புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_m10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10 
30 Posts - 54%
heezulia
ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_m10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_m10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_m10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_m10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10 
30 Posts - 54%
heezulia
ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_m10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_m10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_m10ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 3:15 am


சென்னை: அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளியை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடையாறு காந்திநகரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சி.பி.எஸ்.சி பள்ளியான இதில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பது மட்டுமின்றி, டொனேஷனாக 8 முதல் 10 லட்சம் வரை வசூலிப்பதாக பெற்றோர்கள் தரப்பில் பரபரப்பான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொகையை கட்ட இயலாத மாணவர்களை பள்ளியைவிட்டு நீக்குவது மட்டுமின்றி, பள்ளியில் கூடுதல் கட்டணம் கட்டும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும், நிர்ணயத்துள்ள தொகையை மட்டுமே கட்டும் மாணவர்களை தரையில் அமர வைத்து கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்களை போலவும் பாரபட்சமாக நடத்துவதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், இந்த பள்ளியின் பிரின்சிபல் முதல் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களுக்கு ஆதரவாக, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.



ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 02, 2015 3:38 am

அடப்பாவி இது என்ன இன்ஜினியரிங் சீட்டஆ ? பெட்ட்ரோர்களுக்கு தான் அறிவு வேண்டும் . ஒரு பள்ளிக்கு அந்தஸ்து ஏற்படுத்துவதே நாம் தான் . ஏன் என்றல் நாம் நம் கௌரவத்திற்காக , செல்வாக்கை கட்டுவதற்காக அது போன்ற பள்ளியில் செர்ர்கிறோம் . படிக்கும் பிள்ளை எந்த பள்ளியிலும் படிக்கும் . நான் பாத்த வரை , படிப்பிக்கும் அறிவிற்கும் சம்மந்தமே கிடையாது . IIT..இல் படித்தவரும் , mca.. தமிழ் நாட்டில் படித்தவரும் ஒரே மாதியாகதான் யோசிக்கிறார்கள் , சிந்திக்கிறார்கள் , வாழ்கிறார்கள் . இன்னும் சொல்ல போனால் அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு problem. solving. capability., out. of.box.thinking. abilityஅதிகம் . இது என் கருது . தவறு இருந்தால் மன்னிக்கவும் .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 02, 2015 11:26 am

இந்த  விஷயத்தில் நம் மக்கள் ரொம்ப மோசம் தல , இவர்களாக ஒரு விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்கிவிட்டு அப்புறம் குத்துதே குடையுதேன்னு புலம்புவார்கள்.

நம்ம தமிழ்நாட்டில் ஒரு சாராரிடம் இப்ப பணம் புழக்கம்  மிக அதிகமாக உள்ளது தல , இதனால் இவர்களிடம் சாமான்ய மக்களால் போட்டியிட முடியவில்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 11:31 am

அடையார் பெசன்ட்நகர் பகுதிகலுல RBI ஊழியர்களும் (மேல்மட்ட ஊழியர்கள்) அரசியல் பினாமிகளுமே அதிகம் உள்ளனர் மீதி IT ஊழியர்கள் இதுபோக நடுத்தர குடும்பத்தினர் சொற்பமே அதான் ரேட் இவ்வுளவு



ஈகரை தமிழ் களஞ்சியம் ரூ. 10 லட்சம் டொனேஷன் : பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 11:34 am

இந்த பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டியது தானே..அப்படியாப்பட்ட பள்ளிகூடத்துக்கு எதுக்கு போகணும் எதுக்கு போர்க்கொடி தூக்கணும்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக