவங்களுக்கு தான் முக்கித்துவம் தராங்க. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள் சார்ந்த, அறிவியல், நகைச்சுவை சார்ந்த நிகழ்சிகள் தான் அதிகமாம்..சினிமா வாரம் இரண்டு மூன்று தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (பொதிகை மாதிரி)
நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
ம்.. நிஜம் தான்
தூர்தர்ஷன் தொலைகாட்சிகேன்று சில கட்டுபாடுகள் உண்டுசரவணன் wrote:நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
அதுபோல் தனியார் தொலைகாட்சிகளுக்கு கிடையாது அவர்கள் நோக்கம் வர்த்தகம் மட்டுமே சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைகட்சிகளுக்கும் கட்டுபாடுகள் கொண்டுவர முயற்சித்தார்கள் ஆனா ஒட்டுமொத பெரிய தலைகளும் அதை நடக்காமல் செய்துவிட்டன எல்லா கட்சிகாரங்களும் ஒரு தொலைகாட்சி சேனல் வச்சிருக்காங்களே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141455balakarthik wrote:தூர்தர்ஷன் தொலைகாட்சிகேன்று சில கட்டுபாடுகள் உண்டுசரவணன் wrote:நாம தான் பொதிகை, மக்கள் தொலைகட்சில்லாம் பாக்குறது இல்லையே!
அதுபோல் தனியார் தொலைகாட்சிகளுக்கு கிடையாது அவர்கள் நோக்கம் வர்த்தகம் மட்டுமே சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைகட்சிகளுக்கும் கட்டுபாடுகள் கொண்டுவர முயற்சித்தார்கள் ஆனா ஒட்டுமொத பெரிய தலைகளும் அதை நடக்காமல் செய்துவிட்டன எல்லா கட்சிகாரங்களும் ஒரு தொலைகாட்சி சேனல் வச்சிருக்காங்களே
அவங்க போடுற விளம்பரங்களுக்கும் பணம் வாங்கறாங்க கோடி கோடியாக, நம்மிடமிருந்தும் வாங்கறாங்க.............ஈஸி money .......அது தான் எல்லோரும் ஆளுக்கு ஒரு சானல் என்று ஆரம்பித்து இப்போ பல சானலகளுக்கு அதிபதியாக இருக்காங்க ..இவங்களுக்கு மக்களைப்பற்றி என்ன அக்கறை...ஒண்ணும் இல்லை .........
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!
» மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சேர்க்க வேண்டும்
» பிள்ளைகளை விரோதிகளாக பார்க்கும் பெற்றோர்!
» அண்ணே! நான் தமாஷா பேசுனது எல்லாம் நீங்க உன்மைனு நம்பீட்டிங்க...ஹையோ ஹையோ!!!!!!! - வடிவேலு அந்தர் பல்டி
» கருணாநிதியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5