புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
1 Post - 6%
Barushree
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
1 Post - 6%
kavithasankar
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
2 Posts - 2%
prajai
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
1 Post - 1%
Barushree
காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_m10காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல் துறையா... காசு பார்க்கும் துறையா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 3:40 am

காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Police%20leftவெளிநாடு சென்ற பிரதமரை மறந்திருக்கலாம், தொகுதிப்பக்கம் வராத எம்.எல்.ஏக்கள், எம்பிக்களை மறந்திருக்கலாம்.

ஆனால் போலீசார் பற்றி மறக்க முடியாதபடி தினமும் எதாவது ஒரு பரபரப்புச் செய்தி வாராத நாட்களை விரல் விட்டு என்னும் அளவிற்கு காவலர்களின் " கட்டுப்பாடு" கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டது. யாரை மறந்தாலும் தமிழக போலிசை மறக்க முடியாதபடி தினந்தோறும் லஞ்சம், கைகலப்பு, கலகலப்புச் செய்திகளோடு மக்களின் நீங்கா நினைவில் இடம் பிடித்திருப்பது தமிழக போலீசார் மட்டுமே

தமிழக போலீஸ் 150 வருட வரலாறு கொண்டது. காவலர்கள் எண்ணிக்கையில் இந்தியாவில் 5 வது இடத்தில உள்ளது. அரசுத் துறைகளில் பாலியல் புகாரில் முதலிடத்தில் காவல் துறை உள்ளதாக மக்கள் கணிப்பில் உள்ளது. 2001 முதல் 2010 வரை காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தில், தமிழக மக்களின் பணம் 1150 கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கல் மூலம் பல கோடி செலவிட்டும், காவல்துறையில் நவீனமாக லஞ்சம் வாங்கும் திறனும், நவீன தொழில் நுட்ப காதல் பேச்சுகளும், மனிதாபிமானமற்ற கொலைகளும், லட்டுக்கு சண்டையும் அரங்கேறி பல கோடி செலவழித்த மக்களின் வரிப்பணம் காணாமல் போய் விட்டதாகவே தோன்றுகிறது.

தேசிய குற்றப் புலனாய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் மகாராஷ்டிரா போலீஸ்தான் தாதாக்களுடன் தொடர்பு, கற்பழிப்பு, போதைக்கும்பலுடன் தொடர்பு என குற்றப் பின்னணி கொண்ட போலீசார் அதிகம். இதற்கு அடுத்தபடியாக ம.பி, உ.பி, டெல்லி, பஞ்சாப் போலீசார் வருகின்றனர். அந்த வகையில் தமிழக போலீஸ் சேர்ந்து கொள்ளுமோ என அஞ்சும் நிலை உள்ளது. என்னதான் உயர் அதிகாரிகள் திறமையாக, நேரமையாக இருந்தாலும், கீழ் மட்டத்தில் உள்ளவர்களால் போலீஸ் என்றால் மக்கள் எரிச்சலாக பார்க்கும் நிலையே வருகிறது.

பாலியல், கடத்தல், லஞ்சம், பொய் வழக்கு புகாரில் தினமும் ஒரு போலீசார் சிக்குவது சட்டம் ஒழுங்கை எப்படி இவர்கள் பாதுகாப்பார்கள் என கேள்வி கேட்கும் நிலை உள்ளது. திருமணமான பெண் காவலரிடம் உயர் அதிகாரி கொண்ட வாட்ஸ்-அப் "பாசத்திற்கு" கடும் கண்டனம் வந்த நிலையில் "வழக்கம் போல" இட மாறுதல் கொடுத்து பிரச்னைக்கு ஒய்வு கொடுத்து விட்டார்கள் உயர் அதிகாரிகள்.

ஒரு கைதியை, கை விலங்குடன் சக போலீஸ் இன்ஸ்பெக்டர் இலவச காபி, சமோசா, பாப் கார்னுடன் படம் பார்த்து, பக்கத்தில் அமர்ந்தவர்களை சினிமா பார்க்க முடியாமல் "பயமுறுத்திய பெருமை" விழுப்புரம் மாவட்ட போலீசுக்கு மட்டுமே சொந்தம். இனி வரும்காலத்தில் கைதிகள் சினிமா செல்ல காவலர்களை அழைத்தாலும் ஆச்சர்யப்படத் தேவை இல்லை. திருடனைப்பிடிக்க கட்டிபுரண்டு சண்டை போட்ட காலமெல்லாம் கடந்து, இலவசமாக கிடைத்த லட்டுக்காக விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் நடந்த சண்டை, லட்டை இனி சாப்பிட வேண்டுமா என விழுப்புரம் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு செய்துவிட்டது.

'லட்டுக்கே இப்படி சண்டை போடுகிறார்களே... லஞ்சப்பணத்தை எப்படித்தான் சண்டை இல்லாமல் பிரித்துக் கொள்கிறார்களோ? ' என மற்ற பகுதி காவலர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு, சண்டை லட்டுக்குத்தானா என சந்தேகமாக பார்க்கின்றனர். மதுவே இந்த நாட்டை விட்டு ஒழிய வேண்டும் என நினைக்கும் வேளையில், மதுபான விடுதி மேல் வழக்கு போட்டு, லஞ்சப்பணம் வாங்கிய சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், மதுவால் அரசை விட போலீசுக்குத் தான் லாபம் என்று சொன்னதை நிருபித்து விட்டார்.

லஞ்சத்தில் சிக்கியது "எலி" தான் என்றும், சிக்காத பல போலீஸ் "லஞ்சப்புலிகள்" தைரியமாக மக்களை வேட்டையாடி வருகிறது என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. இந்த நாட்டில் லஞ்சம் ஒழிய நேர்மையாக செயல்பட வேண்டிய போலீசாரே, லஞ்சத்திற்கு காவலாக இருக்கும் பொது லஞ்சம் தலை நிமிர்ந்து வாழ்கிறது.

காவல் நிலையத்தில் கால் வைக்க கொடுக்க வேண்டிய அனுமதிக்கட்டணம் ரூ100-,. ஏட்டையா உங்களிடம் என்ன பிரச்னை? என்று கேட்க கொடுக்க வேண்டிய அன்பளிப்பு ரூ.200-, உங்கள் புகாரை படிக்க அல்லது புகரை எழுத தர வேண்டிய மொய் பணம் ரூ.500 -. உங்கள் புகாரை விசாரிக்க எதிர் தரப்பை விசாரிக்க கொடுக்க வேண்டிய அபராதம். ரூ.1000, வழக்கு எண் பதிவு செய்ய சம்பந்தப்பட்டவரை கைது செய்ய 5000-, ஒருவேளை பணம் அவர் கூடுதலாக கொடுத்தால் பொய் வழக்கு உங்கள் மீதே பாயும். இப்படி ஒரு நிலை எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.

இதையெல்லாம் தாண்டி ரூ.35,000 லஞ்சம் கேட்கும் அளவிற்கு மதுபான விடுதிகள் போலீசாருக்கும் "பண மயக்கத்தை "கொடுக்கின்றது. 2000 ஆண்டு முதல் 2014 வரை 260 போலீசார் மட்டுமே லஞ்ச,ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்கள். உலகின் லஞ்ச போலீசான ஹைதி தீவு ,மெக்ஸிகோ கென்யா வரிசையில் இந்தியப் போலீசும் குறிப்பாக தமிழக போலீஸ் சேரும் அளவிற்கு நிலை மோசமாக உள்ளதை லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

இந்தியாவில் லஞ்ச ஊழல் மிக்க நகரங்கள் பட்டியலில் பெங்களூருக்கு அடுத்தபடியாக சென்னை உள்ளது. அதிலும் போலீசார் மீதான லஞ்சப் புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரப்படுத்தினால் பல ஆயிரம் காவலர்கள் சிறை செல்வது உறுதி என்ற அளவிற்கு தமிழக காவலர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

மற்றவர்கள் லஞ்சம் வாங்குவதற்கும், போலீஸ் லஞ்சம் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு, குற்ற சதவிகிதம் கூடிவிடாது. ஆனால் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது அடிப்படையான சட்ட மீறலும், குற்றம் செய்யத் துணிவும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும், நாட்டை அழிக்கும் தீவிரவாத செயல்களும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

ஆண்டுக்கு ஒரு முறை போலீசார் சொத்துக்கள், பணம், நகை இருப்பு பற்றிய விபரத்தை அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தாக்கல் செய்ய சட்டத் திருத்தும் தேவை.

வருவாய்த் துறை கிராம அதிகாரி ரூ.100 லஞ்சம் வாங்கினாலும் கைது செய்து சிறைக்கு அனுப்பும் லஞ்ச ஒழிப்பு பொலீஸார் சக போலீஸ் பிரிவினர் கட்டு கட்டாக லஞ்சம் வாங்குவதை வேடிக்கை பார்த்தும், கைநீட்டி சாலையில் லஞ்ச வருமானம் பார்ப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என பொது மக்கள் லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஆதங்கத்தில் உள்ளனர்.

ஒருவேளை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஏதாவது லஞ்சம் தரவேண்டுமா?

புகார் வந்தால் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் களமிறங்கு வதற்கு பதிலாக மக்களுடன் மக்களாக சோதனைச் சாவடியில், மாதம் ஒரு காவல் நிலையத்தில் உண்மை நிலவரம் குறித்து அறிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவல்துறை கண்ணியமானவர்கள் இருக்கும் துறையாகவும், குற்றச் செயல்கள் குறைந்து சட்டத்திற்கு மக்கள் பயப்படும் நிலை உருவாகும் என்பதே உண்மை.

பொதுமக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அரசு உணரவேண்டும்!

- எஸ். அசோக் @ விகடன்




காவல் துறையா... காசு பார்க்கும் துறையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Jun 02, 2015 8:42 am

சிவா அவர்களே ,

உங்கள் கனவு உண்மையாகட்டும் வாழ்த்துக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக