புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
432 Posts - 48%
heezulia
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
29 Posts - 3%
prajai
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_m10மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள்

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 1:24 pm

First topic message reminder :

ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s), டிவிஎஸ் - 50 ( 1980 - ..), பஜாஜ் செடாக் ( 1972 - 2005), யெஸ்டி : ( 1961 - 1995 ), டிவிஎஸ் - இண்ட் சுசுகி ( 1980s - 1990s )...
**************************************************************************************
உங்களோட சின்ன வயசப் பத்தி சொல்லச் சொன்னா, உங்களுக்கு என்னென்ன நினைவிற்கு வரும்?

சின்ன வயசு விளையாட்டுக்கள், நண்பர்கள், விழாக்கள், அப்புறம்...... நாம் பயன்படுத்திய பொருட்கள் அல்லது வர்த்தகச் சின்னங்கள் (பிராண்டுகள்). ஆமாங்க, நாம பார்த்துப் பழக்கப்பட்ட மறக்க முடியாத வர்த்தகச்சின்னங்கள் பத்தி தான் இங்கே பார்க்க போறோம்..

1. ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s)

நமக்கு இந்த வண்டி அறிமுகம் ஆனதே எங்க வூட்டுக்கு வர்ற பால்காரர் மூலமாத்தான். அவரு வண்டி கைப்பிடில பூச்சுத்தி வச்சிருப்பாரு. அதனால விவரம் தெரியற வரைக்கும் இதுக்கு பேரு பூவண்டி.

இந்த வண்டில இருந்த வசதியப் பத்தி சொல்லனும்னா, குரங்குப் பெடல் போடலாம், டபுள்ஸ், டிரிபுள்ஸ் போகலாம், என்ன அடி அடிச்சாலும் தாங்கும். எத்தனையோ வீடுகள்ல குழந்தைகள உட்கார வைக்கற அளவுக்கு ஒரு சீட்டும் வச்சிருப்பங்க. இந்த வண்டில விளக்கு எரியலன்னு எங்கூரு காவல் நிலையத்துல பிடிச்சு வைச்சுக்கறது கூட நடக்கும் புன்னகை)

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 HERCULES+BICYCLE

இந்த வண்டியோட செல்வாக்கு ஹீரோ ரேஞ்சர், BSA SLR எல்லாம் வர ஆரம்பிச்சவுடனே குறைய ஆரம்பிச்சிருச்சு.. ஆனாலும் நல்ல நேரம் எம்.ஜி.ஆர்ல ஆரம்பிச்சு, தலைவரோட அண்ணாமலை வரைக்கும் வந்த வண்டிங்கரங்காட்டி இதுக்கு எப்பவுமே நம்ம மனசுல ஒரு இடம் இருக்கத்தாங்க செய்யுது.

"ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது" பாட்டைப் பொது இடங்கள்ல பாடத் தடை செஞ்சிருந்தாங்களாம். அந்த அளவுக்கு சைக்கிள் பிரபலமா இருந்ததுங்கறத இப்ப நம்ப முடியுதா?
*********
2. டிவிஎஸ் - 50 ( 1980 - ....)

"நம்ம ஊரு வண்டி டிவிஎஸ் XL", இந்த விளம்பரத்தப் பத்தி சொல்ல வேண்டியதில்லை.

இதுக்கு முன்னாடி இருந்த லூனா, சுவேகா மாதிரி வண்டியெல்லாம் என்ன முறுக்கினாலும் 30 கிமி வேகத்தைத் தாண்டாது. அந்த நேரத்துல தான் நம்ம டிவிஎஸ் - 50 வந்ததாம்.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Kinetic-luna

நம்ம ஊருக்காரங்களக் கேட்டாத் தெரியும். மூனு சிலிண்டர ஏத்தி வச்சிட்டு, பின்னாடி ஒரு துணிக்கட்டையும் வச்சிட்டு போவாங்க பாருங்க. இப்ப இருக்கற மினிடார் (MINIDOR) செய்யற வேலைய இது செய்யும்.
ஒரு சின்னக் குடும்பத்துல இருக்கற அத்தனை பேரையும் ஏத்திட்டுப் போக முடியும். காலப்போக்குல டிவிஎஸ் - 50, XL SUPERஆ மாறிடிச்சு.

*******
3. பஜாஜ் செடாக் ( 1972 - 2005)

"ஹமாரா பஜாஜ்".. இந்த வாசகத்தக் கேட்காத ஆளே இருக்க முடியாதுன்ன நினைக்கிறேன்.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 03_Chetak_silver_small

நம்ம ஊருல வங்கி மானேஜர், ஒரு சில பணக்காரங்க மட்டும் தான் இந்த வண்டிய வச்சிருக்காங்கனு நினைச்சுட்டு இருந்தேன், நான் ஒருமுறை ஹைதராபாத் போகிற வரைக்கும். நம்ம தமிழகத்தத் தவிர்த்துட்டுப் பார்த்தா மற்ற மாநிலங்கள்ல அதிகமா பார்க்க முடியறது இந்த வண்டி தாங்க.

"ஹமாரா பஜாஜ்"ங்கர வர்த்தக வசனத்துக்கு ஏத்த மாதிரி, ஒரு சின்ன குடும்ப முழுக்க இந்த வண்டில சவாரி செய்ய முடியும்..

நம்ம பஜாஜ் பல்சர் மற்றும் இதர 4 STROKE எஞ்சின் வண்டிக வர ஆரம்பித்த பிறகு இந்த வண்டியோட செல்வாக்கு குறைய ஆரம்பித்து விட்டது.

********

4. யெஸ்டி : ( 1961 - 1995 )

ராஜ்தூத், புல்லட் மாதிரி வண்டிகள் இருந்த போது கோலோச்சிய வண்டி தான் "யெஸ்டி". இப்ப ஒரு 40 வயதாகிறவங்களக் கேட்டுப் பாருங்க.. இந்த வண்டி தான் அப்போதைய இளைஞர்கள் விருப்பமாம்.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Yezdi

வண்டிய 'ஸ்டார்ட்' பண்ணவே கடினம்னாலும், இந்த வண்டி மேல மிகுந்த மோகமாம். இப்பவும், என் நண்பர் ஒருத்தர் இந்த வண்டிய பயன்படுத்தீட்டு இருக்கிறார்.. ******** 5. இண்ட் சுசுகி ( 1980s - 1990s ) இந்த வண்டி வந்த பிறகு தான் இருசக்கர வாகனங்களில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு தனி இடம் கிடைத்தது. அடுத்ததாக வந்த AX-100R வரும் வரை இந்த வண்டி பிரபலமாக இருந்தது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 IND+SUZUKI

ன்னகை மன்னன் படத்தில் கமல், மௌன ராகம் கார்த்திக் என்று இந்த வண்டியும் மிகவும் பிரபலம் தான்.
********
என்ன தான் இப்போது எத்தனையோ இருசக்கர வாகனங்கள் வந்தாலும், மேலே குறிப்பிட்ட வர்த்தக சின்னங்களுக்கு நம் மனதில் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது.

லெஹர் 7அப் (1992 - ... ), மேங்கோ ஃப்ரூட்டி (1970s - ... ),ஜெம்ஸ் ( 1968 - ... ),நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...)கேம்லின் ( 1931 - ...),ஹீரோ பேனா (1968 - ... ), பிரில் ( 1964 - ..... ), நடராஜ் பென்சில் (1958 - ..)
************************************************************************************
வர்த்தகச் சின்னங்கள் ( பிராண்ட்ஸ்) என்றால் நாம் சிந்திப்பது ஆப்பிள், சாம்சங்க், பெப்சி, கோககோலா போன்ற நிறுவனங்களின் சின்னங்களைத் தான்.
இந்த அளவிற்குப் பெரிய நிறுவனங்களின் பொருட்களாக இல்லாவிட்டாலும் ஒரு சிலவற்றின் மதிப்பு மட்டும் குறைவதே இல்லை.

அந்த வரிசையில் நாம் காணப்போகும் வர்த்தகச் சின்னங்கள் கீழே..
கேம்லின் ( 1931 - ....... )

கணிதத்தில் வரும் வடிவியல் (ஜியாமெட்ரி) என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது கேம்லின் தான். எத்தனையோ வர்த்தகச் சின்னங்கள் வந்தாலும் கேம்லினிற்குத் தனி இடம் இருக்கத்தான் செய்கிறது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Camlin+Geometry+Box

ஹீரோ பேனா - (1968 - ... ):

இன்றைய தேதியில் சீனத் தயாரிப்பு என்றாலே போலியாக இருக்குமோ, தரக்குறைவான பொருளோ என்று பயப்படுகிறோம். ஆனால் ஒரு பொருள் "மே-இன்-சீனா" என்றால் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு இருந்தது என்றால் அது கட்டாயமாக ஹீரோ பேனாவாகத்தான் இருக்கும்.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Hero+Pen

அதுவும் பள்ளிக்காலத்தில், "ஹீரோ பேனா" வைத்திருப்பது "பார்க்கர் பேனா" வைத்திருப்பது போல. என்ன தான் ஹீரோ பேனாவில் அதிகமாக மையைச் சேர்த்து வைக்க முடியாது என்றாலும் ரெனால்ட்டு -045 போன்ற பேனாக்கள் வந்தாலும் இதன் மதிப்பு மட்டும் குறையவே இல்லை.

********
பிரில் - ( 1964 - ..... ):

பேனாவைப் பற்றிக் கூறிவிட்டு அதில் ஊற்றும் மையைப் பற்றிக் கூறவில்லை என்றால் நன்றாகவா இருக்கும்?

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Bril+India

பேனா மை என்றால் "பிரில்" தவிர்த்து வேறு எந்த நிறுவனமும் இல்லை என்கிற நிலை, வேற எந்தத் துறையிலாவது இருக்க முடியுமா?
பள்ளிக்கூட இறுதி நாளில், நண்பர்களின் சட்டையில் மையை அடித்ததை நினைத்து பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியில் பிரில்லுக்கும் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது புன்னகை)
*********
நடராஜ் பென்சில் - (1958 - .....) :

தூர்தர்சன் காலத்தில் ஒரு விளம்பரம் வரும், "மூன்று பென்சில்களுக்கான ஓட்டப்பந்தயம் அது, மற்ற பென்சில்களின் முனை உடைந்து விடும், நடராஜ் மற்றும் முன்னேறி வெற்றியடையும்"

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Natarajpencils

இன்றும் கடையில் போய் பென்சில் வாங்கினால் நமக்குக் கடைக்காரர் தருவது நடராஜ் பென்சிலைத்தான். என்ன தான் அப்சரா போன்ற போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் நடராஜின் மீது நமக்கு ஒரு தனிப்பற்று தான் ( நடராஜ் என்ற பெயர்க் காரணமோ?)
********
நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...... )

பச்சை நிற காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கும் மிட்டாய் தான் நியூட்ரின் மிட்டாய் வகைகள். எனக்குத் தெரிந்து 15 பைசாவிற்கு விற்றது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Nutrine+-+superstar

கேட்பரீஸின் எக்ளைர்ஸ், டைரி மில்க் போன்ற மிட்டாய் வகைகள் விலை அதிகமானதால், நியூட்ரின் இனிப்பு வகைகள் எளியவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருந்தது.

ஆசை படம் வந்த நேரத்தில் இருந்து இதே நிறுவனத்தின் ஆசை மிட்டாயும் வெகுவாகப் பிரபலமடைந்திருந்தது.
********
ஜெம்ஸ் ( 1968 - .... )
"ஒரு சிறுவன் மைதானத்தில் மட்டையைப் பிடித்துக்கொண்டு இருப்பான். இன்னொரு சிறுவன் பந்தை வீச அது நேராக சிறுவனின் வாயில் போய் விழும். பார்த்தால் அவன் வீசியது ஜெம்ஸ் மிட்டாயை....". தூர்தர்சன் காலத்தில் பார்த்த அழகான விளம்பரம் இது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 GEMS

எப்போதாவது ஜெம்ஸ் மிட்டாய் வாங்கும் அளவிற்கு காசு கிடைப்பதுண்டு. இந்த ஜெம்ஸ் மிட்டாய் விற்பனையில் தான் எத்தனை வர்த்தக உத்திகள். ஒரு முறை பார்த்தால் பொம்மைகளுடன் வரும், சில சமயம் பால்ரச குண்டுடன் வரும். (அது தான் நகர்த்தி நடுவில் சேர்ப்போமே.. )

கண்ணைக் கவரும் நிறத்தில் வருவதால், குழந்தைகள் மத்தியில் ஜெம்ஸிற்கு ஒரு தனி இடம் தான்.

********
லெஹர் 7அப் - (1992 - ... )

இப்பொழுது எப்படி வோடபோன் விளம்பரங்கள் பிரபலமோ, அந்த அளவிற்கு அந்த விளம்பரமும் பிரபலம் தான். பிடோ-டிடோவின் துறுதுறுப்பான வடிவமைப்பே இந்த குளிர்பானத்தை விளம்பரப்படுத்தப் போதுமானதாக இருந்தது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 7UP+FIDO+DIDO

கோல்ட்-ஸ்பாட், டொரினோ போன்ற வர்த்தகச்சின்னங்கள் மந்தமடையத்தொடங்கிய நேரம் தான் இந்த 7அப் குளிர்பான விற்பனை சூடானது.

**********

மேங்கோ ஃப்ரூட்டி - (1970s - ....... )

"மேங்கோ ஃப்ரூட்டி ஃப்ரெஸ் அன் ஜூசி ".. இந்த விளம்பரம் தெரியாதவர்களே இருக்க முடியாது.
மாஸா, ஸ்லைஸ் போன்ற வர்த்தகச்சின்னங்கள் வருவதற்கு முன்பிருந்தே மாம்பழ ருசியுள்ள குளிர்பானம் என்றால் அது ஃப்ரூட்டி தான். கடும்போட்டியை சமாளித்து இன்றும் புதுப்புது வடிவங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Mango+Frooti

நன்றி:- செந்திலின் பக்கங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:13 pm

சரவணன் wrote:
balakarthik wrote:எங்கள் வீட்டில் அன்று முதல் இன்று வரை இதுத்தான்

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Il_570xN.303437227
மேற்கோள் செய்த பதிவு: 1141072
இந்த தகர டின் - பல்பொடி தீர்ந்ததும் வண்டி செய்து விளையாடுவோம்.  ஜாலி  இப்போது பிளாஸ்டிக்கில் வருகிறது. சோகம்

ஒ.இப்போ பிளாஸ்டிக்கில் வருதா?...நாங்க இதை முறம் செய்து வீடு பெருக்கி, குப்பை வார வைத்துக்கொள்வோம்............இது போல ponds பெரிய டப்பா வில் செய்து தோட்டம் பெருக்கி குப்பை வார வைத்துக்கொள்வோம்............ எல்லாம் விதவிதமான அளவுகளில் முறம் செய்து வாங்கிக்கொள்வோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 7:14 pm

balakarthik wrote:எனக்கு தெரியுதே லிங்குல எந்த பிரெச்சனையும் இல்லையே சரோ உங்களுக்கு தெரியுதா படம்
மேற்கோள் செய்த பதிவு: 1141090 தெரியுது தெரியுது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:14 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:அடுத்தி கதவு வைத்த சாலிடேர் டிவி

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 692136_Tv_jpg7cad9c7baf444a690e76f7429ccf46b9
மேற்கோள் செய்த பதிவு: 1141048

படம் தெரியலை பாலா ஜாலி
அது டி.வி ஆப் பண்ணினப்ப எடுத்த போடோ. அதனால் தான் படம் தெரியலை. படம் ஓடிகொண்டிருந்த போது எடுத்தால் தான் படம் தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1141082

ஒ................உங்களுக்கும் தெரியலைஆ.............. அப்பாடா................. குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 7:15 pm

சரவணன் wrote:மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Images?q=tbn:ANd9GcQTREJwQpdED-iYWjjoBRSc2RLHZ21xTdmbJizW2KUuJPiMWkoYdA

எவ்ளோ நாள் குளிச்சாலும் கரையாது....நுரையும் வராது...

சூப்பர் சரோ எங்க வீட்டுல மார்கோ சோப்பு அது வாயில பொய் ஒரே கசப்பா

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Margo

ஈகரை தமிழ் களஞ்சியம் மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 7:17 pm

சரவணன் wrote: தெரியுது தெரியுது.

அப்போ டெலிவிஷணுல ப்ராப்ளம் இல்லே அவுங்க விஷனுல தான் ப்ராப்ளம்

ஈகரை தமிழ் களஞ்சியம் மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:17 pm

சரவணன் wrote:மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Images?q=tbn:ANd9GcQTREJwQpdED-iYWjjoBRSc2RLHZ21xTdmbJizW2KUuJPiMWkoYdA

எவ்ளோ நாள் குளிச்சாலும் கரையாது....நுரையும் வராது...
மேற்கோள் செய்த பதிவு: 1141088

ஐயோ..இதை காட்டதீங்க......எங்க அப்பா வீட்டுல இது தான்................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை தோலுக்கு நல்லது என்று வாங்கிடுவார்................ அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:19 pm

balakarthik wrote:எனக்கு தெரியுதே லிங்குல எந்த பிரெச்சனையும் இல்லையே சரோ உங்களுக்கு தெரியுதா படம்
மேற்கோள் செய்த பதிவு: 1141090

மிச்ச படம் எல்லாம் தெரியுதே பாலா, இது மட்டும் தான் தெரியலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 7:20 pm

balakarthik wrote:
சரவணன் wrote: தெரியுது தெரியுது.

அப்போ டெலிவிஷணுல ப்ராப்ளம் இல்லே அவுங்க விஷனுல தான் ப்ராப்ளம்
வயசாயிட்டாலே இது சகஜம் தானே..........அய்யோ, நான் இல்லை
ஐயோ இதை கேட்டல் மாமி மனசு என்ன பாடு படும்  

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 7:21 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 Images?q=tbn:ANd9GcQTREJwQpdED-iYWjjoBRSc2RLHZ21xTdmbJizW2KUuJPiMWkoYdA

எவ்ளோ நாள் குளிச்சாலும் கரையாது....நுரையும் வராது...
மேற்கோள் செய்த பதிவு: 1141088

ஐயோ..இதை காட்டதீங்க......எங்க அப்பா வீட்டுல இது தான்................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை தோலுக்கு நல்லது என்று வாங்கிடுவார்................ அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1141101 தோல் யாரு உங்கள் தம்பியா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 7:21 pm

krishnaamma wrote:மிச்ச படம் எல்லாம் தெரியுதே பாலா, இது மட்டும் தான் தெரியலை சோகம்

சரி விடுங்க உங்களுக்கு டிவி பார்க்க கொடுப்பினை இல்லே

ஈகரை தமிழ் களஞ்சியம் மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக