புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 4 Poll_c10ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 4 Poll_m10ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 4 Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

kavithasankar

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு !

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:23 pm

First topic message reminder :

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூருவில் இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக  அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்,  கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு அண்மையில் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இருப்பினும் எந்த தேதியில் மேல்முறையீடு செய்வது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, அதிமுகவினர் அதிர்ச்சி

கர்நாடக அரசின் இந்த முடிவு ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு?

மேலும் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதை தொடர்ந்து அவர் போட்டியிட உள்ள ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் கர்நாடக அரசின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவு, ஜெயலலிதாவுக்கு எதிரான பிரசாரத்திற்கு கிடைத்த  வாய்ப்பு என்ற எண்ணத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தங்களது முடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொண்டு, போட்டியிடுவதாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

திமுக, ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் வரவேற்பு

இந்நிலையில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவை வரவேற்பதாக திமுக தெரிவித்துள்ளது. திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்து கூறுகையில், இவ்வழக்கில் எழுத்துப்பூர்வமாக வாதாட திமுகவுக்கு உரிமை உள்ளதாகவும், தேவைப்படும்போது திமுக அதனை பயன்படுத்தும் என்றும் கூறி உள்ளார். அதேப்போன்று , தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் வரவேற்றுள்ளார்.

சரியான முடிவு: ஆச்சார்யா

மேலும் கர்நாடக அரசு சரியான முடிவை எடுத்துள்ளதாக இவ்வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசு சட்டரீதியான முடிவை எடுத்துள்ளதாகவும், கர்நாடக அரசு கேட்டுக்கொண்டால் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராவேன் என்றும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

முடிவின் பின்னணியில் அரசியல்:  நாஞ்சில் சம்பத்

இந்நிலையி்ல் கர்நாடக அரசின் இந்த முடிவின் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும், ஜெயலலிதாவை வேதனைக்குள்ளாக்க வேண்டும் என திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்றும், இவ்வழக்கில் நியாயம் நிச்சயம் வெல்லும் என்றும்,  நீதியையும் நிலைநாட்டுவோம் என்றும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

வழக்கு கடந்து வந்த பாதை...

கடந்த 18 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா மற்றும் இளவரசி,சுதாகரன் ஆகியோர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கர்நாடக மாநில கீழமை நீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பளித்தது. நீதிபதி டி.குன்ஹா அளித்த அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சிறைத் தண்டனை  மற்றும் நூறுகோடி அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியே முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.அவருடன் சசிகலா,இளவரசி,மற்றும் சுதாகரன் ஆகியோரும் சிறை வாசம் அனுபவித்தனர். பின்னர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா 219 நாட்கள் தனது போயஸ் தோட்ட இல்லத்திலேயே முடங்கிக் கிடந்தார். அவருக்குப் பதிலாக அந்த நேரத்தில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்று தமிழக அரசை நடத்தி வந்தார். ஆனால் பல்வேறு முறைகேடுகள் பன்னீர்செல்வம் ஆட்சியில் நிறைந்து விட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதி மன்றம்,ஜெயலலிதா உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்க்கவில்லை என்று கூறி 4 போரையும்  கடந்த மாதம் 11 ஆம் தேதி விடுவித்தது. இதனால் மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். ஜெயலலிதா மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட வசதியாக அதிமுகவின் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த வெற்றிவேல்  தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து தேர்தல் ஆணையம் வரும் 27 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவித்து அதற்கான பணிகளை விரைவுப் படுத்தியது.

இந்நிலையில் இன்று கர்நாடக அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக முடிவு செய்து அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த முடிவு,  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பினை உண்டக்கியுள்ளதோடு மீண்டும் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:08 am

முதல்வர் பதவி கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்புபடி, ஜெயலலிதா குற்றவாளியாகிவிடுவார். எனவே ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க வேண்டிவரும். சிறைவாசத்தில் இருந்து தப்ப உடனடியாக ஜாமீன் கேட்க வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஒன் இந்தியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:11 am

சென்னை: ஜெயலலிதாவுக்கு ஆதரவான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்திருப்பது தமிழக எதிர்க்கட்சிகளுக்கு வாயில் பாயாசம் ஊற்றியது போல இருந்தாலும், மறுபக்கம் அதிமுகவினருக்கு வயிற்றில் டைரக்டாக ஆசிட் ஊற்றியது போல டென்ஷனாக காணப்படுகிறார்கள். மறுபடியும் அம்மாவுக்கு சிக்கல் வருமோ என்ற பதைபதைப்பு அவர்களிடம் மிதமிஞ்சிக் காணப்படுகிறது. கடைசி வரை எப்படியாவது கர்நாடக அரசு இழுத்தடித்து விடும்.

அப்பீல் வரவே வராது. கர்நாடகத்தில் உள்ள அம்மா ஆதரவு காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதாதள (வேற யாரு தேவெ கெளடாதான்) தலைவர்கள் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தனர் அதிமுகவினர். ஆனால் நிலைமை மோசமாகி விட்டது. கர்நாடகம் அப்பீல் செய்ய முடிவு செய்து விட்டது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக அதிமுக மேலிடமும், ஏன் ஜெயலலிதாவே கூட சற்று ஜெர்க் ஆகித்தான் இருப்பதாக கூறுகிறார்கள். லென்ஸ் வைத்தோ, மைக்ரோஸ்கோப் வைத்தோ, ஸ்கேன் செய்தோ பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.. நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் உள்ள மகா மற்றும் மெகா சைஸ் தவறைக் கண்டுபிடிக்க. கண் தெரியாதவர்கள் கூட பளிச்சென கண்டுபிடித்து விடக் கூடிய அளவில் மொக்கையான தீர்ப்பைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார் குமாரசாமி.

இதை சுப்ரீம் கோர்ட்டில் போய் கொடுத்து இது தீர்ப்பா என்று கேட்டால் "எந்த" நீதிபதியாக இருந்தாலும், கடும் கோபமாகி உடனே இடைக்கால தடை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இதுதான் அதிமுக தரப்புக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது. டென்ஷன் மோடுக்கு அத்தனை பேரும் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்று, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு ஸ்டே கொடுத்து விட்டால், நீதிபதி குமாரசாமியால் குப்பையில் தூக்கி போடப்பட்ட குன்ஹா தீர்ப்பு உயிர் பெற்று விடும்.

நடைமுறைக்கும் வந்து விடும். தானாகவே ஜெயலலிதாவின் பதவி மறுபடியும் காலியாகி விடும். இதுதான் அதிமுகவினரின் பயத்திற்குக் காரணம். இப்போதுதான் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, அங்கப்பிரதட்சனம், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்துதல், பாதயாத்திரை, தாடி வளர்த்தல் என சகலவிதமான அக்கப்போரையும் முடித்து விட்டு நார்மல்சிக்கு திரும்பி வருகின்றனர் அதிமுகவினர்.

கர்நாடக அரசின் அப்பீல் மனுவால் மறுபடியும் இதையெல்லாம் மீண்டும் தொடர வேண்டிய நிலை வருமே என்ற அச்சமும் பல அதிமுகவினருக்கு ஏற்பட்டுள்ளதாம். இந்த நிலையில் கர்நாடக அரசின் முடிவால் அதிர்ச்சி அடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை கீரனூரை அடுத்த உப்பிலியக்குடி ஊராட்சியை சேர்ந்த கன்னியாப்பட்டி அதிமுக கிளை பொருளாளராக இருந்தவர் ஜெயக்குமார். 45 வயதான இவர் நேற்று மதியம் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஜெயலலிதா மீதான வழக்கில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய உள்ள செய்தி வெளியானது. இதை பார்த்ததும் ஜெயக்குமார் கடும் அதிர்ச்சி அடைந்து புலம்பியுள்ளார். பின்னர் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து போனார். எனவே ஜெயலலிதாவுக்கு மீண்டும் சிக்கல் வந்தால் அதை அதிமுகவினர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் அதிமுகவினர் பெரும் சோகமடைந்து போய் சோர்வாகிப் போவார்கள் என்பது மட்டும் உறுதி.

தமிழ் ஒன் இந்தியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 03, 2015 12:15 am

இந்த வழக்கு செய்திகளை ஒரே திரியின் கீழ் தொகுத்து வழங்குங்கள் அக்கா!

ஜெ. வழக்கில் மேல் முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு!-தொடர் பதிவு  ! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 03, 2015 12:16 am

கோவில்களுக்கு மறு வாழ்வு தான் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 03, 2015 12:19 am

சீக்கிரம் செய்யுங்கப்பா - எங்காளுகளுக்கு முடி வளர்ந்துடுச்சு, மீண்டும் மொட்டை போடணும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:26 am

சிவா wrote:இந்த வழக்கு செய்திகளை ஒரே திரியின் கீழ் தொகுத்து வழங்குங்கள் அக்கா!

சரி சிவா....இதோ இணைத்து விடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக