புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_c10 
16 Posts - 89%
ayyasamy ram

2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_c10 
439 Posts - 55%

299 Posts - 37%
mohamed nizamudeen
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai

11 Posts - 1%
T.N.Balasubramanian
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_c10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_m10மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26

mini

4 Posts - 1%
சுகவனேஷ்

vista

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 5:11 pm

First topic message reminder :

இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா?

உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!

அதிகாலையில் வாசலில் கோலமிடும்
தாவணிப் பெண்களை காணவில்லை.
அவர்களின் வெட்கம் காணவில்லை.

வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை
தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை

மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை
மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை

மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை
மரங்களையும் காடுகளையும் காணவில்லை

மாட்டு வண்டிகளை காணவில்லை
சாலையில் விளையாடும் சிறுவர்களை காணவில்லை

மாறிப் போன மனிதை மட்டுமே பார்க்க முடிகிறது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 6:48 pm

பிளாட் சிஸ்டம் வந்த பிறகு இன்று துளசிமாடங்களும் காணாமல் போய்கொண்டிருக்கிறது

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 6:49 pm

Preethika Chandrakumar wrote:அரசன் எவ்வழி, குடிகளும் அவ்வழியே ஐயா!
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Z

இரு இரு...

மொதல்ல சார் அப்டின்ன, அப்பறம் சரவணனா-ன்ன, இப்ப ஐயா ங்குற...போக போக தாத்தானு சொல்வியா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 6:50 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:அருமையான தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன தொடருங்கள் கிரிஷம்மா & பஞ்ச் பாலா!
ஆமோதித்தல் ஆமோதித்தல்

நம்மாட்கள் கிட்ட இதான் ஒரு கெட்ட பழக்கம். தொடருங்கல்னு சொன்னா அப்படியே அப்ரூட்டா கட் பண்ணிடுவாங்க....
மேற்கோள் செய்த பதிவு: 1141040

நான் இன்னும் 2 பதிவு போட்டிருக்கேன் நீங்க தான் பார்க்கலை சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 6:53 pm

balakarthik wrote:பிளாட் சிஸ்டம் வந்த பிறகு இன்று துளசிமாடங்களும் காணாமல் போய்கொண்டிருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1141052

இல்ல பாலா, இன்று  flat  களில் வைக்க ஏதுவாய் சின்ன சின்ன துளசி மாடங்கள் கிடைக்கிறது, தொட்டிக்கு பதில் அதில் வைக்கிறோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 6:56 pm

krishnaamma wrote:
balakarthik wrote:பிளாட் சிஸ்டம் வந்த பிறகு இன்று துளசிமாடங்களும் காணாமல் போய்கொண்டிருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1141052

இல்ல பாலா, இன்று  flat  களில் வைக்க ஏதுவாய் சின்ன சின்ன துளசி மாடங்கள் கிடைக்கிறது, தொட்டிக்கு பதில் அதில் வைக்கிறோம் புன்னகை

சென்னைல நான் பார்த்தவரை அப்படி ஒன்று இல்லை அக்கா தனிவீடுகலுல அதுவும் சிலவீடுகளில் மட்டும் வைத்துள்ளார்கள்

இன்னைக்குத்தான் ஹோமகுன்டமே ரெடிமேடா கிடைக்குதே முன்ன போல செங்கல்லை அடிக்கிகொண்டிருக்க தேவை இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 02, 2015 6:58 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:அரசன் எவ்வழி, குடிகளும் அவ்வழியே ஐயா!
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 Z

இரு இரு...

மொதல்ல சார் அப்டின்ன, அப்பறம் சரவணனா-ன்ன, இப்ப ஐயா ங்குற...போக போக தாத்தானு சொல்வியா?
மேற்கோள் செய்த பதிவு: 1141054
இது வரைக்கும் ஐடியா இருக்கல்ல. ஆனா இப்ப இருக்கு.
ஐடியாக்கு நன்றி தாத்தா!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:03 pm

சரவணன் , என் 2 பதிவுகள் பார்த்திங்களா? பாய்களை பற்றி போட்டிருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:05 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:பிளாட் சிஸ்டம் வந்த பிறகு இன்று துளசிமாடங்களும் காணாமல் போய்கொண்டிருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1141052

இல்ல பாலா, இன்று  flat  களில் வைக்க ஏதுவாய் சின்ன சின்ன துளசி மாடங்கள் கிடைக்கிறது, தொட்டிக்கு பதில் அதில் வைக்கிறோம் புன்னகை

சென்னைல நான் பார்த்தவரை அப்படி ஒன்று இல்லை அக்கா தனிவீடுகலுல அதுவும் சிலவீடுகளில் மட்டும் வைத்துள்ளார்கள்

இன்னைக்குத்தான் ஹோமகுன்டமே ரெடிமேடா கிடைக்குதே முன்ன போல செங்கல்லை அடிக்கிகொண்டிருக்க தேவை இல்லை

பெங்களூரில் செடிகள் , தொட்டிகள் வாங்கும்போது இவையும் கிடைக்கிறது பாலா புன்னகை .நிறைய அளவுகளில் கிடைகிறது, ஸோ, தொட்டிக்கு பதில் அழகாய் இதில் வளர்க்கலாம், பால்கனி இல் வைக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 7:26 pm

தண்ணீர் குடிக்க பானைகள் இருந்தது அதுவும் இப்பொழுது அதிகம் புழக்கத்தில் இல்லை

வண்டலூர் தாண்டி செல்லும்பொழுது Tap வைத்த பானைகளை விற்பதை பார்த்துள்ளேன் எந்த அளவுக்கு விற்கும் என்று தெரியலை

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:33 pm

பதிவு போடலை என்று சொன்னார் சரவணன், பார்த்தீங்களா என்றால் பதில் இல்லை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக