புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 Poll_c10புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 Poll_m10புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 Poll_c10புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 Poll_m10புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 02, 2015 9:41 pm

First topic message reminder :

புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 WVTQarCTWmTRToMbmO3Q+442965594_f1ba641913_z
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 EPWeQb6gTkw22w64GpkG+442965594_f1ba641913_z

புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...

இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jun 11, 2015 10:14 pm

திரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம்.

பாஸ் .. ஆக்சிஜென் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்திருக்கலாம், அதனால் தான் தீப்பந்தம் அணைந்திருக்கும்.

அதான் இப்போ நாகரீகம் எவ்வளவோ முன்னேறி விட்டதே, LED டார்ச், Transperant Lights , இதற்கு மேல் சிறிய கமெராவுடன் கூடிய ஊரும்/பறக்கும் சாதனங்கள் , கொண்டு போய் முயற்சி செய்து பார்க்க வேண்டியது தானே

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:23 pm

SajeevJino wrote:
திரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம்.

பாஸ் .. ஆக்சிஜென் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்திருக்கலாம், அதனால் தான் தீப்பந்தம் அணைந்திருக்கும்.

அதான் இப்போ நாகரீகம் எவ்வளவோ முன்னேறி விட்டதே, LED டார்ச், Transperant Lights , இதற்கு மேல் சிறிய கமெராவுடன் கூடிய ஊரும்/பறக்கும் சாதனங்கள் , கொண்டு போய் முயற்சி செய்து பார்க்க வேண்டியது தானே

இதுபோன்ற கதைகள் நிறைய உள்ளது ஜீ!
ருத்ரவீணை நாவலில் கூட வயலில் உழுது கொண்டிருக்கும் பொழுது தங்கக் காசுகள் நிரம்பிய பானை கலப்பையில் மாட்டிக் கொண்டது என்று வருகிறது!

கிராமங்களில் கண்மாய்களுக்குள் குறிப்பிட்ட இடத்தைக் கூறி இங்கு புதையல் உள்ளது, அதை பூதம் காத்து வருகிறது, என்பார்கள். அதைப் பூதங்கள் காத்து யாருக்குக் கொடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை!

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 11, 2015 11:36 pm

வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் டில்லி கேட் அருகே கூட இது போன்ற குகை உண்டு. அங்கும் அது உள்ளே சென்றவர்கள் திரும்பியதில்லை என்ற பேச்சு உண்டு. இப்போது புதர் மண்டி கிடக்கும் அந்த குகையை பற்றி யாருக்கேனும் ஏதேனும் விவரம் தெரியுமா...?

இந்த குகை இண்டியா கேட் (டெல்லி) வரை செல்வதாகவும் பேச்சு.

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 12, 2015 2:41 am

//ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருப்பதால் யாரும் குகைப் பக்கமோ, திப்பு சுல்தான் கோட்டைப் பக்கமோ செல்வதில்லை. கோட்டையூருக்கும், குகைக்கும் இடைப்பட்ட ரகசிய வழி குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது. கோட்டையூர் & கோட்டைக்கரடு & திப்புசுல்தான் கோட்டை., ரகசிய சுரங்கப்பாதை... இவை எல்லாமே மர்மமாய் இருக்கிறது.//

தொல்லியல் துறைக்காரர்கள் இதை எல்லாம் பார்க்க மாட்டார்களா சிவா? புன்னகை........ஆச்சர்யமான தகவல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 12, 2015 2:43 am

விமந்தனி wrote:வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் டில்லி கேட் அருகே கூட இது போன்ற குகை உண்டு. அங்கும் அது உள்ளே சென்றவர்கள் திரும்பியதில்லை என்ற பேச்சு உண்டு. இப்போது புதர் மண்டி கிடக்கும் அந்த குகையை பற்றி யாருக்கேனும் ஏதேனும் விவரம் தெரியுமா...?

இந்த குகை இண்டியா கேட் (டெல்லி) வரை செல்வதாகவும் பேச்சு.
மேற்கோள் செய்த பதிவு: 1144202

என்னது?......ஆற்காட், டில்லி கேட் டு டெல்லி யா?????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 21, 2020 10:58 am

ஐந்து வருட பழைய பதிவு.

குகையில் தீப்பந்தம் அணைந்தது உள்ளே இருந்துள்ள கரியமில வாயுதான் காரணம்.

போகட்டும் இப்பிடித்தான் US இல் ஒரு பாங்கு கொள்ளைக்காரனை சிறையில் அடைத்து இருந்தனர்,
பாங்கில் இருந்து பணம் தங்க நகைகள் வெள்ளி எல்லாம் கொள்ளை போயிருந்தன.
அவன் தனக்கும் அந்த கொள்ளைக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியும் அவனை சிறையில் அடைத்துவிட்டனர்.
ஆறு மாதம்மாதம் கழித்து அவனது பெற்றோர்கள், " நீ சிறை சென்றதில் இருந்து பணக்கஷ்டம் .உயிர் வாழ் என்ன செய்வது . நம் வீட்டின் பின்பக்கம் இருக்கும் ஒன்றுக்கும் உதவாத தரிசு  நிலத்தை விற்று விடலாமா?" என்று கடிதம் எழுதி கேட்டனர்.
அதற்கு அந்த கைதி,"அய்யய்யோ அதை விற்காதீர்கள். பாங்கில் அடித்த கொள்ளை எல்லாம் அந்த நிலத்தில்தான் புதைத்து வைத்துள்ளேன்." என்று மறுமொழி இட்டுஇருந்தான்.
10 நாள் கழித்து பெற்றோரிடம் இருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது. உன் கடிதம் வந்த ரெண்டு நாள் கழித்து கவுண்டியிலிருந்து அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நிலத்தை எல்லாம் தோண்டி பார்த்து சென்று விட்டனர். நீ சொன்ன புதையல் கிடைக்கவில்லையே " என்றனர்.
"நன்றாக நிலத்தை தோண்டிவிட்டதால் இப்போது பயிர் செய்து வாழ்வாதாரத்தை பெருக்கவும். புதையல் எல்லாம் ஒன்றுமில்லை.அரசு செலவில் நிலம் தோண்டப்பட்டது. அதையே புதையல் என்று நினைத்துக்கொள்ளவும்"

இது எப்பிடி இருக்கு?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 21, 2020 11:03 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் டில்லி கேட் அருகே கூட இது போன்ற குகை உண்டு. அங்கும் அது உள்ளே சென்றவர்கள் திரும்பியதில்லை என்ற பேச்சு உண்டு. இப்போது புதர் மண்டி கிடக்கும் அந்த குகையை பற்றி யாருக்கேனும் ஏதேனும் விவரம் தெரியுமா...?

இந்த குகை இண்டியா கேட் (டெல்லி) வரை செல்வதாகவும் பேச்சு.
மேற்கோள் செய்த பதிவு: 1144202

என்னது?......ஆற்காட், டில்லி கேட் டு டெல்லி யா?????
மேற்கோள் செய்த பதிவு: 1144233

ஆமாம் அன்றே  ஆற்காட்டு நவாபு "ஹைப்பர் லூப் " கண்டுபிடித்துவிட்டார். நாம்தான் அதை கண்டுபிடிக்காமல் 
அமெரிக்காவையும் /ஜப்பானையும் அண்டி மெட்ராஸ் டு பெங்களூரு ஹைப்பர் லூப் போடுகிறோம்.

ரமணியன் 

@krishnaamma

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:20 pm

T.N.Balasubramanian wrote:ஐந்து வருட பழைய பதிவு.

குகையில் தீப்பந்தம் அணைந்தது உள்ளே இருந்துள்ள கரியமில வாயுதான் காரணம்.

போகட்டும் இப்பிடித்தான் US இல் ஒரு பாங்கு கொள்ளைக்காரனை சிறையில் அடைத்து இருந்தனர்,
பாங்கில் இருந்து பணம் தங்க நகைகள் வெள்ளி எல்லாம் கொள்ளை போயிருந்தன.
அவன் தனக்கும் அந்த கொள்ளைக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியும் அவனை சிறையில் அடைத்துவிட்டனர்.
ஆறு மாதம்மாதம் கழித்து அவனது பெற்றோர்கள், " நீ சிறை சென்றதில் இருந்து பணக்கஷ்டம் .உயிர் வாழ் என்ன செய்வது . நம் வீட்டின் பின்பக்கம் இருக்கும் ஒன்றுக்கும் உதவாத தரிசு  நிலத்தை விற்று விடலாமா?" என்று கடிதம் எழுதி கேட்டனர்.
அதற்கு அந்த கைதி,"அய்யய்யோ அதை விற்காதீர்கள். பாங்கில் அடித்த கொள்ளை எல்லாம் அந்த நிலத்தில்தான் புதைத்து வைத்துள்ளேன்." என்று மறுமொழி இட்டுஇருந்தான்.
10 நாள் கழித்து பெற்றோரிடம் இருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது. உன் கடிதம் வந்த ரெண்டு நாள் கழித்து கவுண்டியிலிருந்து அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நிலத்தை எல்லாம் தோண்டி பார்த்து சென்று விட்டனர். நீ சொன்ன புதையல் கிடைக்கவில்லையே " என்றனர்.
"நன்றாக நிலத்தை தோண்டிவிட்டதால் இப்போது பயிர் செய்து வாழ்வாதாரத்தை பெருக்கவும். புதையல் எல்லாம் ஒன்றுமில்லை.அரசு செலவில் நிலம் தோண்டப்பட்டது. அதையே புதையல் என்று நினைத்துக்கொள்ளவும்"

இது எப்பிடி இருக்கு?

ரமணியன்

அருமையான கதை ஐயா ...சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக